Prime Video
  1. உங்கள் கணக்கு

டாக்கிங் டாம் அண்ட் ஃப்ரெண்ட்ஸ் மினிஸ்

Get ready to watch Talking Tom and Friends at their cutest! Mini in size, but massive in fun, the Minis series offers a glimpse into the day-to-day world of the characters we all know and love where they do the most ordinary things in the most extraordinary ways.
201715 எப்பிசோடுகள்
மதிப்பீடு இல்லை
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - ஸ்னீஸிங் டாம் அன்ட் தி ஃபிளவர் ஃபெஸ்டிவல்
    18 ஏப்ரல், 2017
    3நிமி
    மதிப்பீடு இல்லை
    அச்சோ! டாக்கிங் டாமுக்கு மீண்டும் கடுமையான காய்ச்சல் வந்துவிடுகிறது. எல்லா இடங்களிலும் தும்மிக்கொண்டும் இருமிக்கொண்டும் இருக்கிறான். ஆனால், டாக்கிங் ஏஞ்செலாவுடனான டே அவுட்டை அவன் தவறவிட விரும்பவில்லை. அவர்கள் இருவரும் சேர்ந்திருக்க முடியுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - கீப் அவே!
    25 ஏப்ரல், 2017
    3நிமி
    மதிப்பீடு இல்லை
    டாகிங் டாம்மும், டாகிங் ஹாங்க்கும் ஒரே அறையில இருக்குறதுனால சண்டை வந்துடுச்சு, விஷயங்கள் இன்னும் மோசமான நிலைக்கு போயிடுச்சி. இவங்க சண்டையில வெளியாட்கள் உள்ள வந்துட்டாங்க
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - ஜிஞ்சர் வாண்ட்ஸ் டு ஸ்லீப்
    2 மே, 2017
    3நிமி
    மதிப்பீடு இல்லை
    ஜிஞ்சரின் பெற்றோருடன் இரவு உறங்குவதைப் பற்றி பேசும்போது, ​​ஜிஞ்செர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தூங்காமல் இருக்கிறார்! அவர்கள் பல மணிநேரம் விளையாடலாம், ஆனால் படுக்கை நேரம் வரும்போது, ​​எங்கே தூங்கவேண்டும் என்று அவருக்கு தெரியாது! அவனை படுக்கைக்குத் தூக்கிச் செல்ல வேண்டும், ஆனால் அவர் எதை தேர்ந்தெடுப்பார்?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - செலிபிஏ சூப்பர்ஸ்டார்
    9 மே, 2017
    3நிமி
    மதிப்பீடு இல்லை
    டாகிங் டாம்-க்கு புகைப்படம் எடுக்கறது பிடிக்கும், ஆனா அவர் எடுக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் பிரபலமாகல. அதனால் செல்ஃபி சூப்பர்ஸ்டாரா மாற முடிவு பண்ணிட்டாரு. அவரோட திட்டம் வேலை செய்யுமா ?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - ஏஞ்சலாவின் பிங்க் கேக்
    23 மே, 2017
    4நிமி
    மதிப்பீடு இல்லை
    இது விருந்து-பார்ட்டி நேரம்! ஆனால் யாரும் கேக் சாப்பிட விரும்பவில்லை ஆனால் ஏஞ்சலாவின் கேக் பற்றி பேசுகின்றனர். அனைத்துக்கும் பிறகும், அவளது இவ்வகை படைப்புகள் எப்போதும் ... உண்ணத்தக்கதாக இல்லை. அவளுடைய உணர்ச்சிகளை காயப்படுத்த விரும்பாமல் அவர்கள் ஒரு ரகசிய திட்டத்தை தீட்டுகின்றனர். அது பயனளிக்குமா ?!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - ஜிஞ்செர் தி டேட் க்ராஷர்
    6 ஜூன், 2017
    3நிமி
    மதிப்பீடு இல்லை
    டாக்கிங் டாம் மற்றும் டாக்கிங் ஏஞ்சலா ஒரு பெரிய இரவுக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு ஆச்சரியமான தேதியில் அவர்கள் மனதில் என்ன இல்லை! அவர்கள் தங்கள் திட்டங்களை விட்டு கொடுக்க போவதில்லை, ஆனால் அவர்கள் ஆச்சரியமாக தொடங்குகிறார்கள் - தனியாக ஒரு பிட் பெற அவர்கள் ஏதாவது செய்ய முடியும்?!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - தி மூவி கிஸ்
    20 ஜூன், 2017
    3நிமி
    மதிப்பீடு இல்லை
    டாக்கிங் டாம் ஒரு காதல் திரைப்பட சுவரொட்டியைப் பார்க்கும்போது டாக்கிங் ஏஞ்சலாவுக்கு முத்தமிட எண்ணுகிறார். ஆனால் எந்த விஷயமா இருந்தாலும், நடக்குறது தான் நடக்கும்! டாம் விரும்பும் விசேஷ காதல் தருணம் அவர்களுக்கு அமையுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - ஹங்ரி ஹேங்க்
    4 ஜூலை, 2017
    3நிமி
    மதிப்பீடு இல்லை
    டாக்கிங் ஹாங்க் சாப்பிட விரும்புகிறது - குறிப்பாக குறைந்த சத்துள்ள உணவு! ஆதனால் ஒரு உடையை அணியவே சிரமப்பட்டதால் அதன் நண்பர்கள் அவரை ஆரோக்கியம் பெறுவதற்கு உதவ முயற்சி செய்கின்றனர். அவர் டாக்கிங் ஏஞ்சலாவின் திட்டத்துடன் ஒத்துக்கொள்வாரா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ9 - தி பிளூட்
    18 ஜூலை, 2017
    4நிமி
    மதிப்பீடு இல்லை
    மழை பெய்யும் போது,மோசமான வானிலை காரணமா எல்லாரும் சூடா மற்றும் உலர்வா இருக்க விரும்பினாங்க.டாக்கிங் பென்ஸ் பிளாட்ல வெள்ளம் வந்துடுச்சு!காலப்போக்கில என்ன நடக்குதுன்னு அவரது நண்பர்கள் உணருவாங்களா?பென் அந்த அதிக வெள்ளத்துல இருந்து தப்பிக்க முடியுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ10 - அஞ்சலா தி டிடெக்ட்டிவ்
    1 ஆகஸ்ட், 2017
    3நிமி
    மதிப்பீடு இல்லை
    ஏஞ்சலாவின் முகத்தை ஏதோ நினைவில் வரைந்தார்.அவர் நண்பர்களில் யரோ அதை அழித்தார்கள்.அவன் அதை யாரு செஞ்சாங்கன்னு கண்டுப்பிடிக்க நினைச்சான் அவன் ஒருவர் ஒருவராக சந்தேகம் பட்டான்.ஆனால் அவன் நினைத்த மாதிரி நடக்கவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ3 எ11 - நோ டைம் ஃபார் ஃப்ரெண்ட்ஸ்
    15 ஆகஸ்ட், 2017
    4நிமி
    மதிப்பீடு இல்லை
    டாக்கிங் டாம் ஒரு பிரபலமான பையன்! அவரது நண்பர்கள் டாக்கிங் ஹாங்க் மற்றும் டாக்கிங் பென் பேசும் போது, ​​மற்றும் அவரது பெண் நண்பர் டாக்கிங் ஏஞ்சலா, ஆகிய அனைவரும் அவனுடன் நேரம் செலவிட வேண்டும், டாம் யாரையாவது தேர்வு செய்ய வேண்டும் என்றால். யாரை தேர்வு செய்யப் போகிறார்? அவர் எப்படி மற்றவர்களிடம் விளக்குகிறார்?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ3 எ12 - ப்ஸ்ஸ்! அனோயிங் மஸ்கிட்டோ
    29 ஆகஸ்ட், 2017
    3நிமி
    மதிப்பீடு இல்லை
    அனைத்து டாக்கிங் டாம் மற்றும் டாக்கிங் ஹாங்க் தங்கள் குடியிருப்பில் ஒரு கொசுவின் எரிச்சலூட்டும் ஒலியை கேட்க முடியும். அது அவர்களுக்கு பைத்தியம் பிடிக்க வைக்கும்! அதை பிடிக்க எல்லாவற்றையும் முயற்சி செய்கின்றன, ஒரு கொசு-தகர்த்தி நிஞ்ஜா (டாக்கிங் எஞ்சலா என்கிற) கொண்டு வருவது உட்பட, ஆனால் அது சாத்தியம் ஆகுமா?!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ3 எ13 - ஸ்விம்மிங் பூல் செலன்ச்
    12 செப்டம்பர், 2017
    4நிமி
    மதிப்பீடு இல்லை
    வெயில் நாள் வந்தாலே டாக்கிங் டாமும், அவனின் குழுவினரும் நீச்சல் குளத்தில் குதித்து விடுவர். ஆனால், டாக்கிங் ஜிஞ்சர் நடுவராக இருக்கும் போட்டியில் வேடிக்கையும் விளையாட்டும் சண்டையாக மாறிவிடுகிறது. யார் வெற்றியடைவார்?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ3 எ14 - ஹாங்க் மஸ்ட் கோ
    26 செப்டம்பர், 2017
    4நிமி
    மதிப்பீடு இல்லை
    டாக்கிங் ஹாங்க்ஸின் பழக்கங்கள் டாக்கிங் டாமின் நரம்புகளை பெற தொடங்குகிறது. எல்லா இடங்களிலும் உணவு இருக்கிறது. அவர் உடைந்து விட்டார், ஏனெனில் அவர் மிகவும் விசித்திரமானவர்! எனவே அவர்கள் ஒரு பெரிய சண்டையிட்டனர் மற்றும் ஹாங்க் வெளியே சென்று விட்டார். ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் தொந்தரவு செய்தாலும் கூட, அவர்கள் சிறந்த நண்பர்கள்! ஆனால் ஒன்றுக்கொன்று முரணான இரண்டு பேர் உண்மையில் இப்படி வாழ முடியுமா ?!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ3 எ15 - ஏஞ்சலா ஆன் மிஸ்டரி ஐலண்ட்
    9 அக்டோபர், 2017
    3நிமி
    மதிப்பீடு இல்லை
    டாக்கிங் ஏஞ்சலா மற்றும் தோழர்கள் கடற்கரையில் ஒரு நாளைக் கொண்டாடுகிறார்கள், ஆனால் அவரது படகில் தூங்கிவிட்ட பின், டாக்கிங் ஏஞ்சலா கடலில் அடித்து செல்லப்படுகிறாள்! அவள் ஒரு புதையல் வரைபடத்தில் உள்ள வனாந்திர தீவில் இருப்பதைக் கண்டுபிடித்தார். அவள் புதையலை கண்டுபிடிப்பாரா? அவளுடைய அவசர அழைப்பு அவள் நண்பர்களிடம் சென்று சேருமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறை
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Minjolli
தயாரிப்பாளர்கள்
Boris Dolenc
ஸ்டுடியோ
Outfit7 Limited
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.