Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

ஆன் அன்னோன் எனிமி

ஃபெர்னாண்டோ பார்ரியென்டோஸ், உள்துறையின் புதிய உதவி செக்ரெடரி குடும்பதில் நடந்த துயர சம்பவத்தை தாண்டி மந்திரி சபையில் தன் இடத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ஆனால் ப்ரெஸிடென்ட் எச்செவெரியாவின் துரோகம் மற்றும் ஈவிரக்கமில்லா செய்முறை திட்டம் பார்ரியென்டோஸை அமைப்பிலிருந்து வெளிவந்து நாட்டின் அரசியல் மற்றும் குற்றதொடர்புற்ற உலகத்தில் சக்தி வாய்ந்த நபராக ஆக்கும்.
20226 எப்பிசோடுகள்
X-RayHDRUHD18+
முதல் எப்பிசோடு இலவசம்

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - க்றிஸ்துவின் உடல்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    28 செப்டம்பர், 2022
    1 ம 3 நிமிடம்
    16+
    குடும்பத்தில் நடந்த சோக நிகழ்ச்சிக்கிற்கு நான்கு மாதங்களுக்கு பிறகு ஃபெர்னாண்டோ பார்ரியென்டோஸ், உள்துறையின் புதிய உதவி செக்ரெடரி, அதற்கு பொறுப்பானவர்களை பிடிக்க தன்னால் முடிந்தவற்றை செய்கிறார் தன் புதிய பதவியையும் கவனித்து கொண்டே. இதற்கிடையில், மெக்ஸிகோவின் புதிய ப்ரெஸிடென்ட், லூயிஸ் எச்செவெர்ரியா, மாணவர்கள் கலகத்தை பயன்படுத்தி ஒரு வல்லடி செய்து தன் அரசியல் விரோதிகளை அழிக்க முயல்கிறார்.
    முதல் எப்பிசோடு இலவசம்
  2. சீ2 எ2 - 1945 வகுப்பு
    28 செப்டம்பர், 2022
    47நிமி
    16+
    ஆறு வருட பணியின் பாதி தூரத்தில் ஃபெர்னாண்டோ பார்ரியென்டோஸ் தன் வலியை கடந்து விட்ட நிலையில், மந்திரி சபையில் தன் நிலமையை பாதுகாக்க யத்தனிக்கிறார். ஆனால் எதிர்பாராத நிகழ்வு உயர் பதவியை அடையும் வழியில் தன் எதிர்காலத்தையும் பற்றி யோசிக்க வைக்கிறது. இதற்கிடையில், நாட்டில் நடக்கும் வல்லாட்சியை எதிர்த்து நாட்டின் பாதுகாப்பிற்கு அபாயம் தரும் கொரில்லா குழு செப்டம்பர் 23 கம்யூனிஸ்ட் லீக் வெளி வருகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ2 எ3 - புற்று நோயுடன் போராட இரண்டு வழி இருக்கு
    28 செப்டம்பர், 2022
    48நிமி
    16+
    கொரில்லாக்கள் தங்கள் ஆக்ரோஷத்தை தொடங்க பார்ரியென்டோஸ் புது எதிரியை கையாண்டு தன் பக்கத்திற்கு கொண்டு செல்கிறார். ஆனால் வன்முறை கட்டுக்கடங்காமல் போனாதால் எச்செவெர்ரியா கொரில்லாக்களுடன் போரிட ராணுவத்தை ஏவி விடுகிறார். பார்ரியென்டோஸ் மந்திரி சபையில் தன் இடத்தை பாதுகாக்க போரிட, ஜெனரல் ஃப்ரெட்ரிகோ அமயா, பார்ரியென்டோஸின் பழைய விரோதி அவர் செய்வதை கவிழ்க்க எதையும் செய்ய தயாராக இருக்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ2 எ4 - கொடிய போர்
    28 செப்டம்பர், 2022
    48நிமி
    18+
    பார்ரியென்டோஸும் அமயாவும் லீகை அழிக்க பார்க்கின்றனர் ஆனால் அவர்களுடைய சண்டை தனித்துவத் தன்மை பெறுகிறது. கொரில்லாக்கள் விட்டு கொடுக்காமல் ஒரு தீவிர முடிவிற்கு வருகின்றனர். ஆனால் அமயாவின் இரக்கமில்லா திட்டங்கள் வன்முறையில் முடிய பார்ரியென்டோஸ் பதவியை கவர வேறு பாதையை வகுக்க வேண்டி வருகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ2 எ5 - பரிச்சயமுள்ள சாத்தான்
    28 செப்டம்பர், 2022
    52நிமி
    16+
    சி ஐ ஏவுடன் இணைந்து பார்ரியென்டோஸ் ஒரு புதிய பணம் சம்பாதிக்கும் ஒரு அமைப்பை வகுக்க அஸ்திவாரம் போடுகிறார். அது போதை பொருள் வியாபாரம். இதற்கிடையில் லூசியோ கபானாவும் அவனுடைய கொரில்லாக்களும் குவெர்ரோரோவில் கலகம் ஏற்படுத்த அது பார்ரியென்டோஸின் கூட்டுகாரர்களின் திட்டங்களுக்கு இடையூறாக முளைக்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ2 எ6 - நீ சரித்திரத்தில் இடம் பெறுவாய்
    28 செப்டம்பர், 2022
    49நிமி
    16+
    ஆறு வருட ஆட்சி முடியும் காலம் ப்ரெஸிடென்ட் தேர்தல் பொருளாதார நெருக்கடியின் இடையில் நெருங்குகிறது. பார்ரியென்டோஸ் சரியான பக்கத்தில் இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் எசெவெர்ரியாவின் வேலை முறை அவருடைய வாய்ப்புகளை கெடுக்கிறது. பார்ரியென்டோஸ் எசெவெர்ரியாவை அழித்து நாட்டின் மிக சக்தி வாய்ந்தவராக வர எல்லா முயற்சிகளையும் எடுக்க தயாராக இருக்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
Español [descripción de audio]EspañolPortuguês
சப்டைட்டில்
தமிழ்EnglishالعربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica) [CC]Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
காப்ரியல் ரிப்ஸ்டீன்
தயாரிப்பாளர்கள்
மார்கோ போலோ கான்ஸ்டான்ட்ஸேஆன்ட்ரியா காம்போவா
நடித்தவர்கள்
டானியல் ஜிமினெஸ் காசோகரினா கிடிக்ரிஸ்டியன் ஃபெர்ரர்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.