Prime Video
  1. உங்கள் கணக்கு

இளம் ஷெல்டன்

தி பிக் பிஏங் தியரி தொடர் முடிந்து 12 வருடங்கள் ஆன நிலையில் நேயர்கள் சிறந்த, வித்தியாசமான மற்றும் அசாதாரண திறமைகள் கொண்ட ஷெல்டன் கூப்பரை புரிந்து கொண்டனர். இந்த நகைச்சுவை தொடர் அவரை டெக்ஸாஸில் வளரும் ஒரு சிறிய பையனாகவும் அவர் எப்படி அப்பாவித்தனமான, வித்தியாசமான மற்றும் நம்பிக்கை மிக்க பயணத்தின் மூலம் தற்போது இருக்கும் மனிதனாக உருவாக்கியுள்ளார் என்றும் காட்டுகிறது.
202021 எப்பிசோடுகள்
TV-PG
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - மனநல சிகிச்சை
    25 செப்டம்பர், 2019
    19நிமி
    TV-PG
    மூன்றாம் சீசன் பிரீமியரில், டாக்டர் ஸ்டர்ஜிசிற்கு மனநிலை பாதிப்பு ஏற்படவும், மேரி அதைப்பற்றிய ஷெல்டனின் மனநிலையை குறித்து வருந்துகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - வாரியல் அலமாரி மற்றும் சாத்தானின் விளையாட்டு
    2 அக்டோபர், 2019
    19நிமி
    TV-PG
    டாக்டர் ஸ்டர்ஜிஸின் பல்கலைக்கழக வகுப்பு இல்லாமல், கல்வி ரீதியாக சவாலாக இருக்க ஷெல்டன் ஒரு புதிய வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். மேலும், தனது பாஸ்டர் ஜெஃப்பிற்கு (மேட் ஹாபி) தனது காதலியால் சோதனையைத் தவிர்க்க மேரி உதவுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - புத்தி வியாபாரம்
    9 அக்டோபர், 2019
    19நிமி
    TV-PG
    மீமாவ், டாக்டர். லிங்க்லெட்டரின் வகுப்புக்கு தன்னை அழைத்து செல்லாததை அடுத்து ஷெல்டன் விஷயத்தை தன் கையில் எடுக்கிறார். மேலும், ஜார்ஜி தன் புதிய வியாபாரத்தின் மூலம் வெரோனிகாவை அசத்த நினைக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - ஹாபிட்டுகள், இயற்பியல் மற்றும் ஜிப் கொண்ட ஒரு பந்து
    16 அக்டோபர், 2019
    19நிமி
    TV-PG
    லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் படத்திற்கு அடிமையாகவும் ஷெல்டன் அறிவியலுக்கு ஒரு இடைவெளி விடுகிறார். மேலும் அது ஆரோக்கியமற்ற பழக்கங்களுக்கு வழிவகுக்கின்றது. அதே சமயம், மிஸ்ஸி தன் அப்பாவிடம் கேட்ச் விளையாட கற்றுக்கொடுக்குமாறு கேட்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - ஒரு அன்னாசிப்பழம் மற்றும் ஆண் நட்பின் நெருக்கம்
    23 அக்டோபர், 2019
    20நிமி
    TV-PG
    மனநல மருத்துவமனையில் இருந்து வெளிவந்த பின்னர், டாக்டர் ஸ்டர்ஜிஸ் (தொடர்ச்சியாக தோன்றும் விருந்தினர் நட்சத்திரம் வாலஸ் ஷான்) எதிர்பாராத விதமாக மீமாவை விட்டுப் பிரிந்து செல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - பிரிவின் துன்பமும் பேஸ்பால் விளையாட்டும
    6 நவம்பர், 2019
    18நிமி
    TV-PG
    ஒரு தேவாலய திருவிழா மிஸ்ஸியை பேஸ்பால் அணிக்காக முயற்சிக்க வைக்கிறது. இதற்கிடையில், மீமாவ் டாக்டர் ஸ்டர்ஜிஸை பிரிந்து கஷ்டப்படுகிறார். கிரெய்க் டி. நெல்சன் விருந்தினர் நட்சத்திரமாக வருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - போங்கோ பிக்மேயஸ் மற்றும் துப்புவதை ஊக்குவிக்கும் ஒரு கலாச்சாரம்
    13 நவம்பர், 2019
    20நிமி
    TV-PG
    ஷெல்டன் முதல் இணைய போரைத் தொடங்குகிறார், மிஸ்ஸி தனது பேஸ்பால் அணியில் உள்ள சிறுவர்களிடம் மல்லுக்கட்டுகிறாள். இதற்கிடையில், ஜார்ஜ் தனது புதிய காதலனுடன் நேரத்தை செலவிடுவது மீமாவை கவலைக்குள்ளாக்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - பேராசையின் பாவம் மற்றும் சி-சியிலிருந்து ஒரு சிமிச்சங்கா
    20 நவம்பர், 2019
    21நிமி
    TV-PG
    ஜார்ஜூக்கு ஒரு ஈர்க்கக்கூடிய வேலை வாய்ப்பு கொடுப்பதன் மூலம் பல்கலைக்கழகம் ஷெல்டனை அங்கு சேர்க்க முயற்சிக்கிறது. இதற்கிடையில், ஜார்ஜிக்கு மீமாவின் புதிய காதலனிடம் வேலை கிடைக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ9 - ஒரு விருந்து அழைப்பு, கால்பந்து திராட்சை மற்றும் ஒரு பூமி கோழி
    4 டிசம்பர், 2019
    20நிமி
    TV-PG
    பில்லியின் பிறந்தநாள் விழாவிற்கு ஷெல்டன் அழைக்கப்படாததால் மேரி அவ்விஷயத்தில் பாஸ்டர் ஜெப்பை தலையிட வைக்கிறார். அதேசமயம், ஜார்ஜ், டாக்டர் ஸ்டர்ஜிஸுடன் "ஆண்களின் பிணைப்பில்" நேரம் செலவிடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ10 - டீனேஜர் சூப் மற்றும் ஒரு சிறிய பொய் பந்து
    11 டிசம்பர், 2019
    19நிமி
    TV-PG
    பள்ளியில் நீச்சல் பரிசோதனையைத் தவிர்ப்பதற்காக ஷெல்டன் நோய்வாய்ப்பட்டதாக நடிக்கிறார். இதற்கிடையில், டாக்டர் ஸ்டர்ஜிஸ் மீமாவின் புதிய காதலனை உளவு பார்க்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ3 எ11 - உயிருடன் இருக்கும் ஒரு கோழி, ஒரு பொரித்த கோழி மற்றும் ஒரு திருமணம்
    8 ஜனவரி, 2020
    20நிமி
    TV-PG
    மேரி பாஸ்டர் ஜெப்பின் திருமணத்தை திட்டமிடும் வேலையில் இருக்கும் போது ஜார்ஜ் மற்றும் மீமா கூப்பர் குடும்பத்தை சமாளிக்க சிரமப்படுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ3 எ12 - பாடி க்ளிட்டர் மற்றும் வணிக வளாக பாதுகாப்பு பெட்டி
    15 ஜனவரி, 2020
    18நிமி
    TV-PG
    அதிகமாக உணர்ச்சிவசப்படும் பெய்ஜ் தன் பெற்றோரின் விவகாரத்தால் மனமுடைந்து கடையில் திருடுகிறாள் அப்போது ஷெல்டன் அவளை மனம் விட்டு பேசச் சொல்லி கேட்கிறான் . ஜார்ஜி வேலை செய்யாமல் ஏமாற்றுவதால் ஜார்ஜ் சீனியர் கோபப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ3 எ13 - ஒப்பந்தங்கள், விதிகள் மற்றும் பன்றி மூளையின் ஒரு பகுதி
    29 ஜனவரி, 2020
    20நிமி
    TV-PG
    ஜார்ஜ் மற்றும் ஜார்ஜி மீமாவின் புதிய காதலர் டேலுடன் (கிரெய்க் டி. நெல்சன்) கேம்ப் செல்கிறார்கள் ஆனால் டாக்டர் ஸ்டர்ஜிஸும் உடன் செல்லவும் விஷயங்கள் சிக்கலாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ3 எ14 - ஒரு சரிவு, ஒரு சிலுவை மற்றும் தெருவோர கற்கள்
    5 பிப்ரவரி, 2020
    19நிமி
    TV-PG
    ஷெல்டன் மற்றும் ஜார்ஜி தெருவோர கற்களில் பிளாட்டினம் எடுக்கும் பணம் சம்பாதிக்கக் கூடிய ஒரு வேலையில் ஈடுபடுகின்றனர். தன் விளையாட்டிற்கு உதவ மிஸ்ஸி கடவுளிடம் வேண்டுவதை தவறாக பயன்படுத்துகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ3 எ15 - காதலனின் முன்னாள் மனைவி மற்றும் ஒரு வாழ்த்து
    12 பிப்ரவரி, 2020
    19நிமி
    TV-PG
    மீமா டேலின் முன்னாள் மனைவியை சந்திக்கிறார் (விருந்தினர் நட்சத்திரமாக நடித்திருப்பது ரெபா மெக்கன்டைர்), ஷெல்டன் ஒரு கல்லூரி ப்ராஜெக்டை அதை செய்ய விருப்பமே இல்லாத மாணவர்களுடன் இணைந்து செய்ய நேர்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ3 எ16 - ஜார்ஜியின் கோபம் மற்றும் மிஸ்ஸியின் பொறாமை
    19 பிப்ரவரி, 2020
    20நிமி
    TV-PG
    ஷெல்டன் முதல் முறையாக கால்டெக்கிற்கு செல்கிறான். ஜார்ஜி தன் காதலியுடன் பேசுவதை மேரி ஒட்டு கேட்டதால் கோபமாக இருக்கிறான். மேலும் மீமா பொறாமை கொண்ட மிஸ்ஸியை உற்சாகப்படுத்த முயலுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ3 எ17 - An Academic Crime and a More Romantic Taco Bell
    4 மார்ச், 2020
    20நிமி
    TV-PG
    Dr. Sturgis is furious when Sheldon accuses him of plagiarism. And Georgie has an awkward run-in with Veronica while on a date with his new girlfriend, Jana (guest star AVA ALLAN).
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ3 எ18 - A Couple Bruised Ribs and a Cereal Box Ghost Detector
    11 மார்ச், 2020
    20நிமி
    TV-PG
    When George Sr. accidentally lands the school librarian, Ms. Hutchins (SARAH BAKER), in the hospital, the Cooper family must nurse her back to health.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ3 எ19 - A House for Sale and Serious Woman Stuff
    1 ஏப்ரல், 2020
    20நிமி
    TV-PG
    When Sheldon learns the house next door is for sale, he takes it upon himself to find the perfect neighbors. And Missy is forced to pitch against her boyfriend.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ3 எ20 - A Baby Tooth and the Egyptian God of Knowledge
    15 ஏப்ரல், 2020
    19நிமி
    TV-PG
    Sheldon has a scientific breakthrough at the dentist's office. Also, Dale and Meemaw go to the casino, leaving Georgie in charge of Dale's store.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ3 எ21 - A Secret Letter and a Lowly Disc of Processed Meat
    29 ஏப்ரல், 2020
    20நிமி
    TV-PG
    In the season three finale, Sheldon discovers that Mary's been keeping a secret about his future. Also, Meemaw is furious when she learns that Dale fired Georgie.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
நடித்தவர்கள்
மொன்டானா ஜோர்டான்லேன்ஸ் பார்பர்ஸோ பெர்ரி
ஸ்டுடியோ
WB
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.