2013 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது
என்சிஐஎஸ்
IMDb 7.8200325 எப்பிசோடுகள்
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை
எப்பிசோடுகள்
- சீ12 எ1 - ட்வெண்டி க்ளிக்ஸ்22 செப்டம்பர், 201442நிமி12 வது சீசனின் பிரீமியரில் காணாமற்போன குழு உறுப்பினர்களைக் கண்டுபிடிப்பதற்காக டி.சி. குழுவினர் தீவிரமாக எல்லா சொத்துக்களையும் மற்றும் நிறுவனம் இடையேயான தொடர்பையும் பயன்படுத்துகிறன்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ12 எ2 - கில் தி மெசெஞ்சர்29 செப்டம்பர், 201442நிமிஒரு கடற்படை லெப்டினென்ட் ஜனாதிபதியுடனான ஒரு தனிப்பட்ட சந்திப்புக்கு செல்லும் வழியில் கொல்லப்பட்டார், அந்த பகுதியில் நடைப்பெற்ற வழிப்பறியில் ஏற்பட்ட கொலையா அல்லது உள்நொக்கத்தோடு திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையா என்று என்சிஐஎஸ் குழு தீர்மானிக்க வேண்டும்இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ12 எ3 - சோ இட் கோஸ்6 அக்டோபர், 201440நிமிஒரு என்சிஐஎஸ் வழக்கு டக்கியின் தனிமைப்படுத்தப்பட்ட குழந்தை பருவத்தின் சிறந்த நண்பருடன் ஒரு தொடர்பை வெளிப்படுத்திய போது அவர் மற்றும் ஸ்பெஷல் ஏஜென்சி பிஷப் இணைந்து நண்பருடைய குடும்பம் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களின் நண்பர்களை நேர்காணல் காண லண்டனுக்கு பயணம் செய்கிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ12 எ4 - சோக் ஹொல்ட்13 அக்டோபர், 201441நிமிஒரு கடற்படை ஆராய்ச்சி விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்டு, சந்தேகத்திற்குரிய கொலையாளியை ரஷிய அரசாங்கம் தேடும் போது கடற்படை செயலாளர் பயங்கரவாதத்தை கண்டுபிடிக்க என்சிஐஎஸ் குழுவை நியமிக்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ12 எ5 - தி சான் டோமினிக்20 அக்டோபர், 201439நிமிகடல் பகுதியில் கடலோர காவல்படை மற்றும் என்சிஐஎஸ் உடன் ஒரு கூட்டு பயிற்சியின் போது, கிப்ஸ் மற்றும் சிஜிஐஸ் ஏஜெண்டி இறந்த மனிதன் சடலத்தை பார்த்தனர், அவர் 60 மைல் தொலைவிலுள்ள ஒரு கப்பலில் பயணித்தவாரக இருக்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ12 எ6 - பாரெண்டல் கைடன்ஸ் சஜஸ்டட்27 அக்டோபர், 201442நிமிஒரு கடற்படை தளபதியின் மனைவி கொலை செய்யப்பட்டார் இந்த கொலைக்கு காரணம் மருத்துவ வல்லுனரான அவருக்கு அதிக சொத்து இருந்ததா அல்லது ஜிஹாத்யின் பட்டியலில் தளபதிகள் பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் இது ஒரு தீவிரவாத செயலா என்று என்சிஐஎஸ் குழு தீர்மானிக்க வேண்டும்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ12 எ7 - தி சர்சர்ஸ்10 நவம்பர், 201442நிமிஒரு ஓய்வுபெற்ற மாஸ்டர் சார்ஜண்ட் கொலையை விசாரணை செய்தபோது, இரணுவத்தில் தொலைந்த நபர்களை தோடும் பணியை செய்துவரும் ஒரு தொண்டு நிறுவனத்தின் மோசடியான என்சிஐஎஸ் குழு கண்டறிந்து விடுகிறது இதற்கிடையில் பிஷப் அவரது தகுதி மதிப்பீடு முடிவுகளை பார்த்த போது மிக வேதனைப்படகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ12 எ8 - செம்பர் ஃபோர்டிஸ்17 நவம்பர், 201441நிமிஎன்சிஐஎஸ் குழு ஒரு சிறிய அதிகாரி விபத்தில் இரந்ததை விசாரணை செய்த போது ஆப்கானிஸ்தானில் இரண்டு மருத்துவ சுற்றுப்பயணம் மேற்கொண்ட கடற்படை மருத்துவமனையில் உதவிபுரியும் நபர் மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டவிரோதமாக உதவியை வழங்கியதற்காக குற்றஞ்சாட்டப்பட்ட அவரை கிப்ஸ் தேடுகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ12 எ9 - க்ரவுண்டட்24 நவம்பர், 201439நிமிமோசமான வானிலை காரணமாக துலூஸ் விமான நிலையத்தில் சிக்கியுள்ள போது டினோஸோ பிஷப் மற்றும் அவரது கணவர் ஜேக் ஆகியோர் வடகிழக்கு விமான நிலையங்களில் நன்றி செலுத்தும் பயணத்தின் போது ஒரு தீவிரவாத அச்சுறுத்தல் சம்பந்தப்பட்ட ஒரு என்சிஐஎஸ் வழக்கை கையாளவேண்டியிருந்தது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ12 எ10 - ஹவுஸ் ரூல்ஸ்15 டிசம்பர், 201442நிமிஎன்சிஐஎஸ் குழு மூன்று இணைய பயங்கரவாதிகளுடன் ஆலோசனை நடத்தியது அவர்கள் கிறிஸ்துமஸ்க்கு ஒரு வாரத்திற்கு முன்பு நகரம் முழுவதும் இணையம் நிறுத்தப்பட்டதினால் கைது செய்யப்பட்டவர்கள் மேலும், மெக்கீ வழக்கு மற்றும் கிப்ஸின் பிரபலமற்ற விதிகளை பிரதிபலிக்கிறார் மேலும் கிப்ஸ் தனது தந்தைக்கு ஒரு இதயப்பூர்வமான கடிதத்தை எழுதியிருந்தார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ12 எ11 - செக்5 ஜனவரி, 201539நிமிஎன்சிஐஎஸ் குழு முந்தைய வழக்குகளின் நகலை போன்றே தோன்றும் தொடர் குற்றம் செயல்களை விசாரிக்க வேண்டும். மேலும், கிப்ஸின் முன்னாள் இரண்டு மனைவிகளில் ஒருவர் முக்கியமான ஒன்றைப் பற்றி அவருடன் பேசுவதற்குக் காட்சி தோன்றுகிறார் மற்றொருவரை குழு இன்னும் சந்திக்கவில்லை.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ12 எ12 - தி எனிமி விதின்12 ஜனவரி, 201542நிமிசிரியாவில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு உள்நாட்டு பயங்கரவாதியை என்சிஐஎஸ் குழு தேடுகிறது இதனில் ஒரு சமூக சேவையாளரை கைப்பற்றுவதில் அமெரிக்க ஈடுபட்டுள்ளது என்பது தெரியவருகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ12 எ13 - வீ பில்ட், வீ ஃபைட்2 பிப்ரவரி, 201541நிமிஒரு கடற்படை லெப்டினன்ட் கௌரவ பதக்கம் பெற்ற முதல் வெளிப்படையான கே சர்வீஸ்மெம்பராக இருந்தவர் சொலைசெய்யப்பட்டதை கிப்ஸ் மற்றும் குழு விசாரணை செய்தனர். மேலும், பால்மர் அவரது மனைவியின் பிரசவகாலம் நெருங்குகையில், என்சிஐஎஸ் வளைகாப்பு கொண்டாட்டத்தோடு தந்தையாக தாயராகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ12 எ14 - காடன்ஸ்9 பிப்ரவரி, 201542நிமிஒரு கொலை செய்யப்பட்ட மரைன் மற்றும் பள்ளி மாணவ மாணவியின் தற்போதைய மாணவரின் புகைப்படம் பிடிப்பதைக் கண்டவுடன் ஒரு மரைனின் மரணத்திற்கு பின்னா டினோஸோ ஒரு இளைஞனாகக் கலந்துகொண்ட இராணுவ அகாடமிக்குத் திரும்புகிறார் பள்ளியின் முன்னாள் மாணவர் தற்போதைய மாணவரின் புகைப்படம் பிடிப்பதைக் காண்டார் .மேலும், பிஷப் மற்றும் அவரது கணவர் கிப்ஸ் மற்றும் குழுவை இரவு விருந்துக்கு அழைத்திருந்தனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ12 எ15 - கேபின் ஃபீவர்16 பிப்ரவரி, 201543நிமிஉலகளாவிய பயங்கரவாத நிகழ்விற்கான உச்சி மாநாட்டில் வெடிகுண்டு வெடிப்புக்கு பின்னால் கிப்ஸ் உள்ளார் என என்சிஐஎஸ் குழு சந்தேகிக்கின்றது, ஆனால் தனது மனைவி கொலைசெய்ப்பட்டதினால் அதிக துக்கத்ததோடு இருக்கும் ஃப்ர்னலுக்கு உதவி செய்ய கிப்ஸ் விசாரணையை அமல்படுத்துவதற்குத் முடிவு செய்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ12 எ16 - ப்ளாஸ்ட் ஃப்ரம் தி பாஸ்ட்23 பிப்ரவரி, 201543நிமிகொலைசெய்யப்பட்டவர் வேறொரு பெயரில் மீண்டும் உயிருடன் இருக்கிறதை அறிந்த பிறகு கிப்ஸ் -ன் 20 ஆண்டுகளுக்கு முன்னான வழக்கு ஒன்று வெளிப்படுகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ12 எ17 - தி ஆர்ட்ஃபுல் டாட்ஜர்9 மார்ச், 201543நிமிகடனுக்கு வாங்கப்பட்ட ஒரு அரிய ஓவியம் போலித்தனமாக மாற்றப்பட்டது என்பதை என்சிஐஎஸ் கொலை வழக்கில் சான்று வெளிப்படுத்தியது, ஓவிய கருப்பு சந்தை உலகை குறித்த தகவல் மற்றும் தொடர்புகளை பகிர்ந்து கொள்ள டினோஸோ சீனியர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ12 எ18 - ஸ்டேடஸ் அப்டேட்23 மார்ச், 201542நிமிஒரு திருடனின் சடலம் ஒரு மரைன் வீட்டிற்குக்குள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு என்சிஐஎஸ் குழு பயங்கரவாத குழுவின் அழைப்பு அட்டை கண்டுபிடிக்கிறது இதை டெலிலா மற்றும் பாதுகாப்புத்துறை கண்காணித்து வருகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ12 எ19 - பேஷன்ஸ்30 மார்ச், 201543நிமி40 வருடம் ஆன விமான குண்டுவீச்சிலான நீர்த்த வழக்கில் ஒரு சிறிய அதிகாரி கொலை செய்யப்பட்டது முக்கியமானது, கிப்பஸ் மற்றும் டினோஸ்ஸோவுக்கு இந்த வழக்கு ஒதுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ12 எ20 - நோ குட் டீட்6 ஏப்ரல், 201543நிமிசர்ச்சைக்குரிய எடிஎஃப் ஸ்டிங் ஆபரேஷன் "ஆபரேஷன் ஃபாஸ்ட் அண்ட் ஃபுரியஸ்" -ல் என்சிஐஎஸ் வழக்கின் கொலை செய்யப்பட்ட ஆயுதம் வங்கப்பட்டதாக தகவல் வெளியானதற்கு பின் டினோஸோ தனது காதலியான எடிஎஃப் சிறப்பு முகவர் ஜோ கேய்டஸ் உடன் இணைந்தார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ12 எ21 - Capítulo 21: Perdido en la traducción41நிமிGIbbs y Bishop viajan a Afghanistan después de que el asesinato de un marine en Washington esté vinculado a un grupo terrorista que tiene otro rehén en el extranjero. Además, DiNozzo está molesto por haber sido elegido como la nueva cara para los folletos de reclutamiento de NCIS.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ12 எ21 - லாஸ்ட் இன் ட்ரான்ஸ்லேஷன்13 ஏப்ரல், 201543நிமிடி.சி -யில் மரைனின் மரணம், வெளிநாட்டின் மற்றொரு மரைனை பணயக்கைதியாக பிடித்துவைத்திருப்பதோடு தொடர்புடையது என்பது தொரியவரும்போது கிப்ஸ் மற்றும் பிஷப் ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்கின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ12 எ22 - ட்ரால்27 ஏப்ரல், 201542நிமிஎன்சிஐஎஸ் சைபர் நடவடிக்கைகளில் இருந்து சிறப்பு முகவரான நெட் டோர்னெகெத், கடற்படை புலனாய்வு அலுவலகத்தில் பணியாற்றிய கடற்படையினர் படுகொலை செய்யப்பட்ட போது, குழுவிற்கு உதவுகிறார். கேஸ்ட் நட்சத்திரம் மாட் ஜோன்ஸ் மற்றும் ஜேமி பாம்பர்இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ12 எ23 - தி லாஸ்ட் பாய்ஸ்4 மே, 201542நிமிஇணையம் மூலம் இளைஞர்களை பணியமர்த்தும் ஒரு உலகளாவிய பயங்கரவாத குழுவை என்சிஐஎஸ் பரபரப்பாக விசாரணை செய்கிறது அதை தொடர்ந்து குழுவுக்கு உணர்ச்சி மற்றும் ஆச்சரிய இழப்பு விளைவிக்கும் ஒரு வெளிநாட்டு கொடூரமான குண்டு வெடிப்பு நிகழ்கிறது இதனுடன் என்சிஐஎஸ் இன் 12 வது சீசன் முடிகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ12 எ24 - நெவர்லாண்ட்11 மே, 201542நிமிஇணையம் மூலம் இளைஞர்களை பணியமர்த்தும் ஒரு உலகளாவிய பயங்கரவாத குழுவை என்சிஐஎஸ் பரபரப்பாக விசாரணை செய்கிறது அதை தொடர்ந்து குழுவுக்கு உணர்ச்சி மற்றும் ஆச்சரிய இழப்பு விளைவிக்கும் ஒரு வெளிநாட்டு கொடூரமான குண்டு வெடிப்பு நிகழ்கிறது இதனுடன் என்சிஐஎஸ் இன் 12 வது சீசன் முடிகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- இயக்குநர்கள்
- Dennis SmithTerrence O'HaraTony WharmbyJames Whitmore Jr.Thomas J. WrightMichael ZinbergArvin BrownRocky CarrollLeslie LibmanDiana Valentine
- தயாரிப்பாளர்கள்
- மார்க் ஹார்மொன்சீன் முர்ரேமைக்கேல் வெதர்லேடேவிட் மெக்கல்லம்ராக்கி கேரல்பாலே பெர்ரெட்கோடே டீ பாப்லோபிரையன் டெயிட்சென்
- நடித்தவர்கள்
- எமிலி விக்கேர்ஷம்
- ஸ்டுடியோ
- CBS Television Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.