Prime Video
  1. உங்கள் கணக்கு

ஸ்னிக்கீ பீட்

மேரியஸ் ஜோசிப்போவிக் யார்? மேரியஸ் அறிய விரும்புவான். பெர்ன்ஹார்ட் குடும்பத்திடம் ஈர்க்கப்படுகிறான். ஆனால் அவன் அந்தக் குடும்ப உறுப்பினர் அல்ல. ஒரு சாதாரண மனிதனாகும் வாய்ப்பு கவர்ச்சியாக இருப்பதோடு அவனை அச்சுறுத்துகிறது. இந்த பருவத்தில் ஸ்னீக்கி பீட் குடும்பத்திலுள்ள அனைவரும் தங்களது அடையாளத்தை ஆராய்கின்றனர். அது ஒரு பயங்கரமான பயணம். தங்களையோ தங்களது உயிர்களையோ அவர்கள் இழக்க கூடும்.
IMDb 8.0201510 எப்பிசோடுகள்
TV-MA
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - தி டபுள் அப் அண்ட் பேக்
    9 மே, 2019
    49நிமி
    TV-MA
    பெர்ன்ஹார்ட்களுடன் மேலும் ஆழமான இணைப்பை கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் மேரியஸ் தோட்டத்துக்கு வருகிறான், ஆனால் அவனது கடந்த காலம் விரைவில் வந்தடைந்து அவனை மீண்டும் மோசடி வாழ்க்கைக்கு அழைக்கிறது. சட்டப்பிரச்சனைகள் அவளது வாழ்க்கை மற்றும் குடும்ப தொழிலை அபாயத்தில் ஆழ்த்தும்போது ஜூலியா ஒரு பெரிய ரகசியத்தை காக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - தி ஹக்கிள்பெரி ஜோன்ஸ்
    9 மே, 2019
    50நிமி
    TV-MA
    லிஸ்ஸி என்ற அபாயகரமான மோசடிக்காரியுடன் மேரியஸ் திரும்பவும் இணைகிறான். ஆட்ரியால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஜூலியா வேறு வேலை தேடுகிறாள். ஆட்ரியும் ஆட்டோவும் தங்களது தொழிலை காப்பாற்ற தவிக்கின்றனர். தனது பெற்றோரின் மரணத்தைப் பற்றிய கார்லியின் தொடரும் விசாரணை பெர்ன்ஹார்ட் குடும்பத்தை உணர்வுபூர்வமாக பாதிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - தி ஸ்டாம்ஃபோர்ட் ட்ரஸ்ட் ஃபால்
    9 மே, 2019
    51நிமி
    TV-MA
    ஜூலியாவின் சொந்த மோசடிக்கு உதவுவதற்காக மேரியஸ் லிஸ்ஸியுடனான தனது மோசடியிலிருக்கும் தனது கவனத்தை பகிர்ந்தாக வேண்டும். லொரெய்ன் என்ற தோழி தனது மகளை மீட்பதற்கு டெய்லரின் உதவியை ஆட்டோ நாடுகிறான். கார்லி கண்டுபிடிக்கும் ஒரு குடும்ப ரகசியம் அவளை கலிஃபோர்னியாவுக்கு அழைத்து செல்கிறது. ஆட்ரி தான் கடந்து வந்த வலிமிக்க கடந்த காலத்தை மேலும் நெருங்குகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - தி வெர்மான்ட் விக்டிம் & தி பேக்கர்ஸ்ஃபீல்ட் ஹஸில்
    9 மே, 2019
    49நிமி
    TV-MA
    ஓய்வுக்காலத்திலிருந்து ஒரு மனமில்லாத கலை மோசடியாளரை பணியமர்த்த மேரியஸும் ஜூலியாவும் வெர்மான்ட்டுக்கு பயணிக்கின்றனர். டெய்லர் காவல்துறையிலிருந்து இடைப்பணி நீக்கம் செய்யப்படுகிறான். லொரெய்னிடம் ஆறுதல் தேடுகிறான். லைலாவைப் பற்றிய உண்மையை அறிவதற்கு கார்லிக்கு உதவ ஒப்புக்கொள்ளும் ஆட்ரி கலிஃபோர்னியாவில் தனது பிரிந்து போன அப்பாவை சந்திக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - தி இன்விசிபிள் மேன்
    9 மே, 2019
    49நிமி
    TV-MA
    மேரியஸ் மற்றும் ஜூலியாவின் மோசடி அவர்களை கலிஃபோர்னியாவுக்கு அழைத்து செல்கிறது. லைலாவின் நடமாட்டம் பற்றிய விடைகளுக்கு ஆட்ரியும் கார்லியும் பல துப்புகளை பின்தொடர்கின்றனர். ப்ரிட்ஜ்போர்ட்டில், மேரியஸை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க லிஸ்ஸி தன்னை பெர்ன்ஹார்ட் குடும்ப தொழிலில் ஈடுபடுத்திக் கொள்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - தி கலிஃபோர்னியா ஸ்ப்ளிட்
    9 மே, 2019
    49நிமி
    TV-MA
    லைலாவுக்கான தேடுதலில் மாரியஸின் உதவியை நாடுகிறாள் ஆட்ரி. அவர்கள் எதிர்பார்த்ததை விட அவளது வாழ்க்கை அதிக சிக்கலானது என்பதை விரைவில் அறிகின்றனர். லொரெய்ன் விஷயத்தில் சூடேறும் மோதல்கள் வெளிவருகையில், ஆட்டோவும் டெய்லரும் லிஸ்ஸியை கண்டுபிடிக்க ஒரு சாலைப் பயணம் மேற்கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - தி லிட்டில் சிஸ்ட்டர்
    9 மே, 2019
    44நிமி
    TV-MA
    லைலாவுடன் ஏறத்தாழ தொடர்பு கிடைத்த நிலையில், அவள் உயிருடனும் பெரும் அபாயத்தில் இருக்கவும் கூடும் என்ற நிலைமையை ஒப்புக்கொள்ள குடும்பம் திணறுகிறது. மாரியஸின் இரண்டு மோசடிகளிலும் தங்களை அறியாமல் பங்கேற்பவர்கள் ஆகின்றனர் ஆட்ரி மற்றும் ஆட்டோ.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - தி சன்ஷைன் ஸ்விட்செரூ
    9 மே, 2019
    42நிமி
    TV-MA
    ஜூலியா கடத்தப்படுகிறாள். இரண்டு மோசடிகளையும் செயல்படவைக்கப் போராடும் மாரியஸ் தனது விசுவாசங்களை வரையறுக்க வேண்டும். ஜூலியாவைக் காப்பாற்ற குடும்பம் ஒரு திட்டமிட வேண்டும், ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததை விட சூழ்நிலை சிக்கலாகவும் அபாயகரமாகவும் இருப்பதை விரைவில் உணருகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ9 - தி மாஸ்க் ட்ராப்
    9 மே, 2019
    38நிமி
    TV-MA
    லிஸ்ஸியின் விசுவாத்தில் ஏற்பட்ட மாற்றத்தை கடந்து, பெர்ன்ஹார்ட்டுகளின் நம்பிக்கையை மாரியஸ் தக்க வைக்க வேண்டும். ஜூலியாவைக் காப்பாற்ற டெய்லரும் ஆட்டோவும் ஆர்ப்பணிப்புடன் செயல்படுகையில், தங்களது கருத்து வேறுபாடுகளை கடந்து செல்ல ஒரு வழியைக் கண்டறிகின்றனர் ரகசியங்கள் வெளியிடப்படுகின்றன, லைலாவைப் பற்றிய நிஜத்தை குடும்பம் கடைசியில் அறியக்கூடும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ10 - தி ப்ரூக்ளின் பொட்டாஷ்
    9 மே, 2019
    40நிமி
    TV-MA
    ஜூலியாவை விடுவிப்பதற்காக மேரியஸும் பெர்ன்ஹார்ட்டுகளும் ஒரு மோசடியில் பங்கேற்கின்றனர். ஜூலியாவின் வாழ்க்கை அபாயத்தில் இருக்கையில், மேரியஸும் லிஸ்ஸியும் மோதுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Jon AvnetLaura InnesMichael DinnerAdam ArkinClare KilnerSeth GordonSarah Pia AndersonBryan CranstonMichael PressmanRosemary Rodriguez
நடித்தவர்கள்
லீபே பரேரமேரின் அயர்லண்டஷேன் மெக்ரே
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.