Prime Video
  1. உங்கள் கணக்கு

அயர்ன் மேன்: ஆர்மர்ட் அட்வெஞ்சர்ஸ்

சீசன் ஒன்று டோனி ஸ்டார்க், பெப்பர், ஜேம்ஸ் ரோட்ஸ் மற்றும் ஜீன் கான் ஆகியோர் 5 மோதிரங்களைப் பெறுவதற்கு ஒன்றாக முயலும் மக்ளுவான் ரிங்ஸ் காவியத்தில் கவனம் செலுத்துகிறது.
IMDb 6.5200926 எப்பிசோடுகள்
TV-Y7
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ101 - தீயில் காய்ச்சிய இரும்பு - பகுதி 1
    21 நவம்பர், 2008
    21நிமி
    TV-Y7
    டோனி ஸ்டார்க்கின் தந்தை ஹோவார்ட் ஸ்டார்க் விமான விபத்தில் இறந்து போகிறார். இப்போது ஒரு அனாதையாக, 16 வயது புத்திசாலியான டோனி, தனது விசாரணையை ஸ்டார்க் இண்டஸ்ட்றீஸ் புதிய சி.இ.ஓவான ஓபதியா ஸ்டனிடமிருந்து துவக்குகிறான். இதனிடையே, ஆபத்தான எதிரியான மண்டரின் காத்திருக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ102 - தீயில் காய்ச்சிய இரும்பு - பகுதி 2
    23 ஏப்ரல், 2009
    21நிமி
    TV-Y7
    மோதிரத்தை மீட்க மாண்டரின் தனது சிறுமகனான ஜீன் கானுடன் சண்டையிடுகிறான். இதனிடையே, ஓபதியா மாற்றியிருந்த ஆயுதங்களை கண்டறிய டோனி ஸ்டார்க் ஒரு இரும்பு மனிதனாக கடுமையாக போராடுகிறான். மாண்டரின் ஓபதியாவிடமிருந்து மோதிரத்தை திருடுவதில் வெற்றி காண்கிறான், பின்னர் இரும்பு மனிதனிடம் சண்டையிட திரும்புகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ103 - ரகசியங்களும் பொய்களும்
    30 ஏப்ரல், 2009
    21நிமி
    TV-Y7
    டோனிஸ்டார்க்கிடம் நண்பனாக இருந்து கொண்டே, மகுலன் மோதிரத்தைப் பற்றி மேலும் படிக்க ஜீன் டுமாரோ அகாடமியில் சேருகிறான். கடைசியாக, டோனி, ஜீன், பெப்பெர் ஆகியோர் மாக்கியா கிரிமினல் நிறுவனத்தை சேர்ந்த கொலையாளி ஷரைக்கால் கடத்தப்படுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ104 - பனிப்போர்
    7 மே, 2009
    21நிமி
    TV-Y7
    தீயவனான ஸ்டேனை அம்பலப்படுத்த டோனி பிளிசார்டுடன் குழு சேருகிறான். வெளிப்படையாக சொன்னால், பிளிசார்ட் அவன் தன்னை காட்டிக் கொண்டது போல் இல்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ105 - சவுக்கடி
    14 மே, 2009
    21நிமி
    TV-Y7
    ஆயுத டீலரான திரு.பிக்ஸை கண்டுபிடிக்க நெருங்கும் போது பெப்பரின் தந்தை காயமடைகிறார். பிக்ஸ் பெப்பருக்கு பிறகு இப்போது விப்லாசை அனுப்புகிறார். இரும்பு மனிதன் விப்லாசிடமிருந்து பெப்பரின் உயிரைக் காப்பாற்றுவானா? அவனால், அவனது ரகசிய அடையாளத்தை தொடர்ந்து காக்க முடியுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ106 - இரும்பு மனிதன் வெர்சஸ் சிவப்பு டைனமோ
    21 மே, 2009
    21நிமி
    TV-Y7
    இவான் வாங்கோ பூமிக்கோளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப வந்துள்ளார். வானவெளியில் தவறிப் போன அவர், கிரிம்ஸன் டயனமோ சூட்டின் உதவியுடன் இதுவரை உயிர் வாழ்ந்தார். இவான் வாங்கோ தன்னை பின்னால் விட்டுவிட்டு வந்த மனிதர்களை மட்டும் பூமியில் பழிவாங்க விரும்புகிறார். இரும்புமனிதனால் அவரைத் தடுத்து நிறுத்த ஒரு வழியை கண்டுபிடிக்க முடியுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ107 - உருகுதல்
    21 மே, 2009
    22நிமி
    TV-Y7
    ஒரு பதின்பருவ குழந்தையாக டோனியின் படிப்புகள் தகுந்த ஒன்றாக இல்லை. அவன் ஒரு ஹோலோ கிராபிக் கற்கிறான். அவனது தந்தை ஸ்டார் வணிகம் அவனுக்கு ஒரு சுமையாக மாறாமல், அவன் சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும் என விரும்பினார். டோனியால் தனது பதின்பருவ வாழ்க்கையின் அழுத்தங்களை சமாளித்து ஒரு இரும்பு மனிதனாக தொடர முடியுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ108 - களப் பயணம்
    28 மே, 2009
    21நிமி
    TV-Y7
    தனது புது ஆயுதத்துடன் ஸ்டார்க் இண்டஸ்ட்றீஸினுள் டோனி பதுங்கி செல்கிறான். ஆயுதங்கள் குறைந்ததை தொடர்ந்து மீதமிருந்த ஆயுதங்களை கீழே போடும் நிலைக்கு டோனி தள்ளப்படுகிறான். டோனி, ரோடெ மற்றும் பெப்பருடன் தங்கள் பள்ளி களப் பணிக்காக ஒரு மின்கலத்தை கடத்த முடியுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ109 - தொன்மை வரலாறு 11
    4 ஜூன், 2009
    22நிமி
    TV-Y7
    பழைமையான மக்லுவன் மோதிரத்தைக் குறித்து தனது நண்பர்களுடன் தேடிய போது, அதன் பாதுகாவலர்களான ட்ரெட் நைட்கள் தோன்றியதை தொடர்ந்து ஆபத்து ஏற்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ110 - தயாராகு, குறிவை, சுடு!
    23 ஜூலை, 2009
    22நிமி
    TV-Y7
    டோனி, அவனது பள்ளியின் அறிவியல் காட்சியின் போது, அட்வான்ஸ்ட் ஐடியா மெக்கானிக்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவரால் தொடர்புக் கொள்ளப்படுகிறான். டோனி ஒரு மனரீதியான / இயந்திர ரீதியான இடைமுகத்தை உருவாக்கும் வேலையில் வெற்றி பெறுவானா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ111 - சிவப்புப் பார்வை
    6 ஆகஸ்ட், 2009
    22நிமி
    TV-Y7
    கிரிம்சன் டைனமோவின் மேம்படுத்தப்பட்ட வடிவம் ஒன்று ஓபதியா ஸ்டெனின் கைகளால் உருவாக்கப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ112 - பொய்த்தோற்றம்
    30 ஜூலை, 2009
    22நிமி
    TV-Y7
    இரும்பு மனிதன் ஓபதியா ஸ்டேனின் குணங்களை சந்தேகிக்கிறான். இரும்பு மனிதனால், அதனை விசாரிக்க முடியுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ113 - கண்ணாமூச்சி
    13 ஆகஸ்ட், 2009
    22நிமி
    TV-Y7
    மகுலன் மோதிரத்தை தேடுவது முடிவுக்கு வந்த போது டோனிக்கும் ஜீனுக்கும் இடையில் அந்த மோதிரத்தை வைத்து என்ன செய்வது என்பதில் சண்டை எழுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ1 எ114 - மனிதனும் இரும்பு மனிதனும்
    20 ஆகஸ்ட், 2009
    22நிமி
    TV-Y7
    இரும்பு மனிதனின் சூட்டை தாக்கும் வல்ல புதிய வைரஸை திரு.பிக்ஸ் மேம்படுத்திக் கொடுத்ததன் மூலம் விப்லாஸ் இப்போது அதிக சக்திவாய்ந்தவனாக உள்ளான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ1 எ115 - கருஞ்சிறுத்தையின் இரை
    27 ஆகஸ்ட், 2009
    22நிமி
    TV-Y7
    இரும்பு மனிதன் மோசஸ் மெக்னமை தேடும் போது, ஏ.ஐ.எம் ரகசிய தலைமையகத்திற்கு வருகிறான். அங்கு பிளாக் பந்தர் என்றழைக்கப்படுவனை சந்திக்கிறான். அவனும் மேக்னமைத் தான் தேடிக் கொண்டிருக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ1 எ116 - லேசர்களுடன் வேடிக்கை
    3 செப்டம்பர், 2009
    22நிமி
    TV-Y7
    மனிதர்களை அழிக்கும் ஆபத்தான லேசர் கதிர் ஒன்று வான வெளியில் உள்ள ஒரு செயற்கைக் கோளிடமிருந்து வருகிறது. இரும்பு மனிதன் அந்த நாளை காக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ1 எ117 - ஆவிகள் விரட்டல்
    17 செப்டம்பர், 2009
    21நிமி
    TV-Y7
    டோனி ஸ்டார்க்கை கொண்டு செல்ல பேய் வந்திருக்கிறது. டோனியால் கண்ணுக்குக் காணவியலாத, தொட இயலாத அந்த பேயை காண முடியாது. மடமே மஸ்கியூ வந்து அவனை காப்பாற்றியில்லாமல் அவன் நிறைய நெருக்கடிகளை எதிர் கொள்ளும் நிலையில் ஆகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ1 எ118 - தடை பட்ட மிளகு
    24 செப்டம்பர், 2009
    21நிமி
    TV-Y7
    டோங்குக்கும் மாக்கியாவிற்கும் இடையே நடக்கும் நீண்ட சண்டையின் நடுவில் பெப்பர் சிக்கிக் கொள்கிறான். அந்த நாளிலிருந்து காப்பாற்ற இரும்பு மனிதனை யார் அழைப்பார்?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ1 எ119 - டெக்னோவோர்
    8 அக்டோபர், 2009
    22நிமி
    TV-Y7
    இப்போது ஒரு ரோபோட்டிற்கு வடிவம் கொடுப்பதை ட்கெனோவோர் என்ற மோசமான வைரஸ் ஏற்றெடுத்திருக்கிறது. அந்த நாளை காக்க, இரும்பு மனிதன் என்ன செய்ய வேண்டும்?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ1 எ120 - தீயில் உலகம்
    15 அக்டோபர், 2009
    21நிமி
    TV-Y7
    நான்காவது மகுலன் மோதிரத்தை டோனி, ரோடெ மற்றும் பெப்பருடன் ஜீன் பெறும் போது, அவன் தனது பிறந்த இரவையும், தாயுடனான தனது நினைவுகளையும் நினைத்து பார்க்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ1 எ121 - குழப்பத்துக்காகவே உருவாக்கப்படது
    22 அக்டோபர், 2009
    22நிமி
    TV-Y7
    லேசரைத் திருட பேயானது ஏ.ஐ.எம்மால் பணிக்கமர்த்தப்படுகிறது. வெற்றிக்காக வடிவமைக்கப்பட்ட மென்டல் ஆர்கானிசம் என்ற சிறந்த படைப்பிற்கான மின் மூலமாக இருக்க அது அவர்களுக்கு தேவை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ1 எ122 - கவலைப்படாதே, மகிழ்ந்து
    12 நவம்பர், 2009
    21நிமி
    TV-Y7
    ரோடேயை இரும்பு மனிதனுக்கான சூட்டை எடுக்க டோனி அனுமதித்ததன் மூலம் அவன் பிரச்சினையில் சிக்குகிறான், அது தவறுதலாக ஹேப்பி கோகனின் கையில் விழுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ1 எ123 - கடுப்படுத்தமுடியாதது
    19 நவம்பர், 2009
    22நிமி
    TV-Y7
    ஏ.ஐ.எம்மை தாக்க வசதியாக ஹல்க்கை தேடிக் கண்டுபிடிக்க ரிக் ஜோண்ஸ் என்ற பையனை கன்ட்ரோலர் கையாளுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ1 எ124 - பெஸ்ட் செர்வ்ட் கோல்ட
    19 நவம்பர், 2009
    21நிமி
    TV-Y7
    ஓபதியா ஸ்டேன், தனது மகளான வைட்னியின் நோயை குணப்படுத்த டோனிக்கு தெரியும் என அவனது உதவியை பெற கூப்பிடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ1 எ125 - மர்மக் கதைகள் - பகுதி 1
    31 டிசம்பர், 2009
    22நிமி
    TV-Y7
    டோனியும் அவனது நண்பர்களும் ஜீன் கானின் தந்தையான சேங்கால் கடத்தப்படுகின்றனர், அவர்களது கையிலிருக்கும் எல்லா ஐந்து மகுலன் மோதிரங்களையும் பெற அவர் விரும்புகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 26 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Philippe GuyenneStephane Juffé
நடித்தவர்கள்
Adrian PetriwDaniel BaconAnna Cummer
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.