Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

அப்லோட்

ப்ரைம் வீடியோவின் #1 நகைச்சுவை திரும்புகிறது! பருவம் 3ல், சமீபத்தில் பதிவிறங்கிய நேதனும் நோராவும் ஐஆர்எல் உறவைத் தொடங்குகின்றனர், ஃப்ரீயாண்டை அழித்தபடி. இதற்கிடையில், நேதனின் டிஜிட்டல் பிரதி ஒன்று லேக்வ்யூவில் உயிர்ப்பிக்க படுகிறது, அவனோ இங்க்ரிடோடு வேறு வழியை ஆராய்கிறான். அலீஷா மேலாளராக பதவி உயர்வு பெற்று, பணி இடத்தில் புதிய காதல் உறவை காண்கிறாள், தனிமையான லூக் க்ரே ஸோனில் வேலை தேடுகிறான்.
IMDb 7.820208 எப்பிசோடுகள்
X-RayHDRUHD18+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - ஓடும் கடிகாரம்
    19 அக்டோபர், 2023
    39நிமி
    18+
    நோராவும், சமீபத்தில் பதிவிறங்கிய நேதனும் அவனது தலை வெடிக்கும் முன் ஃப்ரீயாண்டை நிறுத்த விரைகின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ3 எ2 - ஸ்ட்ராபெர்ரி
    19 அக்டோபர், 2023
    35நிமி
    16+
    நேதனும் நோராவும் அவர்களது உறவு நிலைக்க போராடுகையில், இங்க்ரிட் காதலில் கிடைத்த இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெற முயல்கிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ3 எ3 - சைபர்டிஸ்கவுன்ட்டே
    26 அக்டோபர், 2023
    33நிமி
    16+
    குழு சைபர்டிஸ்கவுன்ட்டே கொண்டாடுகையில், நோரா முக்கியமான விஷயத்தைக் கண்டுபிடிக்கிறாள்: லேக்வ்யூவில் நேதன் நகலெடுக்கப்பட்டுள்ளான்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ3 எ4 - பதிவிறக்க மருத்துவர்
    26 அக்டோபர், 2023
    34நிமி
    16+
    பதிவிறக்கத்தைக் கண்டுபிடித்த மருத்துவரை நேதனும் நோராவும் தேடிக் கண்டுபிடிக்க, அலீஷா ஹொரைசென் படிநிலையில் உயர்கிறாள். இங்க்ரிடும் பேக்அப் நேதனும் நெருக்கமாகின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ3 எ5 - மீட்பு பணி
    2 நவம்பர், 2023
    31நிமி
    16+
    நேதன் லூக்கை காப்பாற்ற தன் சொந்த நகலுடன் சேர்கிறான், ஆனால் நோரா சதித்திட்டத்தால் கண்டுபிடிக்கப் படுகிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ3 எ6 - நினைவு வெடிகள்
    2 நவம்பர், 2023
    36நிமி
    16+
    ஃப்ரீயாண்டை வெளிப்படுத்த நோராவும் நேதனும் முக்கியமான ஆதாரங்களை கண்டுபிடிக்கின்றனர், ஆனால் அந்த தேடல் அவர்கள் உறவுக்கு சவாலாக அமைகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ3 எ7 - அப்லோட் தினம்
    9 நவம்பர், 2023
    35நிமி
    16+
    நேதனும் நோராவும் சிறந்த கடைசி நாளை சேர்ந்து செலவழிக்க முயல்கின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ3 எ8 - சதையும் ரத்தமும்
    9 நவம்பர், 2023
    37நிமி
    16+
    நோரா சக்திவாய்ந்த அப்லோட் நிறுவனங்களை நீதிமன்றத்திற்கு இழுத்திருக்கலாம், ஆனால் அவள் சமாளிக்க முடிந்ததைவிட அதிகமாக எதிர்த்திருக்கலாம்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

கூடுதல்கள்

போனஸ்

அப்லோட் - பருவம் 3: இந்த பருவத்தில்
அப்லோட் - பருவம் 3: இந்த பருவத்தில்
1நிமி18+
அப்லோட் நடந்து கொண்டிருக்கிறது... அப்லோட் பருவம் 3ல் வரப்போவது இதுதான்.
அப்லோட் நடந்து கொண்டிருக்கிறது... அப்லோட் பருவம் 3ல் வரப்போவது இதுதான்.
அப்லோட் நடந்து கொண்டிருக்கிறது... அப்லோட் பருவம் 3ல் வரப்போவது இதுதான்.
அப்லோட் - சீசன் 2 கருத்துச் சுருக்கம்
அப்லோட் - சீசன் 2 கருத்துச் சுருக்கம்
2நிமி18+
மெமரி பார்லருக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை, சீசன் 2 இல் என்ன நடந்தது என்பது இங்கே.
மெமரி பார்லருக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை, சீசன் 2 இல் என்ன நடந்தது என்பது இங்கே.
மெமரி பார்லருக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை, சீசன் 2 இல் என்ன நடந்தது என்பது இங்கே.

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
ஒளிரும் விளக்குகள்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: HighDeutschČeštinaItalianoEspañol (Latinoamérica)FrançaisPolskiMagyarहिन्दीPortuguêsEspañol (España)Türkçe日本語
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
ஜெஃப்ரி ப்ளிட்ஸ்டாம் மார்ஷல்டேவிட் ராஜர்ஸ்ஆல்பெர்டோ பெல்லிசாரா பாய்ட்
தயாரிப்பாளர்கள்
க்ரெக் டேனியல்ஸ்ஹோவர்ட் க்ளெய்ன்ஜெஃப்ரி ப்ளிட்ஸ்ஷான் வில்லியம்சன்ரையன் சில்வாமேக்ஸ்வெல் தியோடோர் விவியன்மெகன் ந்யூரிங்கர்ஓவென் டேனியல்ஸ்அலிசன் ப்ரௌன்ஃபர்ஷான் அர்ஷத்டேவிட் ராஜர்ஸ்கேடி ஸ்ட்ரங்க்
நடித்தவர்கள்
ராபி அமெல்ஆண்டி அல்லோஅலெக்ரா எட்வர்ட்ஸ்
ஸ்டுடியோ
Amazon studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.