Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

லக்ஸ் லிஸ்டிங்ஸ் சிட்னி

சிட்னி ரியல் எஸ்டேட்டிற்கு இது பொற்காலம். சந்தை திடீர் விலை ஏற்றமும், அதிக பணயங்களுடன் முன்பை விட பெரிய ஒப்பந்தங்களோடு கொழிக்கிறது. காட்சி ஒரு பளீரிடும் அபாரமான ரியல் எஸ்டேட் முகவரின் அறிமுகத்தோடு ஆஸ்திரேலியாவின் நான்கு முக்கிய முகவர்களது தொழில் ரீதியும், உற்சாக உச்சத்திலிருந்து விரக்தியின் ஆழத்திற்கு செல்லும் தனிப்பட்ட வாழ்க்கையையும் பின்தொடர்கிறோம். பெண்களே, கனவான்களே இல்லத்திற்கு வரவேற்கிறோம்.
IMDb 6.220216 எப்பிசோடுகள்
X-RayHDRUHDTV-14
Freevee (விளம்பரங்களுடன்)

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - சீமாட்டிகளே, கனவான்களே இல்லத்திற்கு வரவேற்கிறோம்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    31 மார்ச், 2022
    52நிமி
    16+
    காவின், ரே வைட் குழுமத் தலைவரைச் சந்திக்கும் முன், கூஜீ கடற்கரைப் புறநகரில் பிரமிக்கும் ஒரு வீட்டை சைமனுக்குக் காட்டுகிறார். டெலீன் வருங்கால வாடிக்கையாளருக்காக டாமிக்கு ஒரு நவீன ' என்டர்டெய்னர்ஸ் ட்ரீம்' வீட்டைக் காட்சிப்படுத்துகிறார். சைமன் ஒரு புதிய நிர்வாக உதவியாளரை தேடுகிறார், பின் புதிய முகவர் மோனிகா டுவை சந்தித்து, சிட்னி வடக்குப் பகுதியின் மிக விலையுயர்ந்த பென்ட்ஹௌஸை சுற்றிப் பார்க்கிறோம்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  2. சீ2 எ2 - இந்த ஆஹா எனக்கா இல்லை வீட்டுக்கா?
    ஆதரவான சாதனங்களில் காண்க
    31 மார்ச், 2022
    39நிமி
    16+
    காவின் சைமனின் வாடிக்கையாளருக்கு மலையுச்சி வீட்டைத் தேடுகிறார். ஆனால் டெலீன் ஒரு மாற்று தேர்வைப் பரிந்துரைக்கையில், அவரது முயற்சிகள் பின்னடைவதைக் காண்கிறார். செயின்ட் லெனர்ட்ஸ் பென்ட்ஹௌஸ் விற்பனைக்கு இணை முகவரைக் கண்டுபிடிக்க மோனிகா ஒரு விருந்தை நடத்துகிறார். டெலீன் தன் முதலாளியிடமிருந்து வாழ்க்கை மாற்றும் ஒரு வணிக முன்மொழிவைப் பெருக்கிறார், மற்றும் சைமன் ஒரு பெரிய முடிவை எடுக்க வேண்டும்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  3. சீ2 எ3 - நல்லது கெட்டது ரெண்டையும் ஏற்க வேண்டும்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    31 மார்ச், 2022
    35நிமி
    16+
    டெலீன், காவினின் மலையுச்சி வீடுகளில் ஒன்றை சைமன் முடிவு செய்து மற்றவரை ஏமாற்றத்தில் விட வேண்டும். கிழக்கே சொத்துகள் குறைவாக உள்ளதால் தேடல் வடக்கே செல்கிறது. காவின் ஒரு பிரத்தியேகமான வடக்கு கடற்கரை புறநகரில் இரட்டை ஒப்பந்தத்திற்கும் சைமன் மோனிகாவின் கீழ் வடக்கு கடற்கரை சொத்துக்கும் முயல்கின்றனர். டெலீனும் மேல்நோக்கிய பாதையாக ஒரு வீட்டை சாதனை விலைக்கு விற்று முழு நிறுவனத்தையும் வாங்க நெருங்குகிறார்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  4. சீ2 எ4 - எட்டாவது உலக அதிசயம்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    7 ஏப்ரல், 2022
    35நிமி
    16+
    லைங் அண்ட் சிம்மன்ஸ்சிடமிருந்து ஒப்பந்தத்தைப் பற்றிக் கேள்விப்படக் காத்திருக்கும் டெலீன், சிட்னியின் மிகவும் மதிப்புமிக்க புறநகர்ப் பகுதியான பாயின்ட் பைப்பரில் ஒரு அற்புதமான வீட்டைத் திறந்த வீடாக வைக்கிறார். காவின் ஒரு புது வாங்குபவர் முகவருடன் பணிபுரியும் வாய்ப்பைப் பயன்படுத்துகிறார். பரபரப்பான சலுகை தொடர்பான உரிமையாளரின் முடிவை அறிய மோனிகா தி பெர்ட் ஹௌஸ்சுக்குத் திரும்புகிறார்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  5. சீ2 எ5 - அதுதான் என்னோட ஜென்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    14 ஏப்ரல், 2022
    38நிமி
    16+
    சைமன் தனது பட்ஜெட்டை விட பல மில்லியன் கூடுதலான வீட்டைக் காதலித்த முதல் வாடிக்கையாளரை ஏமாற்ற விரும்பவில்லை. ஒரு மருத்துவ அச்சுறுத்தல் காவினை முன்பைவிட கடினமாக உந்துகிறது, மேலும் ஸில்வேனியா வாட்டர்ஸ் இல்லத்திற்கான ஏலத்தில் ஆறு மில்லியனில் அடித்து நொறுக்கி, ஒரு பிரதான நிலையை நிரூபிக்கிறார். டெலீன் ஒரு தியான அமர்வை அமைக்கிறார், ஆனால் பதற்றம் அதிகமாக இருக்கக் கிளம்புகையில் ஜென் உணர்வோடு செல்வார்களா?
    Freevee (விளம்பரங்களுடன்)
  6. சீ2 எ6 - வேட்டையாடியதையே உண்பீர்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    21 ஏப்ரல், 2022
    47நிமி
    16+
    புதிய சர்வதேச வாடிக்கையாளருக்காக சிட்னிக்கு வெளியே ஏக்கர் பரப்பளவை டாமியும் சைமனும் தேடுகின்றனர். டபுள் பேயில் டிஆர்ஜி தன் மிக அற்புதமான திறந்த வீட்டைக் காட்டுகிறது. பென்ட்ஹௌஸ் கோ-லிஸ்டிங்கை வெல்லும் முயற்சியில் மோனிகா டுவோடு மதுவும் உணவும். காவின் இன்னும் கடினமான ஏலத்தை எதிர்கொள்கிறார். மேலும் டிஆர்ஜி ஒரு ஆச்சரியமான பிரபல விருந்தினருடன் ஆட்டத்தை மாற்றும் 2வது ஆண்டு விழாவை நடத்துகிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighEnglishEnglish Dialogue Boost: LowEnglish [Audio Description]
சப்டைட்டில்
தமிழ்العربيةČeštinaDanskDeutschΕλληνικάEnglish [CC]Español (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
டாம் பெரல்
தயாரிப்பாளர்கள்
க்றிஸ் கல்வெனர்பால் ஃப்ராங்க்ளின்ரிக்கி ப்ரூஸ்ட்எவன் வில்க்ஸ்ஜேக் ஹார்க்ரீவ்ஸ்அனஸ்டாசியா ஜெரகாஸ்ஹாலி பிக்கரிங்மெலிண்டா ஜார்ஜ்பெஞ்சமின் ஸ்காட்ஜேம்ஸ் கென்னடி
நடித்தவர்கள்
காவின் ரூபின்ஸ்டீன்சைமன் கோஹென்டெலீன் லூயிஸ்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.