Prime Video
  1. உங்கள் கணக்கு
2017 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 2 முறை பரிந்துரைக்கப்பட்டது

2 ப்ரோக் கேர்ள்ஸ் தொலைக்காட்சி தொடர் 10/11

ஒரு சிறந்த நகைச்சுவை தொடரின் பரபரப்பான மூன்றாவது பருவம், கிண்டலான மேக்ஸ் மற்றும் அதிநவீன கரோலுடன் தொடர்கிறது, ப்ரூக்ளின் உணவகத்தில் வேலைக்கு சேர்ந்து நல்ல நண்பர்களான இரண்டு பணிப்பெண்கள்-அவர்களுடைய கப் கேக் வியாபாரத்தை உயர்த்த முயற்சிக்கின்றனர். இரண்டாம் பருவத்தின் முடிவில், உணவகத்தில் ஒரு மறைக்கப்பட்ட அறையை கண்டுபிடித்தனர்-அது மேக்ஸின் வீட்டில் செய்யப்படும் கப் கேக் வியாபாரத்தை நடத்த சரியான இடம்.
IMDb 6.6201124 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - அண்ட் தி ஸாஃப்ட் ஓப்பனிங்
    22 செப்டம்பர், 2013
    22நிமி
    TV-14
    மூன்றாவது சீசன் பிரீமியர், ஒரு ராக் ஸ்டார் சம்பந்தப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவத்தைப் பற்றிய வதந்தி பரவும் போது மேக்ஸ் மற்றும் கரோலின்னின் புதிய கப்கேக் வியாபாரம் ஒரு வளாகத்தில் உள்ள கடையில் வளர்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - அண்ட் தி கிக்ஸ்டார்ட்டர்
    29 செப்டம்பர், 2013
    22நிமி
    TV-14
    கரோலின் ஒரு ஆன்லைன் நிதி திரட்டும் தளம் மூலம் ஒரு ஜோடி புதிய விலையுயர்ந்த பேண்டிற்காக பணம் திரட்ட முயற்சிக்கிறார். இதற்கிடையில், அவளுக்கும் கரோலின்னுக்கும் இடையே மேக்ஸின் புதிய ஸ்மார்ட்போன் வருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - அண்ட் தி கிட்டி கிட்டி ஸ்பெங்க் ஸ்பெங்க்
    6 அக்டோபர், 2013
    22நிமி
    TV-14
    அபார்ட்மெண்டை சுற்றி கொண்டிருக்கும் ஒரு பழைய பயங்கரமான பூனையால் மேக்ஸ் தாக்கப்படுகிறார். கரோலின் அவர்கள் ஒரு நல்ல வீட்டை கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்லி அவளை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். ஆனால் அவர்கள் ஒருவரை கண்டுபிடித்ததாக நினைக்கும் போது, பூனையின் விதி ஒரு திருப்பத்தை எடுக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - அண்ட் தி குரூப் ஹெட்
    13 அக்டோபர், 2013
    22நிமி
    TV-14
    அவர்கள் வாங்கிய புதிய கேப்சினோ இயந்திரத்தை தங்களின் கப்கேக் வணிகத்திற்காக எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் மேக்ஸ் மற்றும் கரோலின் கண்டுபிடிக்க முடியாதபோது, அவர்கள் ஒரு காபி கடையில் எவாறு அந்த வேலையை செய்வது என்று கற்கும் தற்காலிக வேலைகளை செய்கின்றார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - அண்ட் தி க்ரொனட்ஸ்
    20 அக்டோபர், 2013
    21நிமி
    TV-14
    மேக்ஸ் மற்றும் கரோலின் புதிய "க்ரொனட்" கிராஸ்சில் (ஹல்ஃப் கோசைன்ட், ஹல்ஃப் டோனட்) வியாபாரத்தை இழக்கத் தொடங்கும்போது, அவர்கள் தங்களது சொந்த செயல்முறையான கேக் ஃப்ரைஸ் உடன் வருகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - அண்ட் தி பீஸ் ஒப் ஷீட்
    27 அக்டோபர், 2013
    22நிமி
    TV-14
    கரோலின் மேக்ஸ்ஸின் பலாய் படுக்கையை ஒரு தொண்டுநிர்வனத்டிற்கு அளித்துவிட்டு புதிய ஒன்ற அவளுக்கு அளித்தாள், அப்போது மேக்ஸ் மற்றும் இருவரும் மேக்ஸ்ஸின் பழைய பிடித்த தையனை வைப்பதை தேடி செல்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - அண்ட் தி கேர்ள்ஸ்ஃப்ரென்ட் எஃஸ்பிரியென்ஸ்
    3 நவம்பர், 2013
    22நிமி
    TV-14
    ஹான் தனது காதலி என்று கூறி தனது தாய்க்கு நடன பெண்ணின் புகைப்படத்தை அனுப்பிய பிறகு, மேக்ஸ் மற்றும் கரோலினை அந்த பெண்ணை கண்டுபிடித்து தனது தாய் வரும்போது தன் காதலியாக நடிக்க அவளை சமாதானப்படுத்த கேட்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - அண்ட் தி 'இட்' ஹோல்
    10 நவம்பர், 2013
    22நிமி
    TV-14
    குறித்த தேதியன்று நகரின் மகிழ்ச்சியான உணவகத்துக்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்த பின்பு வரவில்லை, முன்பதிவில் அவளும் மேக்ஸ்சும் முன்பதிவில் அதிக ஆர்வம் காட்ட முயற்சிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ9 - அண்ட் தி பேஸ்ட்ரி போர்ன்
    17 நவம்பர், 2013
    22நிமி
    TV-14
    மான்ஹட்டனில் உள்ள பேஸ்ட்ரி பள்ளிக்கு வினப்பிக்க முடிவு செய்து, தனது நுழைவுப் பரீட்சைக்கு ஒரு இனிய மாவுப்பண்டம் தயாரிக்கிறார். கில்ஸ் மாரினி மற்றும் மேரி லைன் ராஜ்ஸ்கப் விருந்தினர் நட்சத்திரம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ10 - அண்ட் தி ஃபர்ஸ்ட் டே ஓப் ஸ்கூல்
    24 நவம்பர், 2013
    22நிமி
    TV-14
    பேஸ்ட்ரி பள்ளியின் முதல் நாளில் ஒரு வகுப்பில் இருந்த கோமாளியால் (எரிக் ஆண்ட்ரே) திசைதிருப்பப்பட்டான் மேக்ஸ். மேக்ஸின் அழகிய ஆசிரியர், நிக்கோலஸ் (கில்லஸ் மாரினி)-ஐ கவர்ந்திழுக்கும் படியாக ஆடைகளை அணிந்தாள் கரோலின்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ3 எ11 - அண்ட் தி லைப் அப்டேர் டெத்
    1 டிசம்பர், 2013
    22நிமி
    TV-14
    அவளது குடும்பம் அவளை கொண்டதில் பெருமை அடையும் என்ற சிந்தனையோடு தனது முன்னாள் நண்பரான நானியின் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறாள்; ஆனால் அவர்களுக்கு இவள் யார் என்று சுத்தமாக தெரியவில்லை என்று அவள் விரைவில் உணர்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ3 எ12 - அண்ட் தி பிரெஞ்சு கிஸ்
    15 டிசம்பர், 2013
    22நிமி
    TV-14
    கரோலின் மேக்ஸ் பேஸ்ட்ரி பள்ளி ஆசிரியர், செஃப் நிக்கோலஸ் (தொடர்ச்சியான விருந்தினர் நட்சத்திரமான கில்ஸ் மரினி) உடன் நம்பமுடியாத உறவு அமைந்த பிறகு, கரோலின் அவளுக்கு ஆசையானது ஒருபோதும் நடப்பதில்லை என்று அறிகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ3 எ13 - அண்ட் தி பிக் பட்
    12 ஜனவரி, 2014
    22நிமி
    TV-14
    மேக்ஸ் அவரது பேஸ்ட்ரி ஸ்கூல் பங்குதாரரான டெக்கே (எரிக் ஆண்ட்ரே) உடன் அவள் நண்பர்கள் போல் இல்லாமல் இருக்க விரும்புவதைக் கண்டு ஆச்சரியப்படுகிறார். கரோலின் திருமணமான செஃப் நிக்கோலஸ் (கில்லஸ் மாரினி) மீது ஆசையாக உள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ3 எ14 - அண்ட் தி டம்ப்ஸ்டர் செஸ்
    19 ஜனவரி, 2014
    22நிமி
    TV-14
    டெக்கே (எரிக் ஆண்ட்ரே) மேக்ஸ்சை அவளுடனான முதல் சந்திப்பிற்கு பிறகு இடத்திற்கு அழைத்து செல்லும்போது, அவரது "வீடு" அவள் எதிர்பார்ப்பதைப் போல் இல்லை. இதற்கிடையில், ஒரு சந்தேகத்திற்கிடமான கார் இழுத்துச் செல்லப்பட்டதால் கரோலின் பயந்துவிட்டார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ3 எ15 - அண்ட் தி ஐசிங் ஆன் தி கேக்
    26 ஜனவரி, 2014
    22நிமி
    TV-14
    டெக்கே (தொடர்ச்சியான விருந்தினர் நட்சத்திரம் எரிக் ஆண்ட்ரே) மேக்ஸ்ஸின் நண்பர்களை அவரின் வீணான இடத்தில் ஒன்றுகூடுவதர்க்கு அழைக்கிறார், கரோலின் அவருடைய பின்னணியைப் பற்றி ஒரு மகத்தான ரகசியத்தைக் கற்றுக்கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ3 எ16 - அண்ட் தி எடீம்
    2 பிப்ரவரி, 2014
    22நிமி
    TV-14
    மேக்ஸ் அவருடைய பணக்கார பின்னணியைப் பற்றி இப்போது அறிந்திருப்பதால், டெக்கே (தொடர்ச்சியான விருந்தினர் நட்சத்திரம் எரிக் ஆண்ட்ரே) அவரை பிரிய முடிவு செய்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ3 எ17 - அண்ட் தி மர்ரிஎட் மன் ஸ்லீபோவேர்
    23 பிப்ரவரி, 2014
    22நிமி
    TV-14
    நிக்கோலஸ் (கெயில்ஸ் மரினி) கரோலினாவை தனது மாடிக்கு விருந்திற்கு அழைத்த, மேக்ஸ் மற்றும் டெக்கே (எரிக் ஆண்ட்ரே) ஆகியோரை அவளுக்கு பிடிக்காத ஒன்றை செய்வதில் இருந்து தன்னை தடுக்க ஹன்னுடன் சேர்ந்துகொள்ளுமாறு அழைத்தாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ3 எ18 - அண்ட் தி நேஅர் டெத் எஸ்பிஎரிஎன்ஸ்
    2 மார்ச், 2014
    22நிமி
    TV-14
    நிகோலஸ்(தொடர்ச்சியான விருத்தினர் நட்சத்திரம் கில்லீஸ் மாரினி) அவளிடம் தான் தனது மனைவியை அவளுக்காக விட்டு செல்லப் போவதாக கூறியதால கரோலின் அந்தரத்தில் சென்று மேக்ஸ்சை ஒன்றாக சேர்த்தான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ3 எ19 - அண்ட் தி கிளாட் ட்ரிப்
    16 மார்ச், 2014
    22நிமி
    TV-14
    செயின்ட் பேட்ரிக் தினத்தை கொண்டாடும் போதெல்லாம் கரோலின் மற்றும் மேக்ஸ் மற்றும் உணவகத்தில் உள்ளவர்களுடன் சேர்ந்து இருக்க முயற்சிக்கிறார், ஆனால் அவர் பிளாசாவில் தனது முன்னாள் விடுமுறை பாரம்பரியங்களுக்காக ஏக்கத்துடன் இருப்பதை கண்டுபிடிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ3 எ20 - அண்ட் தி நாட் ப்ரோக் பேரண்ட்ஸ்
    23 மார்ச், 2014
    22நிமி
    TV-14
    அவனுடைய தாய் அவனிடம் ஒரு அதிர்ச்சியூட்டும் ரகசுயத்தை சொல்லும் வரை டெகேவின்(எரிக் அன்ட்றி) பெற்ரோர்களின் வீடிற்கு இரவு உணவுக்கு கரோலினுடன் வந்த மேக்ஸ் பயந்து கொண்டே இருந்தான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ3 எ21 - அண்ட் தி வெட்டிங் கேக் கேக் கேக்
    13 ஏப்ரல், 2014
    21நிமி
    TV-14
    மேக்ஸ் மற்றும் கரோலின் ஒரு சந்தேகமுள்ள, என்னசெய்ய வேண்டுமென்று முடிவெடுக்க முடியாத மணபெண்ணுக்கு ஒருவளுக்கு (விருந்தினர் நட்சத்திர லிட்ஸே லோகன்) ஒரு திருமண கேக் செய்ய ஒப்புக்கொள்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ3 எ22 - அண்ட் தி நியூ லீஸ் ஓன் லைப்
    21 ஏப்ரல், 2014
    22நிமி
    TV-14
    தங்களுடைய குடியிருப்புக்கான குத்தகை காலம் முடிவடைந்ததை தொடர்ந்து மேக்ஸ் மற்றும் கரோலின் உண்மையாக குடியிருபவர்களை கண்டுபிடித்து( ஹல் லின்டேன் - பேர்னி மில்லர்) அவர் இன்னும் அங்குதான் வசிக்கிறார் என்று உரிமையை பெறவேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ3 எ23 - அண்ட் தி பிரீ மோனே
    27 ஏப்ரல், 2014
    21நிமி
    TV-14
    சோஃபி குதிரை பந்தைய களத்துக்கு மேக்ஸ் மற்றும் கரோலினை அவளுடைய புதிய காதலன் நிக்கி( விருந்தினர் நட்சத்திரம் பீட்டர் ஒனோரட்டி) உடன் அழைத்துச் சென்ற பிறகு பந்தயத்தின் மீதான கரோலினின் விருப்பம் கையை விட்டு போனது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ3 எ24 - அண்ட் தி ஃபிர்ஸ்ட் டிகிரி
    4 மே, 2014
    22நிமி
    TV-14
    மூன்றாவது பருவ முடிவில், கரோலின் தனது உயர்நிலைப்பள்ளி டிப்ளமோவை மேக்ஸ் பெற உதவுகிறார் உதவுகிறார், மேலும் அவரது பிரிந்து சென்ற தாயுடன் மீண்டும் இணைவான என்று நம்புகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
ஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Don ScardinoFred SavagePhill LewisTed WassScott EllisMichael Patrick KingJohn RiggiJames BurrowsKathleen MarshallKaty Garretson
நடித்தவர்கள்
ஜெனிபர் கூலிட்ஜ்காரெட் மோரிஸ்ஜொனாதன் கைட்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.