Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்
PRIMETIME EMMYS® விருதுக்கு 3 முறை பரிந்துரைக்கப்பட்டது

கார்னிவல் ரோ

காதல். கொலை. சதி. புரட்சி. மர்மக் கொலைகள், ஃபே இனத்திற்கும், அவர்களை அடக்கி ஒடுக்கும் மனித இனத்திற்கும் இடையே பதட்டங்களைத் தூண்டுகையில், "கார்னிவல் ரோ"வில் வாழும் ஒவ்வொருவரும், அவர்கள் யார், எப்படிச் செயல்பட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
IMDb 7.7201910 எப்பிசோடுகள்
X-RayHDRUHD18+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - போரிடு அல்லது தப்பியோடு
    16 பிப்ரவரி, 2023
    59நிமி
    18+
    காதலர்களான ஃபைலோ மற்றும் வின்யெட், கார்னிவல் ரோவின் ஒடுக்கப்பட்ட தேவதைகளுக்கு உதவி செய்ய தங்கள் உயிரை பணயம் வைக்கிறார்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ2 எ2 - நியூ டான்
    16 பிப்ரவரி, 2023
    1ம
    16+
    ஃபைலோ ஜோனாவின் அதிபர் பதவிக்கான வாரிசு உரிமையை எதிர்க்க சதி செய்யும் போது வின்யெட் குறுக்கிடுகிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ2 எ3 - தியாகியின் கரம்
    23 பிப்ரவரி, 2023
    48நிமி
    16+
    ஃபைலோ பிளாக் ரேவன் தலைவர்களின் கொலைகளை விசாரிக்கும் போது, வின்யெட் பழிவாங்க திட்டமிடுகிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ2 எ4 - ரேவனின் இரக்கமின்மை
    23 பிப்ரவரி, 2023
    52நிமி
    16+
    ஃபைலோ பிளாக் ரேவன் மோசமான வன்முறையை கையிலெடுக்கும் முன்பு, வின்யெட்டின் பழிவாங்கலை நிறுத்த விரைகிறான்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ2 எ5 - கணக்கீடு
    2 மார்ச், 2023
    55நிமி
    18+
    ஃபைலோ எதிர்பாராத உதவியுடன் வின்யெட்டின் மீட்பை திட்டமிடுகிறான். ஜோனா சோஃபியாவின் துரோகத்தை கண்டுபிடிக்கிறாள். கொலைகாரன் மீண்டும் தாக்குகிறான்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ2 எ6 - நிஜ பாவங்கள்
    2 மார்ச், 2023
    59நிமி
    18+
    ஃபைலோவை வாட்டும் ஒரு வலிமிகுந்த உண்மை ப்லீக்நெஸ் கீப்பில் நடக்கும் மோசமான நிகழ்ச்சிகள் கார்னிவல் ரோ எதிர்கொள்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ2 எ7 - உறவினர்
    9 மார்ச், 2023
    51நிமி
    18+
    மனித மற்றும் பிக்ஸ் பக்கங்களுக்கு இடையே சிக்கித் தவிக்கும் ஃபைலோ ஒரு முடிவெடுக்கிறான்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ2 எ8 - செயல்கள், வார்த்தைகள் அல்ல
    9 மார்ச், 2023
    48நிமி
    16+
    அவன் தேர்ந்தெடுத்த வாய்ப்பால் கிடைத்த விளைவுகளால், ஃபைலோ தன்னை மனிதனாகவோ அல்லது தேவதையாகவோ குறிப்பிடுவதை தவிர்த்தான்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  9. சீ2 எ9 - போர் வரிசை
    16 மார்ச், 2023
    52நிமி
    18+
    நீதி பின்னர் அமைதி மூலம் கிடைக்குமா, இல்லை இப்போது ரத்தம் மூலமா?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  10. சீ2 எ10 - கார்னிவல் ரோ
    16 மார்ச், 2023
    56நிமி
    18+
    "கார்னிவல் ரோவின்" காவிய இறுதி.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

கூடுதல்கள்

டிரெய்லர்கள்

கார்னிவல் ரோ - இறுதி பருவம் டீசர்
கார்னிவல் ரோ - இறுதி பருவம் டீசர்
32நொடி18+
ஃபைலோவும் வின்யெட்டும் தம் உறவில் முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய இக்கட்டான நிலையில் இருப்பதைக் காண்கின்றனர், மேலும் அவர்களது முடிவுகள் கார்னிவல் ரோவின் உயிரினங்கள் மற்றும் மனிதர்களுக்கு எல்லாவற்றையும் மாற்றக்கூடும். இறுதி பருவ டீசர் முன்னோட்டத்தை இப்போது பார்க்கவும்.

போனஸ்

கார்னிவல் ரோ பருவம் 1 ரீகேப்
கார்னிவல் ரோ பருவம் 1 ரீகேப்
4நிமி18+
சீசன் 1-ஐப் பற்றித் தெரிந்துகொள்க: கார்னிவல் ரோவில் ஒரு தொடர் கொலையாளி மற்றும் கீழ் வகுப்பு குடிமக்களின் மரணத்தைக் கண்மூடித்தனமாகப் பார்க்கும் அரசாங்கம், இரக்கமில்லா புலனாய்வாளர் ரைக்ராஃப்ட் ஃபிலோஸ்ட்ரேட் கொலைகளைத் தடுத்து போதுமான அமைதியைக் காக்க விரும்புகிறார். ஆனால் விக்னெட் ஸ்டோன்மாஸ், ஒரு ஃபே அகதி, பர்குவிற்கு வரும்போது, மறக்க முயற்சித்த கடந்த காலத்தை எண்ணும்படி ஃபைலோவை கட்டாயப்படுத்துகிறார்.

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபயமுறுத்தும் காட்சிகள்ஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighEnglish [Audio Description]EnglishEnglishEspañol (España)日本語हिन्दीMagyarDeutschČeštinaTürkçePortuguêsEspañol (Latinoamérica)ItalianoPolskiFrançais
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
தார் ஃப்ராய்டென்தல்வெண்டி ஸ்டான்ஸ்லர்ஆண்டி காடார்ட்ஜூலியன் ஹோம்ஸ்
தயாரிப்பாளர்கள்
எரிக் ஓல்சன்ஆர்லாண்டோ ப்ளூம்காரா டெலவீன்சேரா பர்ட்ஜிம் டன்சாம் எர்ன்ஸ்ட்வெஸ்லி ஸ்டிரிக்டிராவிஸ் பீச்சம்மார்க் குகென்ஹைம்ஆண்டி காடார்ட்கை வூஜார்ஜியா லீஅலெக்ஸ் ஷெவ்சென்கோமார்க் பெர்னார்டின்மார்க் டெய்லர்மேத்யூ ஸ்டில்மன்டேவிட் மின்கௌஸ்கிடானியா லோட்டியாபிரையன் ஃபோர்ட் சலிவன்லூடெக் வோமக்காநிக் டட்மன்மேரி லென்ட்ஸ்
நடித்தவர்கள்
ஆர்லாண்டோ ப்ளூம்காரா டெலவீன்கார்லா க்ரோம்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.