Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

டோம்

போதை தாதாவிடம் கடன்பட்டதாலும், போலீஸால் இடையறாமல் துரத்தப் படுவதாலும், டோம் தான் மடக்கப் பட்டதாக உணர்கிறான். தனது உடல் நிலை மோசமாகி, தன் வாழ்வில் மிகச் சில நாட்களே எஞ்சியிருப்பதை விக்டர் கண்டறிகிறார். ஒவ்வொரு தருணமும் தீராத தொல்லையாகி, ஒவ்வொரு கணமும் கடைசி கணமோ என மாறும் நிலை இது.
IMDb 7.220245 எப்பிசோடுகள்
X-RayHDRUHDTV-14
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - எ மேட்டர் ஆஃப் டைம்
    23 மே, 2024
    42நிமி
    TV-14
    ஆஸ்பத்திரியில் பிறந்த மகளை சந்திக்க டாம் அனைத்து ஆபத்துகளை முயற்சிக்கிறார். ஆனால் போலீஸ் அவர் பின்னால் தொடர்கிறது. அதேசமயம் விக்டர் தன்னுடைய உடல்நிலை மோசம் அடைந்து வருவதை கண்டு அறிந்து ஆபத்தான வாழ்க்கையில் இருந்து தன்னுடைய மகனை காப்பாற்ற தனக்கு சிறிது நேரம் கூட இல்லை என்று உணருகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ3 எ2 - வாட் கோஸ் அரௌண்ட்…
    23 மே, 2024
    50நிமி
    TV-14
    ஒரு முக்கிய நபரின் வீட்டை கொள்ளை அடித்த பிறகு, டாம் ரியோவில் மிகவும் தேடப்படும் குற்றவாளி ஆகிறான். மாநிலத்தின் பாதுகாப்பு உயரதிகாரிகள் ரோச்சினியாவை தாக்கி பெட்ரோ டோமை கைப்பற்ற ஒரு விரிவான நடவடிக்கைக்கு தயாராகிறார்கள். மரணத்தின் சாத்தியத்தை எதிர்கொண்டு விக்டர் தனது இறந்த கடந்த காலத்தை லாராவிடம் வெளிப்படுத்த முடிவு செய்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ3 எ3 - பிட்வீன் டூ வோர்ல்ட்ஸ்
    23 மே, 2024
    45நிமி
    TV-14
    ஒரு வியத்தகு போலீஸ் நடவடிக்கையால் திசை திருப்பப்பட்ட டாம் உயிர் தப்ப தீவிரமாக போராடுகிறான். அதற்கு முன்பு அவனுக்கு ஒரு பெரிய சவால் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு கொலம்பியாவில், விக்டர் அதிக ஆபத்து உள்ள நடவடிக்கையில் பங்கேற்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ3 எ4 - தி கிஸ் ஆஃப் தி விட்ச்
    23 மே, 2024
    38நிமி
    TV-14
    டாம் அடிமட்டத்திற்கு தள்ளப்படுகிறான். போலீசை தவிர்ப்பதற்காக வெறித்தனமாக முயற்சிக்கும்போது அவன் அதை விட ஆபத்தான ஒருவரின் கைகளில் சிக்குகிறான். இதற்கிடையில் விக்டர் தன்னுடைய மகனுக்கு கடைசி நம்பிக்கையாக இருக்கக்கூடிய ஒரு ஒப்பந்தத்தை அவர் முன் வைக்கிறார். இதுவே டாமின் கடைசி நாட்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ3 எ5 - ஃப்ரீ
    23 மே, 2024
    51நிமி
    TV-14
    ஒரு விசேஷ அழைப்பு டாமைக் காப்பாற்றுவதற்கும் குற்ற வாழ்க்கையில் இருந்து அவரை விளக்குவதற்கும் கடைசி வாய்ப்பாக இருக்கலாம். விக்டர் தனது மகனுக்காக இறுதிக் தப்பிக்கும் திட்டத்தை திட்டமிடுகிறார். ஆனால் டோம் போதைப்பொருள் பாதாள உலகத்துடன் தன்னுடைய கடனை தீர்க்க ஒரு கடைசி வேலையை முடிக்க வேண்டும் இவையே டோமின் இறுதி நேரங்கள் ஆகும்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

கூடுதல்கள்

டிரெய்லர்கள்

டோம் - பருவம் 3: தூண்டும் காட்சிகள்
டோம் - பருவம் 3: தூண்டும் காட்சிகள்
1நிமிTV-14
போதை மருந்துக்கெதிராக போரிடும் ஒரு தந்தை. வாழ்வில் அதற்கு அடிமையாகிவிட்ட மகன். ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். தன் வாழ்நாள் முழுவதையுமே கொக்கைன் கடத்தலுக்கு எதிராக போரிடுவதில் கழித்த போலீஸ் அதிகாரி விக்டர். அவர் மகன் பெட்ரோ டோம், ஒரு போதை அடிமை; ரியோ டி ஜெனிரோவின் மோசமான அவப் பெயர் பெற்ற கொள்ளையர்களில் ஒருவனாகிவிடுகிறான். தந்தையின் நேசம் மட்டும் மகனைக் காப்பாற்றிவிடுமா?

போனஸ்

டோம் - பருவம் 3: பருவம் 1 மற்றும் பருவம் 2 கதை சுருக்கம்
டோம் - பருவம் 3: பருவம் 1 மற்றும் பருவம் 2 கதை சுருக்கம்
2நிமிTV-14
போதை மருந்துக்கெதிராக போரிடும் ஒரு தந்தை. வாழ்வில் அதற்கு அடிமையாகிவிட்ட மகன். ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். தன் வாழ் நாள் முழுவதையுமே கொக்கைன் கடத்தலுக்கு எதிராக போரிடுவதில் கழித்த போலீஸ் அதிகாரி விக்டர். அவர் மகன் பெட்ரோ டோம், ஒரு போதை அடிமை. ரியோ டி ஜெனிரோவின் பிரபலமான கொள்ளையர்களில் ஒருவனாகி விடுகிறான். தந்தையின் நேசம் மட்டும் மகனைக் காப்பாற்றி விடுமா?

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
தமிழ்EnglishDeutschPolskiItalianoहिन्दीEspañol (Latinoamérica)PortuguêsEspañol (España)Português [Descrição do áudio]తెలుగు日本語Français
சப்டைட்டில்
தமிழ்EnglishالعربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil) [SDH]Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
ஏட்ரியன் டெஜீடோஃபெலிப் வெல்லாஸ்
தயாரிப்பாளர்கள்
ரெனாடா ப்ரண்டாவ்லோரினா பாண்ட்ரோவ்ஸ்கி
நடித்தவர்கள்
அலீன் பார்ஹெஸ்தோனாடா ஆகஸ்ட்ஃப்ளாவியோ டோலஸானி
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.