Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

தி எக்ஸ்பான்ஸ்

சூரிய மண்டலத்தின் வெவ்வேறு பகுதிகளில், த ரோசினான்ட்டேவின் குழுவும் அவர்களது கூட்டாளிகளும் தங்கள் கடந்தகால பாபங்களை எதிர்கொள்கின்றனர். அதே நேரத்தில், எர்த், மார்ஸ், த பெல்ட் மற்றும் த ரிங்கை தாண்டிய உலகங்களின் எதிர்காலங்களை மாற்றும் தாக்குதலை அரங்கேற்றுகிறான் மார்கோ இனாரோஸ்.
IMDb 8.5201510 எப்பிசோடுகள்
X-RayHDRUHDTV-14
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ5 எ1 - எக்சோடஸ்
    15 டிசம்பர், 2020
    53நிமி
    16+
    ப்ரோட்டோமாலிக்யூலின் கடைசி மாதிரியை அழிக்க, ஃப்ரெட் ஜான்ஸனை ஒப்புக்கொள்ள வைக்க முயல்கிறான் ஹோல்டென். தன் மகனை பற்றிய முக்கிய தகவல் நயோமிக்கு கிடைக்கிறது. மார்கோ இனாரோஸுக்கான வேட்டையை ஆவசராலா லூனாவில் தொடங்குகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ5 எ2 - சர்ன்
    15 டிசம்பர், 2020
    54நிமி
    16+
    டைக்கோவில் ஊடுருவியவர்களை ஹோல்டெனும் ஃப்ரெட்டும் சமாளிக்கின்றனர். ட்ரம்மரின் கடந்தகாலம் அவளை வாட்டுகிறது. ஏமஸ் பால்டிமோருக்கு திரும்புகிறான். மார்ஸில் ஆலெக்ஸ் மற்றும் பாபியின் விசாரணையானது, துரோகி இராணுவத்தினரிடம் இட்டுச் செல்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ5 எ3 - மதர்
    15 டிசம்பர், 2020
    53நிமி
    16+
    நயோமி, ஃபிலிப்பை நேரில் சந்திக்கிறாள். ஹோல்டெனும் ஃப்ரெட்டும் போக்கை மாற்றுகின்றனர். மார்கோவின் திட்டத்தை ஆவசராலா நெருங்குகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ5 எ4 - கவ்கமேலா
    22 டிசம்பர், 2020
    47நிமி
    16+
    மார்கோவின் பிரம்மாண்ட திட்டமானது, எர்த்தையும், மார்ஸையும் த பெல்ட்டையும் அதிரச் செய்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ5 எ5 - டவுன் அண்ட் அவுட்
    29 டிசம்பர், 2020
    50நிமி
    16+
    நொறுங்கி விழும் கட்டிடத்தில் ஏமஸும் க்ளரிஸ்ஸாவும் மாட்டிக் கொள்கின்றனர். நயோமி தன் பழைய குடும்பத்துடன் மோதுகிறாள். த ரோசியில் புதிய குழுவை ஹோல்டென் சேர்க்கிறான். ஆலெக்ஸும் பாபியும் த பெல்ட்டில் பயங்கரமானதை கண்டுபிடிக்கின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ5 எ6 - ட்ரைப்ஸ்
    5 ஜனவரி, 2021
    53நிமி
    16+
    ஹோல்டெனும் த ரோசியும் தேடுதல் வேட்டைக்கு போகின்றனர். ஏமஸும் க்ளரிஸ்ஸாவும் பேரழிவுக்குள்ளான எர்த்தில் பாதுகாப்பு தேடுகின்றனர். பாபியும், ஆலெக்ஸும் மிக மோசமான சண்டையை போடுகின்றனர். ட்ரம்மர் மறுக்க முடியாத சலுகையை மார்கோ வழங்குகிறான். ஆவசராலா, அதிகாரமான பதவிக்கு திரும்புகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ5 எ7 - ஓய்டெங்க்
    12 ஜனவரி, 2021
    49நிமி
    16+
    தன் மகனை மார்கோவிடமிருந்து காப்பாற்ற நயோமி தவிப்பான முயற்சியை செய்கிறாள். த ரோசியில், ப்ரோட்டோமாலிக்யூலின் கடைசி மாதிரிக்காக ஹோல்டென் போராடுகிறான்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ5 எ8 - ஹார்ட் வேக்யும்
    19 ஜனவரி, 2021
    55நிமி
    16+
    க்ளரிஸ்ஸாவுடன் பால்டிமோர் திரும்புகிறான் ஏமஸ். லூனாவில், ஆவசராலாவின் கூட்டணிகள் மாற தொடங்குகின்றன. தனியாக மிதந்து கொண்டிருக்கும் நயோமி, ஆபத்தான தூண்டிலாகிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  9. சீ5 எ9 - வின்னிபெஸாக்கி
    26 ஜனவரி, 2021
    53நிமி
    16+
    எர்த்திலிருந்து வெளியேற, ஏமஸ், க்ளரிஸ்ஸா, மற்றும் திருடர்களின் கும்பல் இணைந்து உழைக்கின்றனர். கொடூர இராணுவ தாக்குதலை தடுக்க முயல்கிறார் ஆவசராலா. நயோமியின் உயிர் ஊசலாடுகையில், ட்ரம்மரின் புதிய குடும்ப பிணைப்புகள் சோதனைக்குள்ளாகின்றன.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  10. சீ5 எ10 - நெமீசிஸ் கேம்ஸ்
    2 பிப்ரவரி, 2021
    58நிமி
    16+
    மார்கோவின் படைகளுக்கும் ட்ரம்மருக்கும் எதிராக ஹோல்டெனும் த ரோசியும் மோதுகின்றனர். நயோமியை காப்பாற்ற ஆலெக்ஸும் பாபியும் ஆபத்தான முயற்சியில் ஈடுபடுகின்றனர். சூரிய மண்டலத்தின் அதிகார சமநிலை மாறுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: High한국어DeutschČeštinaItalianoEspañol (Latinoamérica)Français中文PolskiالعربيةMagyarPortuguêsEspañol (España)Türkçe日本語
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
ப்ரெக் ஐஸ்னரதாமஸ் ஜேனநிக் கோமெஸஜெஃப் வுல்னஃபமேரிசொல் ஆட்லர
தயாரிப்பாளர்கள்
நரேன் ஷங்கரடேனியல் ஆபிரஹாமடை ஃப்ராங்கடான் நோவாகப்ராடெரிக் ஜான்சனஆண்ட்ரூ கொசொவேலாரா லான்காஸ்டரஷாரன் ஹாலஷான் டேனியலஜேசன் எஃப். பிரவுனபென் ராபர்ட்ஸமான்னி டானெலொனலெவின் வெபஸ்டீவன் ஸ்ட்ரெய்டபென் குக
நடித்தவர்கள்
ஸ்டீவன் ஸ்ட்ரெய்டகாஸ் அன்வரடோமினீக் டிப்பர
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.