Prime Video
  1. உங்கள் கணக்கு
PRIMETIME EMMY® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது

வீ

இந்த தவிர்க்க முடியாத தொடரில் வேற்றுலக இனத்தோடு உலகின் முதல் சந்திப்பு நிகழ்கிறது, தோற்றங்கள் ஏமாற்றலாம். அதே நேரத்தில் உலகின் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் வளர்ந்தும் சுற்றியும் வரும் வருகையாளர்கள் ஒரு சமாதானச் செய்தியை உருவாக்குகிறார்கள்.
IMDb 6.8200910 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - ரெட் ரெயின்
    3 ஜனவரி, 2011
    43நிமி
    TV-14
    சீசன் இரண்டின் முதல் வெளியீட்டில்: போன சீசன் இறுதி தொடரில் ஆன்னா பூமியின் மேல் ரெட் ஸ்கையை ஏவி விட்டதில் இருந்து அதிரடியாக தொடங்கியது. மீண்டும் கௌரவ தோற்றத்தில் ஜேன் பட்லேர் (உண்மையான வீ) இதில் டயானா வாக நடிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - செர்பென்ட்'ஸ் டூத்
    10 ஜனவரி, 2011
    43நிமி
    TV-14
    ஆனா மற்றும் டயானா (மீண்டும் கௌரவ தோற்றத்தில் ஜேன் பெட்லெர்) நேருக்கு நேர் 15 வருடத்தில் முதன் முறையாக சந்திக்கிறார்கள். எரிக்கா, டைலர் கர்ப்பமாக இருந்த போது வீ அவளுக்கு ஏதாவது செய்தானா என்பதை தேடி செல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - லெய்ட் பேர்
    17 ஜனவரி, 2011
    43நிமி
    TV-14
    தன் கூட்டாளி ஒரு வருகையாளர் என தெரிந்தவுடன், எரிக்கா தன் வாழ்கைக்காக போராடுகிறாள்; ஆனா ரையனிடம் காணமல் போன மாலிக்கை (ரேகா ஷர்மா) தேடுமாறு உத்தரவிடுகிறார்; மற்றும் லிசாவின் உடல் மாற ஆரம்பிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - அன்ஹோளி அலையன்ஸ்
    31 ஜனவரி, 2011
    43நிமி
    TV-14
    ஐந்தாம் தரப்பின் ஒரு தீவிரவாத பிரிவு மூன்று அமைதி தூதர்களை கொன்ற பிறகு, எரிக்கா அவர்களின் தலைவி எலி கான் (மீண்டும் கௌரவ தோற்றத்தில் ஓடேட் ஃபெஹர்) ஐக் கொலை செய்யும் ஒரு குறிக்கோளோடு போகிறார்,
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - கான்கார்டியா
    7 பிப்ரவரி, 2011
    40நிமி
    TV-14
    ஆனா படையெடுத்து வரும் இனப்பெருக்க கப்பல்களை ரகசியமாக வைத்திருக்கிறார். எலி கோன் (மீண்டும் கௌரவ தோற்றத்தில் ஓடேட் ஃபெஹர்) ஆனாவை கொலை செய்ய நேரம் வந்துவிட்டதென ஐந்தாம் தரப்பை நம்பவைக்க முயற்சிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - ஸீஜ்
    14 பிப்ரவரி, 2011
    43நிமி
    TV-14
    ஆனா ரையனை சேர்த்துக்கொண்டு ஐந்தாம் தரப்பு முழுவதையும் தீர்த்துக்கட்ட முயற்சிக்கிறார்; தேவாலயத்தை விட்டு வெளியேறுமாறு ஜாக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்; லிசா தன் பாட்டி டையானாவை (ஜேன் பெட்லெர்) முதல் முறையாக சந்திக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - பெர்த் பாங்க்ஸ்
    21 பிப்ரவரி, 2011
    43நிமி
    TV-14
    ஹாங்காங்கிற்கு எரிக்கா ஒரு கொடூரமான அடியை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறார். இதற்கிடையில், டைலர் தனக்கு பயன்பட மாட்டார் என்று கற்றுக்கொள்கிறார், மற்றும் லீசா மற்றும் டையானா (ஜேன் பெட்லெர்) ஒரு கூட்டணி அமைக்க ஆரம்பிக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - அன்ஈஸி லைஸ் தி ஹெட்
    28 பிப்ரவரி, 2011
    41நிமி
    TV-14
    ஐந்தாம் தரப்பிற்கு எரிக்கா பொறுப்பேற்கிறார், ஆனா அவரது மனித குலத்தை அழிக்கும் இலக்கை நோக்கி நகர்கிறார், குறிப்பிட்ட சில வேற்றுலகவாசிகளின் பெரிய தடைகளைக் கண்டுபிடிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - டெவில் இன் எ ப்லு டிரஸ்
    7 மார்ச், 2011
    43நிமி
    TV-14
    நீல ஆற்றல் உலையை இயக்க ஆனா தயாராக இருக்கிறாள். ஆனால் இது மனிதர்களுக்கு நல்லதா அல்லது கெட்டதா? மனிதர்களை அழிவிலிருந்து காப்பாற்றி, அவள் பிறந்த நோக்கத்தை நிறைவேற்றும்படி டயானா (ஜென் பேட்லர்), லிசாவிடம் சொல்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - மதர்ஸ் டே
    14 மார்ச், 2011
    44நிமி
    TV-14
    அதிர்ச்சித் தரும் கடைசி அத்தியாயத்தில், எரிகா மற்றும் டயானா ஆகிய இருவரும் ஆனாவை அதிகாரத்தில் இருந்து இறக்க லிசாவை முன்னிறுத்தியப் போது பேரழிவை சந்தித்தனர். மார்க் சிங்கர் (ஒரிஜினல் சீரிஸ்) கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Yves SimoneauDavid BarrettBryan SpicerFrederick E.O. ToyeDean WhiteJonathan FrakesRobert Duncan McNeillBobby RothJohn BehringRalph Hemecker
தயாரிப்பாளர்கள்
குறிப்பிடப்படவில்லை
நடித்தவர்கள்
Elizabeth MitchellMorris ChestnutJoel Gretsch
ஸ்டுடியோ
Warner Bros.
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.