Prime Video
  1. உங்கள் கணக்கு
2012 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

ஆகீ அன் த காக்ரோச்சஸ்

"டெக்ஸ்டரின்" நடிகர் மைகேல் சி . ஹால் அவரது கோல்டன் க்ளோப் மற்றும் SAG பிருதுபெற்ற நடிகர் டெக்ஸ்டர் மோர்கனாக நடிக்கிறார். லகர்ட்டா கொலைக்குப் பின் ஆறு மாதத்திற்கு பிறகு பருவம் எட்டு தொடங்குகிறது - டெக்ஸ்டர் தனது வாழ்க்கையை ஒரு தந்தையாக, அண்ணனாக, மற்றும் தொடர் கொலைகாரனாக நிர்வகிக்கிறார். டெப்ரா தனது செயல்களின் விளைவுகளை சமாளிக்க போராடுகையில், ஒரு மர்மமான பெண் மியாமி மெட்ரோவில் பணிபுரிய வருகிறார்
IMDb 8.6200612 எப்பிசோடுகள்
TV-MA
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ8 எ1 - மற்றொரு நாளில்.
    29 ஜூன், 2013
    53நிமி
    TV-MA
    லகர்ட்டா கொலைக்கு பிறகு 6 மாதங்கள் கடந்துவிட்டன -மற்றும் டெக்ஸ்டர் ஒரு தந்தையாக, அண்ணனாக, மற்றும் ஒரு தொடர் கொலைக்காரனாக இன்னும் தனது வாழ்க்கையை நிர்வகித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில், மியாமி மெட்ரோ மூளைத்ததுண்டுகள் அகற்றப்பட்ட ஒரு மனிதனின் கொலையை விசாரிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ8 எ2 - தீமையிலும் நன்மை.
    6 ஜூலை, 2013
    57நிமி
    TV-MA
    மியாமி மெட்ரோ மூளை அறுவைசிகிச்சை செய்யும் நபரைத் தேடுவதைத் தொடர்கின்றனர், அதே சமயத்தில் டாக்டர் வோகல் தனது முந்தைய நோயாளிகளிடம் பெட்ரா தந்து சொந்த அனுபத்தை கொண்டு தனது ஏலத்தை செய்ய டெக்ஸ்டரை அனுமதிக்கிறாள். டெப்ரா தனது P I வழக்கை கண்காணிப்பதை தொடர்கிறாள் மேலும் அவள் விஷயங்களை தனது சொந்த கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ8 எ3 - டேக்ஸ்டரின் பிரச்னை.
    13 ஜூலை, 2013
    49நிமி
    TV-MA
    டெக்ஸ்டர் மூளை அறுவைசிகிச்சை நபருக்கான தனது தேடலைத் தொடர்கிறார். டாக்டர் வோகல் தான் ஒரு மனோபாவ மிக்க மனிதனாக சரியாக இருக்கிறேன் என்பதை டெக்ஸ்டரிடம் நிரூபிக்க முயற்சிக்கிறார். டெப்ராவின் PTSD தள்ளுகிறது மேலும் அவள் லகர்ட்டாவின் கொலையை ஒப்புவிக்க ஒரு நம்பிக்கையற்ற வாக்குமூலத்தை உருவாக்குகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ8 எ4 - கொலை வடுக்கள்.
    20 ஜூலை, 2013
    50நிமி
    TV-MA
    டெக்ஸ்டர் டாக்டர் வோகல் பட்டியலிலிருந்து மறைந்திருக்கும் அடுத்த தொடர் கொலைக்காரனை பின்தொடர்கிறார். க்வின் ஒரு சண்டையில் டெப்ராவின் மரியாதையை பாதுகாப்பதன் மூலம் காவல் காரருக்கான பரீட்சையில் பாஸ் ஆனதை கொண்டாடுகிறார். டாக்டர் வோகல் டெப்ராவின் PTSD-காண சிகிச்சையை தொடங்குகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ8 எ5 - வோகல் ஆட்கடத்தல்.
    27 ஜூலை, 2013
    48நிமி
    TV-MA
    டாக்டர் வோகல் மூளை அறுவைசிகிச்சை நபரால் கடத்தப்படுகிறார், அதே நேரத்தில் டெக்ஸ்டரும் டெப்ராவும் முயற்சி செய்து அவளைக் காப்பாற்றினார். மாஸ்கா தனக்கு ஒரு மகள் இருப்பதைக் கண்டறிகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ8 எ6 - எதிர்பாரா விருந்தினர்.
    3 ஆகஸ்ட், 2013
    55நிமி
    TV-MA
    டெக்ஸ்டரின் இடத்திற்கு பொருத்தமுள்ளவரா என்பதை பார்க்க, அவர் ஒரு இளம் மனநிலையாளரை கண்காணிக்கிறார். டெக்ஸ்டர் மற்றும் டெப்ரா இறுதியாக சாதாரண நிலைக்கு திருப்புகிறார்கள், ஆனால் முன்னாள் ஹன்னாவால் அவர்கள் ஆச்சரியமடைகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ8 எ7 - உடை கட்டுப்ப்பாடு.
    10 ஆகஸ்ட், 2013
    53நிமி
    TV-MA
    ஹன்னா திரும்பவும் ஏன் மியாமியில் இருக்கிறாள் என்பதை கண்டறிய டெக்ஸ்டர் அவளை பின்தொடர்கிறார். டெக்ஸ்டர் பிறரின் ஆதரவில் வாழும் ஒருவரை கூப்பிட்டு அவனுக்கு குறியீட்டை கற்பிக்கத் தொடங்குகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ8 எ8 - பயண நிறைவு.
    17 ஆகஸ்ட், 2013
    52நிமி
    TV-MA
    டெக்ஸ்டர் தனது ஆதரவாளர் அவரின் அண்டை வீட்டாரை கொலை செய்ததாக நம்பி அவனைப் பின்தொடர்கிறார். இதற்கிடையில் நாட்டிலிருந்து வெளியேற ஹன்னாவிற்கு டெக்ஸ்டர் உதவ முயற்சிக்கிறார்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ8 எ9 - தனித்தன்மை
    24 ஆகஸ்ட், 2013
    56நிமி
    TV-MA
    டெக்ஸ்டர் தனது ஆதரவாளரின் கொலையை விசாரிக்கிறார். டாக்டர் வோகலின் கடந்த காலத்திலிருந்து ஒருவர் திரும்ப வந்தபோது, அவள் வாழ்நாள் ஆச்சிரியத்தைப் பெருகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ8 எ10 - விடை பெறுதல்
    7 செப்டம்பர், 2013
    53நிமி
    TV-MA
    டாக்டர் வோகலின் உதவியுடன், டெக்ஸ்டர் தனது இடத்திற்கு கொண்டுவர மூளை அறுவைசிகிச்சை நபரை ஒரு இடத்திற்கு ஈர்க்க முயற்சிக்கிறார். இறுதியில், இறுதியில், டெக்ஸ்டரின் வாழ்க்கையில் முக்கியமான நபர் அவரது கண்களுக்கு முன்பாகவே கொலை செய்யப்படுகிறார்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ8 எ11 - இரட்டை மனசு.
    14 செப்டம்பர், 2013
    53நிமி
    TV-MA
    டெக்ஸ்டர், ஹன்னா மற்றும் ஹாரிசனுடம் நாட்டை வெளியேறுவதற்கும் மற்றும் சாக்ஸனை ஒரு முறை அனைத்திலிருந்தும் வெளியே எடுப்பதற்கும் இடையே கிழிந்துகொண்டிருக்கிறார். வியத்தகு காட்சியின் நிகழ்வுகள் ஒரு மனிதராகடெக்ஸ்டரின் வளர்ச்சியைக் காட்டுகிறது, ஆனால் அதே நேரத்தில் அவரது செயல்திறன் பற்றாக்குறை எபிசோடில் ஒரு கிரிஸ்லி முடிவை ஏற்படுத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ8 எ12 - இமாலய எதிர்ப்புகள்
    21 செப்டம்பர், 2013
    57நிமி
    TV-MA
    முன்மாதிரித் தொடரின் இறுதி எபிசோடில், சாத்தியமற்ற முரண்பாடுகளை டெக்ஸ்டர் எதிர்கொள்கிறார். ஒரு சூடான சூறாவளி மியாமியைத் தொடப்போகிறது மேலும் டெக்ஸ்டர் விஷயங்களை அவரது வழியில் முடிக்கவேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
John DahlSteve ShillKeith GordonMarcos SiegaErnest R. DickersonRomeo TironeMichael CuestaTony GoldwynS.J. ClarksonStefan Schwartz
தயாரிப்பாளர்கள்
சாரா கேலிட்டன்வெண்டி வெஸ்ட்ஸ்காட் பக்ஜான் கோல்ட்வெயின்மேன்னி கோடோமைக்கேல் சி. ஹால்டிம் ஸ்கால்ட்மான்ஜேஸ் ரிச்டேல்
நடித்தவர்கள்
டெஸ்மண்ட் ஹாரிங்டன்லாரன் வெலெஸ்ஜேம்ஸ் ரெமர்
ஸ்டுடியோ
Showtime
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.