சேனல் சின்னம்

Homecoming

2020 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது
நல்ல எண்ணங்கள். தவறான அதிகாரிகள். பெருகும் அவநம்பிக்கை. கட்டுப்படுத்த இயலாத எதிர்பாரா விளைவுகள். சிப்பாய்களை சிவிலியன் வாழ்க்கைக்கு மாற்ற உதவும் ஹோம்கமிங்கில் ஹெய்டி (ஜூலியா ராபர்ட்ஸ்) பணிபுரிகிறாள். சில ஆண்டுகள் கழித்து ஒரு புதிய வாழ்க்கையை தொடங்குகிறாள், ஹோம்கமிங்கை விட்டு ஏன் சென்றாள் என பாதுகாப்பு துறை கேட்கிறது. ஹெய்டி நினைத்ததற்கு மாறாக அதற்கு பின் மற்றொரு முழுக்கதை இருப்பதை உணர்கிறாள்.
IMDb 7.4201810 எப்பிசோடுகள்X-RayHDRUHDTV-MA
Freevee (விளம்பரங்களுடன்)

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - கட்டாயமானது
    ஆதரவான சாதனங்களில் காண்க
    1 நவம்பர், 2018
    28நிமி
    TV-MA
    ஹோம்கமிங் இடைநிலை ஆதரவு மையம் வீரர்கள் தங்கள் இராணுவ அனுபவத்தை செயலாக்க, சிவிலியன் வாழ்க்கைக்கு தங்களை மறுபடி பழக்கிக் கொள்ள ஒரு பாதுகாப்பான இடம். ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூழல்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  2. சீ1 எ2 - அன்னாச்சிப்பழம்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    1 நவம்பர், 2018
    28நிமி
    TV-MA
    வாடிக்கையாளர்கள் தங்கள் சேவை அனுபவங்களை எங்கள் ஆலோசகர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். குறிப்பிட்ட சிலது பழைய நிலையை அடைவது முக்கியம்...
    Freevee (விளம்பரங்களுடன்)
  3. சீ1 எ3 - ஆப்டிக்ஸ்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    1 நவம்பர், 2018
    35நிமி
    TV-MA
    ஒரு வாடிக்கையாளர் சிகிச்சையில் பாதகமான விளைவுகளை அனுபவித்தால், உள்நாட்டு மறுவேலைவாய்ப்பு வெற்றிக்கு சிறப்பாக இருக்கலாம்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  4. சீ1 எ4 - ரெட்வுட்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    1 நவம்பர், 2018
    32நிமி
    TV-MA
    இந்த திட்டத்தை மனப்பூர்வமாக நிறைவேற்றும் வாடிக்கையாளர்கள் ஆறு வாரங்களுக்குள் சில நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  5. சீ1 எ5 - உதவியளித்தல்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    1 நவம்பர், 2018
    31நிமி
    TV-MA
    ஹோம்கமிங்குக்கு வந்த பிறகு வாழ்க்கை திறன் வளர்க்கும் நடவடிக்கைகள் வாடிக்கையாளர் வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்க, பாதுகாப்பான, வளர்த்தெடுக்கும் சூழலில் சமூக உறவுகளை பயிற்சி செய்ய அனுமதிக்கின்றன.
    Freevee (விளம்பரங்களுடன்)
  6. சீ1 எ6 - பொம்மைகள்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    1 நவம்பர், 2018
    34நிமி
    TV-MA
    நல்ல நோக்கத்துடன் இருந்தாலும், வெளியில் இருந்து வரும் பார்வையாளர்கள், அவர்கள் சிவிலியன் வாழ்க்கைக்கு படிப்படியாக திரும்புவதுக்கு இடையூறா இருக்கலாம்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  7. சீ1 எ7 - சோதனை
    ஆதரவான சாதனங்களில் காண்க
    1 நவம்பர், 2018
    25நிமி
    TV-MA
    கடந்த காலத்தை விட்டு விடுவதன் மூலம், வாடிக்கையாளர் தனது எதிர்காலத்தை முழுவதுமாக கைப்பற்றிக்கொள்ள முடியும்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  8. சீ1 எ8 - மரபுவிதி
    ஆதரவான சாதனங்களில் காண்க
    1 நவம்பர், 2018
    33நிமி
    TV-MA
    உங்கள் சேவையை பிரதிபலிக்க, அடுத்தது என்ன நிகழும் என்பதை பற்றி சிந்திக்க ஹோம்கமிங் ஒரு பாதுகாப்பான இடம். உங்கள் கதைகளை கேட்க ஆவலாக இருக்கிறோம்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  9. சீ1 எ9 - வேலை
    ஆதரவான சாதனங்களில் காண்க
    1 நவம்பர், 2018
    34நிமி
    TV-MA
    அனுபவம் என்ன?
    Freevee (விளம்பரங்களுடன்)
  10. சீ1 எ10 - நிறுத்து
    ஆதரவான சாதனங்களில் காண்க
    1 நவம்பர், 2018
    38நிமி
    TV-MA
    நான் உன்னை அங்கே நிறுத்தப்போகிறேன், சரியா?
    Freevee (விளம்பரங்களுடன்)

கூடுதல்கள்

டிரெய்லர்கள்

சீசன் 1 அதிகாரப்பூர்வ டிரெய்லர்
சீசன் 1 அதிகாரப்பூர்வ டிரெய்லர்
2நிமி18+
பிரைம் வீடியோவில் வரவிருக்கும் மனநிலையை மாற்றியமைக்கும் உளவியல் திரில்லர் ஹோம்கமிங் பற்றிய முதல் பார்வை, இதோ இங்கே. ஜூலியா ராபர்ட்ஸ் நடித்து சாம் எஸ்மேய்ல் இயக்கியது. (மிஸ்டர் ரோபோட்டை உருவாக்கியவர்).
பிரைம் வீடியோவில் வரவிருக்கும் மனநிலையை மாற்றியமைக்கும் உளவியல் திரில்லர் ஹோம்கமிங் பற்றிய முதல் பார்வை, இதோ இங்கே. ஜூலியா ராபர்ட்ஸ் நடித்து சாம் எஸ்மேய்ல் இயக்கியது. (மிஸ்டர் ரோபோட்டை உருவாக்கியவர்).
பிரைம் வீடியோவில் வரவிருக்கும் மனநிலையை மாற்றியமைக்கும் உளவியல் திரில்லர் ஹோம்கமிங் பற்றிய முதல் பார்வை, இதோ இங்கே. ஜூலியா ராபர்ட்ஸ் நடித்து சாம் எஸ்மேய்ல் இயக்கியது. (மிஸ்டர் ரோபோட்டை உருவாக்கியவர்).

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழி
ஆடியோ
EnglishEnglish [Audio Description]English Dialogue Boost: LowEnglish Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighDeutschEspañol (España)Español (Latinoamérica)FrançaisItalianoMagyarPolskiPortuguêsČeština日本語
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
நடிகர்கள்
Julia RobertsBobby CannavaleStephan JamesShea WhighamAlex KarpovskySissy Spacek
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.