Prime Video
  1. உங்கள் கணக்கு
2020 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதை 1 முறை வென்றது

மிஸ்டர். ரோபோட்

மறைமுகமான தலைவர் (கிரிஸ்டியன் ஸ்லேட்டர்) அவர்களால் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட பின், ரகசியமான தடுப்பாளர் குழு எஃப்சொஸைட்டியில் ஈடுபட்டிருந்த ஒரு இளம் இணைய-பாதுகாப்பு பொறியாளரை(ரமி மலேக்) பின் தொடர்கிறார் திரு. ரோபோட்.
IMDb 8.5201512 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - யுஎன்எம்4எஸ்கே.டிசி-பிடி 1
    9 ஜூலை, 2016
    41நிமி
    16+
    ஒரு மாதம் கழித்து, ஓம்ஃபிஜி, ஐந்து / ஒன்பது உலகை மாறிவிட்டது. ஏலியோட் தனிமைப்படுத்தப்பட்டார், டார்லின் முன்னணி வகிக்கிறார். எஃப்சொஸைட்டி தீங்கிழைக்கும் பேலோட் வழங்குகிறது. டாங்கோ டவுன்? டிபிசி.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - யுஎன்எம்4எஸ்கே.டிசி-பிடி 2
    12 ஜூலை, 2016
    42நிமி
    18+
    எஞ்சலா ஏவில் கார்பில் மகிழ்ச்சியாக இருக்கிறார். டைரெல் எம்ஐஏ மற்றும் ஜோன்னாவிற்கு ஒரு புதிய பிஎஃப் உள்ளதா?டபிள்யுடிஎஃப்? ஐந்து / ஒன்பதிற்குள் எஃப்பிஐ விசாரணையை நடத்துவதில் டோம் தலைமை தாங்குகிறார். ஏலியோட் திரு. ரோபோட்டிடம் பதிலை கேட்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - கே3ஆர்என்இஎல்-பான்1சி.கேஎஸ்டி
    19 ஜூலை, 2016
    1 ம 3 நிமிடம்
    18+
    எலியட் திரு ரோபோட்டை வீழ்த்துவதாக சபதம் செய்கிறார் ஆனால் அது அவ்வளவு எளிதாக இல்லை, எஸ்எம்ஹெச். எஞ்சலா ஏவில் சார்பில் திரைக்குப் பின் பார்க்கிறாள். எஃப்சொஸைட்ய்யை வைத்து ரசிகர்களை அழிக்க முடியவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - ஐஎன்ஐடி_1.எஎஸ்இசி
    26 ஜூலை, 2016
    1 ம 5 நிமிடம்
    16+
    எலியாட்டின் நண்பர்கள் ரே, அவரால் திரு. ரோபோட்டை இறுதியில் நீக்க உதவ முடியும் என்று நம்புகிறார். டோம் சிறப்பாக ஒன்றை கண்டுபிடிக்கிறார். டர்லேன் மிகப்பெரிய அச்சுறுத்தளாக இருப்பது யார்- எப்பிஐ அல்லது இருண்ட இராணுவமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - லாஜிக்-பாம்.ஹெச்சி
    2 ஆகஸ்ட், 2016
    51நிமி
    16+
    எலியாட்டால் விளையாட்டை விட்டு போக முடியாது ஆனால் டிபிஹெச் எதிர்பார்த்ததை விட பெரிது என அது எதிர்பார்த்ததை விட பெரிய நிரூபிக்கிறது. ஐந்து/ஒன்பதை ஆய்வு செய்ய டொம் மற்றும் எஃப்பிஐயும் சீனா செல்கிறார்கள். ஜொன்னாவை பேயாட்டம் நிரம்பியவரா - அல்லது வேட்டையாடப்பட்டாரா? டார்லின் உதவிக்காக ஏஞ்சலாவை அழைக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - எம்4ஸ்டர்-எஸ்1விஇ
    9 ஆகஸ்ட், 2016
    50நிமி
    18+
    ஏலியாட்டிற்கு தான் உதவியாக இருக்க முடியும் என்பதை காட்ட திரு. ரோபோட் முயற்சி செய்கிறார். டர்லென் மற்றும் எஞ்சலாவின் திட்டம் எதிர்பார்ட்டபடி போகவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - ஹெச்4டிஎஸ்ஹெச்எகேஇ. எஸ்எம்இ
    16 ஆகஸ்ட், 2016
    49நிமி
    16+
    திரு. ரோபோவும் எலியட்டும் நன்றாக இருக்க முயற்சிக்கின்றனர். டார்லென் மற்றும் ஏஞ்சலா எப்டிடபிள்யு? ஜோயன்னா ஒரு இறுதி அறிவிப்பு செய்தார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - எஸ்யுசிசி3எஸ்எஸ்ஓஆர்.பி12
    23 ஆகஸ்ட், 2016
    46நிமி
    18+
    எஃப்சொஸைட்டி ஒரு வீடியோ வெளியிடுகிறது. டார்லென் தனது நெடுநாளைய விருப்பத்தை செயல்படுகிறார். ட்ரென்டன் மற்றும் மொபிலி எஸ்எம்ஹெச் .
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - ஐஎன்ஐடி_5.எஃப்
    30 ஆகஸ்ட், 2016
    49நிமி
    16+
    எஞ்சலா, ஈவில் கார்ப் அவளுக்கு கொடுக்க விரும்பியதை விட அதிகம் வேண்டும் என விரும்பினாள். இருள் இராணுவம் இவ்ர்களுடன் / அல்லது அவர்களுக்கு எதிராக இருக்கிறார்களா என்பது நிச்சயமில்லை எல்லியாட் மற்றும் டர்லென் பதில்களை கேட்கிறார்கள், உண்மை அங்கு வெளிப்பட்டது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - ஹெச்1டிடிஇஎன்-பிராசஸ்.எ
    6 செப்டம்பர், 2016
    43நிமி
    18+
    திரு. ரோபோட் தன்னிடம் பொய் கூறிவந்தாரோ என எலியாட் நினைத்தார். டார்லேன் சரியானதை செய்ய முயற்சிக்கிறார் . டோம் மற்றும் எஃப்பிஐ நெருக்கமாகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - பிஒய்டிஹெச்ஓஎன். பி7இசட்-பிடி 1
    13 செப்டம்பர், 2016
    47நிமி
    16+
    ஏஞ்சலா ஒரு எதிர்பாராத அறிமுகத்தை ஏற்படுத்துகிறார். எலியாட்டும் அதையே செய்கிறார். டோம் ஒரு சுவாரஸ்யமான அமாவில் ஈடுபட்டிருக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - பிஒய்டிஹெச்ஓஎன். பி7இசட்-பிடி 2
    20 செப்டம்பர், 2016
    48நிமி
    13+
    எஃப்சொஸைட்டி மிகவும் ஆழமான ஆர்எம்-மில் உள்ளது. ஒரு பழைய நண்பர் எல்லாவற்றையும் எலியாட்டிடம் வெளிப்படையாக வெளிப்படுத்துகிறார். எஸ்ஹெச்*டி உண்மையான எஎஃப்-ஐ பெறுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Sam Esmail
தயாரிப்பாளர்கள்
நீல்ஸ் அர்டென் ஒப்லேவ்ஷாட் ஹாமில்டன்ஸ்டீவ் கோலின்
நடித்தவர்கள்
ராமி மாலேக்கிரிஸ்டியன் ஸ்லேட்டர்போர்ஷியா டபுள்டே
ஸ்டுடியோ
NBCUniversal
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.