Prime Video
  1. உங்கள் கணக்கு
2012 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

க்ரேஸ் அனாடமி

வாழ்க்கை, வேலை, காதல் மாறுகிறது. சீசன் 4 இல் எல்லாமே மாறுகிறது. அமெரிக்காவிற்கு மிகப்பிடித்த பயிற்சியாளர்கள் மருத்துவர்களாகத் திரும்பி வருகின்றனர்; சில சமயங்களில் உற்சாகமான எதிர்கால வாய்ப்புகள் தெரிய, சில சமயங்களில் ஏமாற்றம் தெரிகிறது. உணர்ச்சி மிக்க குழுவையும், புத்திசாலித்தனமான உரையாடல் கொண்டுள்ள கிரே’ஸ் அனாடமி, வாழ்க்கையை ஆர்வத்தோடும், இதயப்பூர்வமாகவும் ஆராய்கிறது.
IMDb 7.6200517 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ4 எ1 - எ சேஞ்ச் இஸ் கோன்ன கம்
    26 செப்டம்பர், 2007
    43நிமி
    16+
    ஹனிமூனிலிருந்து திரும்பும் கிரிஸ்டீனா, பர்க்கை காணாமல் தேடுகிறாள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ4 எ2 - லவ்/அடிக்‌ஷன்
    3 அக்டோபர், 2007
    43நிமி
    16+
    லெக்ஸி மெரிடித்துக்கு விருப்பம் இல்லாதபோதும், அவளோடு இதயப்பூர்வமாக பேச முயல்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ4 எ3 - லெட் தி ட்ரூத் ஸ்டிங்
    10 அக்டோபர், 2007
    43நிமி
    13+
    ஜார்ஜ் கால்லியிடம் தான் இஸ்ஸி உடன் முட்டாள்தனமாக நடந்ததை சொல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ4 எ4 - தி ஹார்ட் ஆஃப் தி மேட்டர்
    17 அக்டோபர், 2007
    43நிமி
    16+
    தலைவரின் மனைவி சியாட்டில் கிரேஸுக்கு அவர்களது மருமகனை வேகமாக அழைத்துவருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ4 எ5 - ஹாண்ட் யூ எவ்ரிடே
    24 அக்டோபர், 2007
    43நிமி
    16+
    மெரிடித் தன் தாயின் ஆவி தன்னை படுத்துவதாக நினைக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ4 எ6 - குங்ஃபூ ஃபைட்டிங்
    31 அக்டோபர், 2007
    48நிமி
    16+
    தலைவர் தனது சக அறுவைசிகிச்சையாளர்களுடன் மாலையில் நேரத்தை கழிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ4 எ7 - ஃபிசிகல் அட்ராக்‌ஷன் கெமிகல் ரியாக்‌ஷன்
    7 நவம்பர், 2007
    48நிமி
    16+
    டெரெக், மெரிடித்திடம் வெறும் உடல்ரீதியான பிணைப்புக்கு அப்பால் இன்னமும் நெருங்கிய உறவைக் கோருகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ4 எ8 - ஃபரெவர் யங்
    14 நவம்பர், 2007
    43நிமி
    16+
    பள்ளிப் பருவத்தில் காதலித்த ஒருவரை நோயாளியாக பெய்லி சிகிச்சை அளிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ4 எ9 - க்ராஷ் இண்டூ மீ, பார்ட் 1
    21 நவம்பர், 2007
    43நிமி
    16+
    ஒரு ஆம்புலன்ஸ் விபத்து சம்பந்தப்பட்ட மருத்துவர்களின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ4 எ10 - க்ராஷ் இண்டூ மீ, பார்ட் 2
    5 டிசம்பர், 2007
    43நிமி
    16+
    ஆம்புலன்ஸில் சிக்கிக்கொண்ட ஒரு மருத்துவ உதவியாளரை மெரிடித் காப்பாற்ற முயல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ4 எ11 - லே யுவர் ஹான்ட்ஸ் ஆன் மீ
    9 ஜனவரி, 2008
    43நிமி
    16+
    பெய்லியின் திருமண‌ வாழ்க்கை பெரும் சிக்கலில் உள்ள போதுதான், அவளின் குடும்பம் ஒரு மருத்துவ அதிர்ச்சியை எதிர்கொள்கிறது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ4 எ12 - வேர் தி வைல்ட் திங்ஸ் ஆர்
    23 ஏப்ரல், 2008
    43நிமி
    16+
    மெரிடித், அலெக்ஸ், இஸ்ஸீ மற்றும் கிரிஸ்டீனா அறுவை சிகிச்சைப் போட்டி ஒன்றில் போட்டியிடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ4 எ13 - பீஸ் ஆஃப் மை ஹார்ட்
    30 ஏப்ரல், 2008
    43நிமி
    16+
    ஆடிஸன் சியாட்டில் கிரேஸிற்கு ஒரு அறுவை சிகிச்சை செய்ய மீண்டும் வருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ4 எ14 - தி பிகமிங்
    7 மே, 2008
    43நிமி
    16+
    மெரிடித்தும் டெரெக்கும் அவர்களது மருத்துவ ஆராய்ச்சியில் ஒரு நிபுணரைச் சேர்த்துக்கொள்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ4 எ15 - லூசிங் மை மைண்ட்
    14 மே, 2008
    43நிமி
    16+
    தலைமை மருத்துவர், தனது ஆசிரியர் மீது ஒரு ஆபத்தான அறுவை சிகிச்சையைச் செய்யுமாறு எரிக்காவிடம் உறுதிபடக் கூறுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ4 எ16 - ஃப்ரீடம், பார்ட் 1
    21 மே, 2008
    43நிமி
    TV-14
    நிபுணர்கள் ஒரு சிறுவனை சிமெண்ட் துண்டிலிருந்து விடுவிப்பதற்காக அறுவைச் சிகிச்சை செய்கிறார்கள். பாகம் 2 இல் 1
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ4 எ17 - ஃப்ரீடம், பார்ட் 2
    21 மே, 2008
    43நிமி
    16+
    நிபுணர்கள் ஒரு சிறுவனை சிமெண்ட் துண்டிலிருந்து விடுவிப்பதற்காக அறுவைச் சிகிச்சை செய்கிறார்கள். 2 இல் 2 ஆம் பாகம்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Rob CornKevin McKiddDebbie AllenChandra WilsonAllison Liddi-BrownJeannot SzwarcTony PhelanNicole RubioMichael W. WatkinsTom Verica
நடித்தவர்கள்
Ellen PompeoChandra WilsonJames Pickens Jr.
ஸ்டுடியோ
ABC
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.