Prime Video
  1. உங்கள் கணக்கு

எக்ஸ்டன்ட்

விண்வெளிவீரர் மோலி வூட்ஸ் (ஹாலே பெர்ரி) அவர் அறியாமலேயே மனித இனம் அழிக்கப்படுவதற்கு அவர் காரணமானதை கண்டுபிடித்து, அவள் மற்றும் மர்மமான அந்நியன் ஜே.பி. ரிக்டர் (ஜெஃப்ரி டீன் மோர்கன்) உயிர்வாழ்வதற்கான ஒரே நம்பிக்கையாக இருக்கலாம்.
IMDb 6.5201413 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - காட்சி மாற்றம்
    30 ஜூன், 2015
    43நிமி
    TV-14
    தன் வாழ்க்கை பற்றிய புதிர் தீர்க்கப்பட்டு, இருள் மிகுந்த ரகசியங்கள் வெளியாகி ஆறு மாதங்களுக்குப் பின், மனநல மருத்துவமனையில் மாலி சிறை வைக்கப்பட்டிருக்கிறாள். அங்கு விண்வெளியில் அவள் நேரில் பார்த்தற்கு இணையான விநோதமான மரணங்கள் பற்றி கேள்விப்படுகிறாள். இது பற்றி விசாரிக்க தப்பிக்கும்போது, இது தொடர்பான வழக்கு ஒப்படைக்கப்பட்ட ஜே.டி. ரிச்டெர் என்ற காவல் அதிகாரியை அவள் சந்திக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - மார்ஃபோஸஸ்
    7 ஜூலை, 2015
    42நிமி
    TV-14
    விளக்கமுடியாத, உயிர்பறிக்கும் அறிகுறிகளுடன் மேலும் ஒரு கர்ப்பிணிப் பெண் அவதிப்படுவதை மாலியும் ஜே.டி.யும் கண்டுபிடிக்கின்றனர். அதே வேளையில், மாலி தன் மனநிலை ஸ்திரத்தன்மை பற்றி கேள்வி எழுப்பத் தொடங்குகிறாள். இதனிடையே, ஈத்தனின் கிளர்ச்சியை எதிர்கொள்ள ஜூலி போராடுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - பிசாசுக்கு பகை
    14 ஜூலை, 2015
    42நிமி
    TV-14
    தன் மகனுக்கு என்ன நிகழ்ந்தது என்ற அச்சமூட்டும் உண்மையை ஒருவழியாக மாலி அறிந்துகொள்கிறாள். அதோடு, ஈத்தனின் நினைவுகளை அழிக்க ஜூலி எடுக்கும் முடிவுக்கு பிரச்சினைக்குரிய விளைவுகள் ஏற்படுகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - கோட் சிதைவு
    21 ஜூலை, 2015
    40நிமி
    TV-14
    ஏலியன் கலப்பினங்களை அழிக்கும் வைரஸை உருவாக்குவதற்காக மாலி பணியாற்றும் வேளையில், தங்கள் மரபணுவில் உள்ள மறைமுகமான செய்தி மூலம் மனிதர்களுடன் தொடர்புகொள்ள ஏலியன்கள் முயற்சிப்பதை அவள் கண்டறிகிறாள். அதோடு, தன் தாய் மாலி பற்றிய நினைவுகளை மீட்பதற்காக சார்லியிடம் இருந்து தப்பி ஓட ஈத்தனுக்கு லூசி உதவுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - புதிய எல்லை
    28 ஜூலை, 2015
    42நிமி
    TV-14
    ஈத்தன் உயிருடன் இருப்பதை மாலி கண்டறிகிறாள். அவனை திரும்ப அடைய அவர் முயற்சியை தொடங்குகிறாள். மேலும், ஜானின் மரணத்துக்கான காரணம் தொடர்பான சந்தேகங்களால், அதில் ஜூலிக்கு தொடர்பு உள்ளதா என்று ஜே.டி. விசாரிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - நீங்கள் ஒரு பரிணாமம் வேண்டுமென்று சொல்கிறீர்கள்
    4 ஆகஸ்ட், 2015
    43நிமி
    TV-14
    தன் தோற்றம் மாறிக் கொண்டிருப்பதை கண்டறியும் மாலி பதற்றம் அடைகிறாள். ஆனால் அவள் என்னவாக மாறுகிறாள் என்பதும் தனக்கு நிகழுவதை மாற்ற முடியுமா என்பது தான் கேள்வி. அதோடு, ஜே.டி.யில் முன்னாள் மனைவி டோரோதி (மெலினா கனகரேட்ஸ்) திடீரென அவன் வீட்டுக்கு வந்து நிற்கிறாள், தங்களின் மகள் பற்றி விவாதிக்க.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - மற்றவர்
    4 ஆகஸ்ட், 2015
    43நிமி
    TV-14
    மனிதர்களுக்கும் கலப்பினத்துக்கும் இடையே அமைதியை ஏற்படுத்துவதற்கு உதவ ஷெப்பர்டைசம்மதிக்க வைக்க மாலியும் ஜே.டி.யும் முயற்சிக்கிறார்கள். இதனிடையே, சார்லியின் உணர்வுகளை சூழ்ச்சியாக மாற்றி தவறான நிலையில் இருக்கும்படி செய்ய லூஸி முயலுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - ஆயுதங்கள் மற்றும் மனிதகுலம்
    11 ஆகஸ்ட், 2015
    42நிமி
    TV-14
    கலப்பின வளாகத்தில் சர்வதேச பாதுகாப்பு ஆணையத்தின் அதிரடி நடவடிக்கைக்குப் பிறகு, மாலி தன் மகன் அதுவை மீட்க கடுமையாக முயலுகிறாள். மறுபுறம், ஷெப்பர்டால் பிடித்து வைக்கப்பட்ட தன் மகளை மீட்க ஜே.டி. முயலுகிறார். இதனிடையே, லூஸி மனிதர்களுக்கு கூடுதல் அச்சுறுத்தலாகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - மறுபக்கம்
    18 ஆகஸ்ட், 2015
    39நிமி
    TV-14
    வைரசுக்கு மாலி அடிபணியும் நிலையில், நீண்ட நாட்களாக மறந்து போன நினைவுகள் மீண்டும் தோன்றுகின்றன. அதோடு, ஜூலி கடுமையான தேர்வுகளால் எதிர்கொள்ளப்படும் போது, கலப்பினங்கள் பழிவாங்க விரும்புகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - தூதரை சுட வேண்டாம்
    25 ஆகஸ்ட், 2015
    40நிமி
    TV-14
    கிட்டத்தட்ட மரணத்தை சந்தித்த அனுபவத்துக்குப் பின், உதறித்தள்ள முடியாத பயங்கரமான காட்சி மாலிக்கு தோன்றுகிறது. அதோடு, சர்வதேச விண்வெளி ஆணையத்தின் மீது ஷெப்பர்டின் விஸ்வாசம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது,
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - ஜீக்வாங்
    1 செப்டம்பர், 2015
    43நிமி
    TV-14
    எந்திர மனிதர்களின் அச்சுறுத்தலை நிறுத்துவதற்கான முக்கிய அம்சத்தை வைத்திருக்கும் ஜானின் மர்மமான முன்னாள் சக ஊழியரை மாலி, ஜே.டி. மற்றும் ஈத்தன் கண்டறிகின்றனர். அதோடு, லூஸிக்கான ஆணைகள் எங்கிருந்து வருகின்றன என்பதை கண்டறியும் பணியில் சார்லியை ஜூலி ஈடுபடுத்துகிறாள்,
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - இரட்டை பார்வை
    8 செப்டம்பர், 2015
    40நிமி
    TV-14
    ஷெப்பர்டின் மரணம் குறித்த புதிய சர்ச்சைக்குரிய விவரங்களை ஜி.எஸ்.சி.யிடம் மாலி வெளிப்படுத்துகிறாள். சர்வதேச அளவில் அழிவு ஏற்படுத்தும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய மனிதர்களுக்கும் கலப்பினத்தவருக்கும் எதிரான புதிய சக்திவாய்ந்த நகர்வை லூசி மேற்கொள்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ13 - தி கிரேட்டர் காட்
    8 செப்டம்பர், 2015
    42நிமி
    TV-14
    மனித இனத்தையே அழிக்கக்கூடிய வகையிலான எந்திர மனித திட்டம் ஒன்றை தடுக்க மாலியும், ஜே.டி.யும் அவசரமாக கலப்பினத்தவரை நாடுகின்றனர். அதோடு, ஜி.எஸ்.சி பற்றிய திடுக்கிடும் உணர்ந்து கொள்ளும் லூசி, தனது பற்றுறுதி பற்றி கேள்வி எழுப்ப நேரிடுகிறது. இதனால் இரண்டாம் பருவத்தின் இறுதியில் ஈத்தனுக்கு ஆபத்து ஏற்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Dan LernerChristine MooreKevin DowlingAdam KaneAdam ArkinDaniel AttiasParis BarclayMatt Earl BeesleyAllen CoulterHolly Dale
தயாரிப்பாளர்கள்
லிஸ் க்ரூகர்ஜஸ்டின் ஃபால்வேஸ்டீவன் ஸ்பீல்பெர்க்ஹாலே பெர்ரிடாரில் ஃப்ராங்க்கிரேக் ஷாப்ரோபுரூக்ளின் வீவர்
நடித்தவர்கள்
கிரேஸ் கம்மர்பியர்ஸ் காகோன்ஜெஃப்ரி டீன் மோர்கன
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.