Prime Video
  1. உங்கள் கணக்கு

பென் 10 (க்ளாஸிக்)

ஓம்னிட்ரிக்ஸ் அமானுஷ்ய கைக்கடிகாரம் விண்வெளிக் கல்லில் இருந்து பூமியில் விழும்போது, தற்செயலாக பென் டென்னிசன் கைக்கு வர, அவன் ஜீரோவிலிருந்து ஹீரோ ஆகிறான். 10 வெவ்வேறு வேற்றுகிரக சூப்பர் ஹீரோக்களுள் ஒருவனாகி, பென்னும் அவனுக்கு வழிகாட்டும் உடன்பிறவா சகோதரன் க்வென்னும் உலகத்தை தீய சக்திகளிலிருந்து காப்பாற்ற உறுதிபூணுகின்றனர். அவர்களுக்கு வழிகாட்டும் க்ரான்ட்பா மாக்ஸிடம் பகிர பல அமானுஷ்ய கதைகள் உள்ளன.
200613 எப்பிசோடுகள்
PG
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - உண்மை
    28 மே, 2006
    22நிமி
    TV-PG
    மேக்ஸினுடைய முன்னாள் கூட்டாளிகள் பிளம்பர், பில் ஆகிய இருவரும் தீய நோக்கத்துடன் திரும்பவும் வந்தார்கள். நமது ஹீரோக்களை ஆபத்தில் சிக்கவைக்கும் அபாயகரமான நல் வாய்டு புரோஜெக்டரை கிரே மேட்டர் பில் மீது ஆன் செய்து அவனை நிரந்தரமாக அந்த புரோஜெக்டரில் அடைத்து வைப்பதற்காக அவன் அதை திருடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - தி பிக் டிக்
    29 மே, 2006
    22நிமி
    TV-PG
    தன்னிடமுள்ள டாக்ஸின்களை பரப்பி பூமியை அழிக்கும் நோக்கத்துடன் ‘பூமியின் ஈரத்தை உறிஞ்சிப்போடும்’ ஒரு இராட்சச ஏலியன் டிக் எல்லோ ஸ்டோன் தேசிய பூங்காவில் தரையிறங்குகிறது அதனுடன் மூன்று ஏலியன் டிவோட்டீஸும் வருகிறது. பென் தனது உருவத்தை ஒரு கேனான்போல்ட் ஏலியனாக மாற்றிக்கொண்டு டிக்கை உள்ளிருந்து தொடங்கி வெளிவரை அழித்து பூமியை அழிவிலிருந்து காப்பாற்றும் வரை அதை யாராலும் தடுக்க முடியாமல் இருந்தது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - ஃப்ரேம்டு
    30 மே, 2006
    22நிமி
    TV-PG
    கெவின் 11, திரும்ப வந்து பழிவாங்க துடித்துக்கொண்டிருந்தான். இப்போது கெவின் பென்னின் பல்வேறு ஏலியன் உருவங்களை எடுக்கும் திறனுடன் பல குற்றங்களை செய்து அதில் பென்னை சிக்க வைக்கிறான். இறுதியாக பென் சான்பிரான்சிஸ்கோவில் கெவினை தடுக்க முடிந்தது. மேலும் அவன் கெவினை தன்னுடைய அனைத்து ஏலியன் அடையாளங்களின் ஒரு கலவையாக ஒரே சமயத்தில் மாற்றிவிட்டான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - க்வென் டென்
    3 ஜூன், 2006
    21நிமி
    TV-PG
    க்வென் ஆம்னிட்ரிக்ஸையும் அதோடு வரக்கூடிய சக்தியையும் பெறுகிறான். அதே சமயத்தில், குழப்பம் அடைந்துள்ள பென் ஆம்னிட்ரிக்ஸை கைப்பற்றும் நம்பிக்கையுடன் பூமிக்கு வந்துள்ள வில்கேக்ஸை தோற்கடிக்க தனது ‘புதிய பாத்திரத்துடன்’ மேக்ஸ் மற்றும் ‘க்வென் 10’ உடன் கூட்டு சேர்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - க்ரட்ஜ் மேட்ச்
    6 ஜூன், 2006
    22நிமி
    TV-PG
    பென்னும் கெவின் 11 -னும் ஒரு விண்வெளி களத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஒருவரோடு ஒருவர் கட்டப்பட்டு இருந்தார்கள். அங்கு அவர்கள் ஏலியன்களை கிளேடியேட்டர் யுத்தத்தில் ஈடுபடுத்தும் ஒரு கொடூரமான ப்ரோமோட்டரை வீழ்த்த ஒன்றாக சேர்ந்து சண்டையிட வேண்டியிருந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - த கேளாக்டிக் என்போர்சர்ஸ்
    12 ஜூன், 2006
    22நிமி
    TV-PG
    ஏலியன் சூப்பர் ஹீரோக்களின் ஒரு இன்டர்கேளாக்டிக் ட்ரையோ விலங்குகளை வேட்டையாடும் சிக்ஸையும் அவனது ஏலியன் கையாளையும் கண்டுபிடிக்க பிட்ஸ்பர்க்கில் வந்து சேர்கிறது, பென் அந்த ட்ரையோவுடன் சேர்கிறான். தானே கிளாசிக் ஹீரோவாக மாற விருப்பப்பட்டாலும், அவனது உண்மையான குடும்பத்தைவிட இந்த ஹீரோக்கள் அதிக தவறு செய்தவர்களை அறிகிறான்; அப்படி மாறுவதற்கு பதில், உலகை காப்பாற்ற மேக்ஸ், க்வென்னுடன் கூட்டு சேர்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - கேம்ப் ஃபியர்
    20 ஜூன், 2006
    22நிமி
    TV-PG
    சாலையில் தப்பியோடும் ஒரு சம்மர் கேம்ப்பர் மீது மோதுவதை மேக்ஸ் தவிர்த்ததும், பென், மேக்ஸ் மற்றும் க்வென் அந்த சிறுவனை அருகிலுள்ள ஒரு கைவிடப்பட்ட கேம்பிற்கு திரும்ப கொண்டு சென்று விடுகிறார்கள். அந்த முகாம் கிட்டதட்ட கைவிடப்பட்டதை போல தோன்றுவதற்கு காரணம் உலகை கைப்பற்றுவதற்கு முதல்படியாக ஒரு ஏலியன் இன மஷ்ரூம் அந்த முகாம் முழுவதும் பரவியிருந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - அல்டிமேட் வெப்பன்
    5 ஜூலை, 2006
    22நிமி
    TV-PG
    ஏலியன் ஆயுதத்தின் ஒரு பகுதி டெக்ஸாஸ் நகரில் தோண்டி எடுக்கப்பட்டதை மேக்ஸ் அறிந்தபோது, அதை கண்டுபிடிக்க முடிவுசெய்தான். அதில் ஈடுபடும்போது, அந்த ஆயுதத்தை யார் முதலில் பெறுவது என்ற போட்டியில் ஃபார்எவர் நைட்சுடன் சண்டையிட பென், க்வெனுடன் ஒரு சாகசம் போகிறான். இப்படி ஒரு ஆக்ஷன் கலந்த துரத்தலில் அவர்கள் மெக்ஸிகோவிலுள்ள மாயான் கோவிலுக்கு வந்தனள், அந்த ஆயுதத்திற்கு பயனில்லை என்ற உண்மையையும் அறிந்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - டஃப்ச் லக்
    11 ஜூலை, 2006
    22நிமி
    TV-PG
    க்வென்னுடைய லக்கி கேர்ள் லாஸ் வேகாஸில் ஒரு மேஜிக் கன்வென்ஷனில் ஒரு மேஜிக் கல்லை வாங்கும்போது அவள் திரும்ப வருவதற்கான சக்தியை பெறுகிறாள். இருந்தபோதிலும், ஹெக்ஸை அவனது நிசி சிறையை உடைத்து வெளியே எடுத்ததும் அவன் அந்த கல்லைத்தான் தேடிக்கொண்டிருந்தான். மேலும் அவர்கள் இருவரும் அந்த கல்லை திரும்ப பெறவும் மற்றும் இலட்சி கேர்ளை நிரந்தரமாக அழிக்கவும் கிளம்பிவிட்டார்கள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - த லர்க் பிலோ
    17 ஜூலை, 2006
    22நிமி
    TV-PG
    மேக்ஸின் நீண்டகால நண்பன் உலகின் ஒரே நீருக்கடி ரிசார்ட்டை கட்டி, அதை சுற்றிப்பார்க்க பென், க்வென், மேக்ஸை அழைத்தான். ஆனால் அந்த ரிசார்டிற்கு மின்சார சப்ளை வழங்க மேக்ஸின் நண்பன் பெர்மூடா முக்கோணத்திற்கு காரணமான நீருக்கடியில் வாழும் ஏலியன் இன ஓர்பை பயன்படுத்தியிருப்பது அவர்களுக்கு தெரியவந்தது. இப்போது அந்த ஏலியன்களுக்கு அவற்றின் சக்தி ஓர்ப் திரும்ப தேவைப்பட்டது, அதை எடுக்க அந்த ரிசார்டை அழிக்கின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - கோஸ்ட் ஃப்ரீக்டு அவுட்
    24 ஜூலை, 2006
    22நிமி
    TV-PG
    பென்னின் வாட்சிலிருந்து கோஸ்ட் ஃப்ரீக் தப்பிச்சென்றவுடன் பென்னின் உள் காணப்படும் அரக்கன்கள் வெறியே வந்து ஒவ்வொன்றும் ஒரு அரக்கனாக மாறியது. பிறகு தான் ரெனகேட் ஏலியனுக்கு தெரியவருகிறது, அது உயிருடன் இருப்பதற்கு பென்னின் டிஎன்ஏ -வுடன் இணைந்திருக்க வேண்டும் என்று. அதேசமயம் பென் தனது வாட்சிற்குள் கோஸ்ட் ஃப்ரீக்கை மீண்டும் கொண்டுவர ஒரு வழியை யோசித்துக்கொண்டிருக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - டாக். அனிமோ அன்டு த ம்யூடன்டு ரேஞ்ஜர்
    24 ஆகஸ்ட், 2006
    22நிமி
    TV-PG
    டாக். அனிமோ சிறையிலிருந்து தப்பி, பழிவாங்கும் நோக்கத்துடன் பென்னை தேடினான். பென் ஆம்னிட்ரிக்ஸின் ஒரு சிறிய பகுதியை உடைத்துவிட்டான், அதனால், அவன் ஒரு விசித்திரமான ஏலியன் கலவையாகி ஸ்டின்க் ஆர்மாக மாறிவிட்டான் அனிமோவிடம் இந்த வாட்ச் துண்டு கிடைத்ததும், இந்த ஒட்டுமொத்த உலகையும் மாற்றும் ஒரு கதிரை உருவாக்க அதை பயன்படுத்தினான், தன் இந்த கொடிய திட்டத்தை செயல்படுத்தும் முன் நம் ஹீரோக்கள் அவனை தடுத்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ13 - பேக் வித் ஏ வென்ஜெனன்ஸ்
    8 அக்டோபர், 2006
    22நிமி
    TV-PG
    தன் வாட்சின் காரணமாக பென் இறுமாப்புடன் இருந்தான். அவன் அதன் இரகசியங்களை ‘தெரிந்துகொண்டான்’, அவன் நினைக்கும் போதெல்லாம் எந்த ஏலியன் உருவத்தை வேண்டுமானாலும் எடுக்க வேண்டும் அது தான் இப்போதைக்கு நல்ல செய்தி. கெட்ட செய்தி: விண்வெளியின் ஆழங்களில் ஒருவரை ஒருவர் பார்த்த பிறகு, கெவின் 11 மற்றும் வில்கேக்ஸ் ஒரு அணியாகி பூமிக்கு திரும்பிவந்து பென்னை அழித்து ஆம்னிட்ரிக்ஸை கைப்பற்ற முயற்சிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.