Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

தி எக்ஸ்பான்ஸ்

பருவம் மூன்றில் பூமி, செவ்வாய் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான போர் சூரிய அமைப்பை பற்றி எறிய வைக்கிறது. அதன் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமாக ப்ரோட்டோமாலிக்யூல், மனித இனத்தின் இருப்பை அச்சுறுத்துகிறது.
IMDb 8.5201513 எப்பிசோடுகள்
X-RayHDRUHDTV-14
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - ஃபைட் ஆர் ஃப்ளைட்
    10 ஏப்ரல், 2018
    44நிமி
    16+
    ரோசினான்ட்டே குழுவினர், பூமி மற்றும் செவ்வாய் இடையே போரின் நடுவில் சிக்கிக் கொள்ளும் போது நயோமியின் காட்டிக்கொடுப்பு விளைவுகளை கையாள்கின்றனர். ஆவசராலா மற்றும் பாபி ஒரு தப்பிக்கும் திட்டம் போடுகிறார்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ3 எ2 - இஃப்ஃப்
    17 ஏப்ரல், 2018
    43நிமி
    16+
    ஒரு எதிர்பாராத இடர் சமிக்ஞைக்கு ரோசினான்ட்டே பதில் அளிக்கிறது. பாபியும் ஆவசராலாவும் மர்மமான ஒருவரால் தேடப்படுவதை அறிகின்றனர். ஐ. நா. பொதுச்செயலாளர் சொரென்டோ-கில்லிஸ் தன்னுடைய கடந்த காலத்தில் இருந்த ஒரு சக ஊழியரை இந்த முக்கியமான போரின் போது, தனக்கு உதவ அழைக்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ3 எ3 - அஷ்ஷுர்ட் டிஸ்ட்ரக்ஷன்
    24 ஏப்ரல், 2018
    45நிமி
    16+
    செவ்வாய் கிரகத்துக்கு எதிரான யுத்தத்தில் அனுகூலத்தைப் பெற, பூமி ஒரு விலையுயர்ந்த சூழ்ச்சி செய்கிறது, சொரென்டோ-கில்லிஸ்-ஐ சரியானதை செய்ய வைக்க ஆன்னா போராடுகிறாள். ஆவசராலா, பாபி ஆகியோர் ரோசினான்ட்டேயில் அடைக்கலம் அடைகிறார்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ3 எ4 - ரிலோட்
    1 மே, 2018
    45நிமி
    16+
    சப்ளை பரிமாற்றத்திற்கு மார்ஷியன் அடிபட்ட ராணுவவீரர்களுக்கு, ரோசினான்ட்டே உதவுகிறது. மறைந்திருக்கும் நிலையிலிருந்து ஆவசராலா ஒரு முக்கிய சாட்சியத்தை வெளிகொணர போராடுகிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ3 எ5 - ட்ரிபில் பாயின்ட்
    8 மே, 2018
    44நிமி
    16+
    ப்ராக்ஸ் மகளின் தேடல் ஒரு முடிவுக்கு வருகிறது. அட்மிரல் செளதெரின் ஆட்கள், தாமஸ் ப்ரின்ஸில் கலகம் செய்யத் திட்டமிடுகிறார்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ3 எ6 - இம்மோலேஷன்
    15 மே, 2018
    45நிமி
    16+
    பூமிக்கும் செவ்வாயுக்கும் இடையே நடக்கும் இறுதிப் போர் மனித குலத்தின் எதிர்காலத்தையே அச்சுறுத்துகிறது. ப்ராஸ்பரோ ஸ்டேஷன் மீது ஒரு புதிய அரக்கன் கட்டவிழ்த்து விடப்படுகிறது. தனக்கு தேவைப்படும் ஆதாரங்களை ஆன்னா பெறுகிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ3 எ7 - டெல்டா - வி
    22 மே, 2018
    46நிமி
    16+
    ஒரு மர்மமான புதிய பிரசன்னம் வெளிப்படுவதால் அனைத்து கண்களும் சூரிய அமைப்பின் விளிம்புக்கு திரும்புகிறது. நயோமி தன் பழைய வாழ்க்கைக்கு திரும்ப முடிவு செய்கிறாள். டிரம்மர், ஒரு புதிய கமாண்டரருடன் பெஹிமாத்தில் மோதுகிறார். இளம் பெல்டர் ஒருவர் தனக்கென ஒரு பெயர் பெறுகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ3 எ8 - இட் ரீசஸ் அவுட்
    29 மே, 2018
    44நிமி
    16+
    தான் தேடும் பதில்களுடன் ஒரு பழைய நண்பர் ஹோல்டனை பழிக்கிறார். நயோமி உள்ளே பொருந்த போராடுகிறாள். ஒரு மர்மமான அடிமட்ட தொழில்நுட்பவியலாளர், தாமஸ் பிரின்ஸ்-ல் ஒரு திகிலூட்டும் திட்டத்தை செயல்படுத்துகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  9. சீ3 எ9 - இன்ட்ரான்சிஜென்ஸ்
    5 ஜூன், 2018
    44நிமி
    16+
    ரோசினான்ட்டே தாங்கள் பிடிபடுவதை தவிர்க்க ஒரு புதிய திட்டத்தை தேடுகிறது. மெல்பாவின் உண்மையான நோக்கங்கள் வெளிப்படுகிறது. நயோமி அடையாளத்திற்கும் லட்சியத்திற்கும் இடையில் அலைக்கழிக்கபடுகிறாள். தாமஸ் பிரின்ஸில் இருக்க ஆன்னா வழி தேடுகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  10. சீ3 எ10 - டான்டெலியன் ஸ்கை
    12 ஜூன், 2018
    42நிமி
    16+
    ஹோல்டன் கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை பார்க்கிறார். மெல்பாவின் பணியை ஒரு பழைய தொடர்பு அச்சுறுத்துகிறது. குழுவை ஒரு ஆராயப்படாத பிரதேசத்திற்குள் இட்டுச் செல்வதால், ஒரு பழைய நண்பனை நம்ப பாபி போராடுகிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  11. சீ3 எ11 - ஃபால்லன் வோர்ல்ட்
    19 ஜூன், 2018
    46நிமி
    16+
    டிரம்மரும் ஆஷ்ஃபோர்ட்டும் பிழைத்திருப்பதற்கான வழி இல்லாமல் இருக்கிறார்கள். மெல்பா தன் இரையை வேட்டையாடிக் கொண்திருக்க, காயம்பட்ட மக்களுக்கு ஆன்னா உதவுகிறாள். ரோசினான்ட்டே குழுவினர் உயிர் வாழ போராடுகையில், நயோமி, தனது உண்மையான குடும்பத்துடன் இணைகிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  12. சீ3 எ12 - காங்கிரகேஷன்
    26 ஜூன், 2018
    44நிமி
    16+
    தப்பி பிழைத்தவர்கள் பெஹிமோத்திற்கு வந்தடைகிறார்கள், ஒரு மரண அச்சுறுத்தலை எப்படிக் கையாள்வது என்பது பற்றி இரு பிரிவுகள் அமைகின்றன. ஹோல்டன், தான் பார்த்ததையும் மற்றும் தான் செய்ய வேண்டியதையும் பற்றி முடிவு செய்ய முயல்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  13. சீ3 எ13 - அபடன்ஸ் கேட்
    26 ஜூன், 2018
    42நிமி
    16+
    ஆஷ்கோர்ட் மற்றும் அவரது குழு வளையத்தையும், மனித குலத்தையும் அழிப்பதை, ஹோல்டன் மற்றும் அவரது கூட்டாளிகள் தடுக்க வேண்டும்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

கூடுதல்கள்

போனஸ்

தொடரில் இதுவரை
தொடரில் இதுவரை
8நிமிTV-14
காணாமல் போன பிராக்ஸின் மகளை ரோஸினான்ட்டே குழு தீவிரமாக தேடும் போது, பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் உண்டான போர் சூரிய மண்டலம் இதுவரை கண்டிராத வகையில் கடுமையாகிறது. ஆனால் மண்டலத்தின் வெளியே தோன்றும் ஒரு புது ஆபத்து மனித இனத்துக்கு அச்சுறுத்தலாக மாறுகிறது.
காணாமல் போன பிராக்ஸின் மகளை ரோஸினான்ட்டே குழு தீவிரமாக தேடும் போது, பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் உண்டான போர் சூரிய மண்டலம் இதுவரை கண்டிராத வகையில் கடுமையாகிறது. ஆனால் மண்டலத்தின் வெளியே தோன்றும் ஒரு புது ஆபத்து மனித இனத்துக்கு அச்சுறுத்தலாக மாறுகிறது.
காணாமல் போன பிராக்ஸின் மகளை ரோஸினான்ட்டே குழு தீவிரமாக தேடும் போது, பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் உண்டான போர் சூரிய மண்டலம் இதுவரை கண்டிராத வகையில் கடுமையாகிறது. ஆனால் மண்டலத்தின் வெளியே தோன்றும் ஒரு புது ஆபத்து மனித இனத்துக்கு அச்சுறுத்தலாக மாறுகிறது.

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழி
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: High한국어DeutschČeštinaItalianoEspañol (Latinoamérica)Français中文PolskiMagyarPortuguêsEspañol (España)العربيةTürkçe日本語
சப்டைட்டில்
English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
பிரெக் ஐஸ்னர்ஜெஃப் வூல்னோஃப்டெர்ரி மெக்டொனொராபர்ட் லிபர்மேன்கென்னத் ஃபிங்க்டேவிட் கிராஸ்மேன்தோர் பிராய்டெந்தல்பில் ஜான்சன்மைக்கேல் சாலமன்ஜெனிபர் பாங்
நடித்தவர்கள்
காஸ் அன்வர்டாமினீக் டிப்பர்ஸ்டீவன் ஸ்ட்ரெய்ட்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.