உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

தி மார்வலஸ் மிஸஸ் மெய்ஸல்

20182 சீசன் 16+சப்டைட்டில்கள் மற்றும் குளோஸ்ட் கேப்ஷன்கள்X-Ray

மிட்ஜின் கேஸ்லைட் வெற்றிக்கு பிறகு, அவள் சோஃபி லெனனை எதிர்கொண்டது பூதாகரமானது. அது அவளின் நகைச்சுவை தொழிலில் முன்னேறுவதை கடினமாக்கியது. ஒரு நகைச்சுவையாளருக்கு தேவையான முயற்சிகள் அவளுக்கு சோர்வை கொடுத்தது. அவள் குடும்பத்தை சம்மதிக்க வைப்பது அவளுக்கு கஷ்டமாக இருந்தது. குறிப்பாக அவளின் தேர்வு அவளை சுற்றி உள்ளவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

நடித்தவர்கள்
ரேச்சல் ப்ரோஸ்னஹன், மைகேல் சேகன், அலெக்ஸ் போர்ஸ்டீன்
வகைகள்
நாடகம்
சப்டைட்டில்
العربية, 中文(简体), 中文(繁體), Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, हिन्दी, Indonesia, Italiano, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, Türkçe
ஆடியோ
Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português
Prime - உடன் 0.00 க்கு பார்க்கவும்
Prime உடன் காண்க
உங்கள் 30-நாள் இலவச சோதனையைத் துவங்குக
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (10)

 1. 1. சிமோன்
  December 5, 2018
  54நிமி
  16+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  العربية, 中文(简体), 中文(繁體), Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, हिन्दी, Indonesia, Italiano, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, Türkçe
  ஆடியோ
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português
  இந்த இரண்டாவது சீசன் முன்னோட்டத்தில், மிட்ஜ் வெளியூர் ரசிகர்களுக்காக மேடை ஏறுகிறாள். ஏபும், ரோஸும் புது உலகில் இருக்காங்க. சூசி, தொழிலில் எதிர்பாராத விளைவுகளினால் பெயர் பாதிக்கப்பட, ஜோயல் வேலையை விட்டு தன்னை சீர்படுத்துகிறான்.
 2. 2. மிட்வே முதல் மிட் டவுன் வரை
  December 5, 2018
  57நிமி
  16+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  العربية, 中文(简体), 中文(繁體), Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, हिन्दी, Indonesia, Italiano, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, Türkçe
  ஆடியோ
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português
  நண்பர்களிடமும், குடும்பத்திடமும் மிட்ஜ் சொல்ல தயக்கப்படும் போதே, மிட்ஜும், சூசியும் ஒருபக்கம் மிட்ஜின் நகைச்சுவை தொழிலை வளர்த்துகிறார்கள். ஏபும், ரோஸும் புது வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். ஜோயல் தன் பெற்றோருக்கு வியாபார அறிவுரை கொடுக்கிறான், மிட்ஜிற்கு உறுதுணையாக நிற்க முயல்கிறான்.
 3. 3. தண்டனை அறை
  December 5, 2018
  48நிமி
  16+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  العربية, 中文(简体), 中文(繁體), Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, हिन्दी, Indonesia, Italiano, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, Türkçe
  ஆடியோ
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português
  மேரியின் சிறந்த நாளின் போது மிட்ஜ் தன் திட்டத்தை செயல்படுத்தி பார்க்கிறாள். ஜோயல், மெய்ஸல் & ரோத்தின் பொருளாதாரத்தை சரி செய்ய முயற்சி செய்து அது புதையல் வேட்டையாக மாறுகிறது. மிட்ஜின் செயல் திறன் கூடுது, ஆனா சூசிக்கு பண கஷ்டம் வருகிறது. கொலம்பியாவில், தணிக்கை வகுப்புகளில் ரோஸ் அசௌகர்யமா இருக்கறாள்.
 4. 4. நாங்க கேட்ஸ்கில்ஸ் போகிறோம்!
  December 5, 2018
  52நிமி
  16+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  العربية, 中文(简体), 中文(繁體), Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, हिन्दी, Indonesia, Italiano, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, Türkçe
  ஆடியோ
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português
  வழக்கம் போல் கோடை விடுமுறைக்கு வைஸ்மேன்கள் கேட்ஸ்கில்ஸிற்கு குடும்பத்தோடு வருகின்றனர். மிட்ஜ் மற்றும் ஜோயலின் பிரிவு ரோஸை தன் மகளின் காதல் வாழ்க்கை பற்றி விசாரிக்க வைக்கிறது. மிட்ஜின் தொழில் முன்னேற்றத்துக்கு சூசி தன் கோடைகால திட்டங்களை மாற்ற வேண்டியதாகிறது.
 5. 5. கான்கார்ட்டில் நள்ளிரவு
  December 5, 2018
  52நிமி
  16+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  العربية, 中文(简体), 中文(繁體), Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, हिन्दी, Indonesia, Italiano, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, Türkçe
  ஆடியோ
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português
  மொய்ஷ் மற்றும் ஷெர்லி குழுவில் சேர்ந்து ஸ்டைனர் ரிசார்ட்டில் கோடை காலம் தொடர, அது ஏபின் அமைதியை கெடுக்கிறது. ரிசார்ட்டில் சூசி அமைதியாக ஒரு புது நண்பரை தவிர்க்கிறாள். பி. ஆல்ட்மனிடம் தன்னை உயர்த்தி காட்ட மிட்ஜ் அதை வாய்ப்பாக பயன்படுத்துகிறாள்.
 6. 6. பாட்டும் கூத்துமா இருப்போம்
  December 5, 2018
  48நிமி
  16+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  العربية, 中文(简体), 中文(繁體), Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, हिन्दी, Indonesia, Italiano, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, Türkçe
  ஆடியோ
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português
  மிட்ஜின் ரகசியம் ஏபுக்கு தெரியவர, அவர்களுக்கு இடையேயான பதட்டம் அதிகமாகிறது. கோடைகாலம் முடிவுக்கு வரும் தருவாயில், சூசி தான் ஸ்டைனர் பணியாளாகவே மாற, ஜோயல் தன் ஒற்றை வாழ்க்கையை பற்றி யோசிக்கிறான். ஆஸ்ட்ரிட்டின் மென்மையான குணத்தை பயன்படுத்தி ரோஸ் நோவா பற்றி தெரிந்து கொள்கிறாள்.
 7. 7. பார், ஒரு தொப்பி செய்தாள்
  December 5, 2018
  55நிமி
  16+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  العربية, 中文(简体), 中文(繁體), Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, हिन्दी, Indonesia, Italiano, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, Türkçe
  ஆடியோ
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português
  பெஞ்சமின் மிட்ஜை நியூ யார்க் கலை உலகத்துக்கு அறிமுகம் செய்ய, அவள் கலையின் புதிய பரிணாமங்களை தெரிந்துகொள்கிறாள். ஜோயல் மற்றும் மிட்ஜின் முதல் ஆண்டு பிரிதல் நிகழ்ச்சியில் மெய்ஸல், வைஸ்மேன் குடும்பம் கலந்துகொள்ள யோம் கிப்புர் டின்னர் பதட்டமாக நடக்கிறது. அதற்கிடையே, தன் தொழில் முன்னேற்றத்துக்கு சூசி தன் குடம்பத்தின் உதவியை நாடுகிறாள்.
 8. 8. எப்போதாவது...
  December 5, 2018
  44நிமி
  16+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  العربية, 中文(简体), 中文(繁體), Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, हिन्दी, Indonesia, Italiano, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, Türkçe
  ஆடியோ
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português
  மிட்ஜும், சூசியும் முதல் சாலை பயணம் போகின்றனர். நீண்ட பயணம் போவதன் சவால்களை புரிந்து கொள்கிறார்கள். நியூ யார்க்கில், மிட்ஜ் இல்லாமலே எல்லாம் சரியாக நடக்க. தன் புது வாழ்க்கைக்காக வீட்டை தியாகிப்பது சரியா என்று யோசிக்கிறாள்.
 9. 9. கென்னெடிக்கு வோட் போடுங்க, கென்னெடிக்கு வோட் போடுங்க
  December 5, 2018
  53நிமி
  16+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  العربية, 中文(简体), 中文(繁體), Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, हिन्दी, Indonesia, Italiano, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, Türkçe
  ஆடியோ
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português
  சூசி மிட்ஜுக்கு முதல் டிவி நிகழ்ச்சி ஏற்பாடு செய்கிறாள், ஆனால் வெற்றி நிலைக்கவில்லை, கடந்த காலத்திற்காக அவர்கள் தண்டிக்க படுவதை உணர்ந்தவுடன். பெல் லேப்ஸில் ஏப் சங்கடத்துடன் இருக்கும் அதே நேரம் ஜோயல் மெய்ஸல் & ரோத்தில் பின் இரவுகளில் வேலை செய்கிறான்.
 10. 10. தன்னந்தனியாக
  December 5, 2018
  59நிமி
  16+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  العربية, 中文(简体), 中文(繁體), Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, हिन्दी, Indonesia, Italiano, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, Türkçe
  ஆடியோ
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português
  பெஞ்சமின் ஏபை ஈர்க்க முயல, மிட்ஜும் ரோஸும், மிட்ஜின் எதிர்காலம் பற்றி திட்டமிடுகிறார்கள். ஜோயல் தன் அடுத்த கட்டம் பற்றிய அழுத்தத்தில் இருக்கையில், ஏப் தன் பெரிய தீர்மானத்தை எடுக்கிறார். அதற்கிடையே, சூசி மிட்ஜிடம் சுமூகமாக முயற்சிக்கிறாள்.

போனஸ் (3)

 1. போனஸ்: மெய்சலுக்காக எம்பயர் ஸ்டேட் பில்டிங் பிங்க் ஆனது
  ஆதரவான சாதனங்களில் காண்க
  December 26, 2018
  58நொடி
  16+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  Deutsch, Español (Latinoamérica), Español (España), Français, Italiano, Português
  ஆடியோ
  ஆடியோ
  English
  புதிய பருவநிலை கொண்டாட்டத்துக்காக, நியூ யார்க் எம்பயர் ஸ்டேட் பில்டிங் மார்வலஸ் பிங்க் ஆனது!
 2. போனஸ்: Season 1 Recap
  ஆதரவான சாதனங்களில் காண்க
  November 20, 2018
  3நிமி
  16+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  Deutsch, English, Español (Latinoamérica), Español (España), Français, Italiano, Português
  ஆடியோ
  ஆடியோ
  English, Français
  Catch up now on the Emmy and Golden Globe winning series
 3. போனஸ்: Season 2 Official Trailer
  ஆதரவான சாதனங்களில் காண்க
  August 10, 2018
  2நிமி
  16+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  Deutsch, English, Español (Latinoamérica), Español (España), Français, Italiano, Nederlands, Português
  ஆடியோ
  ஆடியோ
  English
  Watch the Season 2 Official Trailer for the Emmy and Golden Globe winning series.

கூடுதல் விவரங்கள்