த சம்மர் ஐ டெர்ன்ட் ப்ரிட்டி
freevee

த சம்மர் ஐ டெர்ன்ட் ப்ரிட்டி

#5 அமெரிக்காவில்
16 வயதாக போகும் பெல்லி கான்க்லின், தன் குடும்பம் மற்றும் ஃபிஷர்களோடு கோடையைக் கழிக்க, உலகில் தனக்குப் பிடித்தமான கசின்ஸ் பீச்சிற்குச் செல்கிறாள். கடந்த வருடத்தில் பெல்லி மிகவும் வளர்ந்துவிட, இந்த கோடை முன்பிருந்த கோடைகளை விட வித்தியாசமாக இருக்கலாம் என்ற உணர்வு அவளுக்குள் இருக்கிறது. த சம்மர் ஐ டெர்ன்ட் ப்ரிட்டி, படைப்பாளியும் நிர்வாக தயாரிப்பாளருமான ஜென்னி ஹானின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது.
சிறந்த 10IMDb 7.320227 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
நாடகம்காதல்மனதைக் கவர்வதுஏக்கமான
இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - கோடை வீடு

    9 மே, 2022
    46நிமி
    16+
    இது உண்மையில் கோடையின் முதல் நாள்: பெல்லி தன் சகோதரன் ஸ்டீவன், தாய் லாரலுடன் கசின்ஸ் கடற்கரைக்கு, இரண்டாவது தாயைப் போன்ற சூஸானா ஃபிஷர் மற்றும் அவளின் மகன்கள் கான்ராட், ஜெரமையாவுடன் தங்கச் செல்லும் நாள். பெல்லி பிறந்தது முதல் கசின்ஸிற்குச் சென்றாலும், இந்த கோடை அவளுக்கு வித்தியாசமாக இருக்கிறது. மேலும் முதல் இரவில் ஏதேனும் அறிகுறி தெரிந்தால், அவள் சொல்வது சரிதான்.
    இலவசமாகப் பாருங்கள்
  2. சீ1 எ2 - கோடை உடை

    10 மே, 2022
    40நிமி
    16+
    இது பெல்லிக்குப் புதுமுகத்திற்கான முதல் நாள், ஷாப்பிங் மற்றும் தேநீர் விருந்துகள் என இருக்க, சூஸானாவின் அழைப்பை ஏற்றது சரியான தேர்வா என அவளை யோசிக்க வைக்கிறது. ஆனால் அங்கே கேம் வருகை தர, ​​​​விஷயங்கள் பெல்லிக்கு மாறுகிறது. அவளது கோடை இப்போதுதான் தொடங்குகிறது. இதற்கிடையில், ஸ்டீவனின் கோடை காதல் மயமாக, லாரல் ஒரு சக எழுத்தாளரில் ஆர்வமாக இருக்கிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்
  3. சீ1 எ3 - கோடை இரவுகள்

    10 மே, 2022
    46நிமி
    16+
    பெல்லியின் 16வது பிறந்தநாளைக் கொண்டாட அவள் ஆருயிர் தோழி டேய்லர் கசின்ஸ் வருகிறாள். பெல்லியின் பிறந்தநாள் எப்போதும் அவளுக்கு வருடத்தின் விருப்பமான நாளாகும், ஆனால் இந்த ஆண்டு டேய்லர் அவளிடம் மறைத்து வைத்திருக்கும் ஒரு ரகசியத்தால் திடுக்கிடுகிறாள். புதுமுகங்கள் பெல்லியை அறிமுக விழாவிற்கு யாரைக் கொண்டு வருகிறாள் என்று கேட்கின்றனர். லாரல் மற்றும் சூஸானாவின் ரகசியம் இறுதியாக வெளிச்சத்திற்கு வருகிறது.
    இலவசமாகப் பாருங்கள்
  4. சீ1 எ4 - கோடை வெப்பம்

    10 மே, 2022
    45நிமி
    16+
    இது ஜூலை 4, சுதந்தர தினம், கடற்கரை வீட்டில் சூஸானாவின் வருடாந்திர விருந்துக்கு அப்பாக்கள் கசின்ஸுக்கு வந்துள்ளனர். கான்ராடுக்கும், தந்தைக்கும் இடையே பதட்டங்கள் விரிவடைகின்றன. பெல்லி மற்றும் ஃபிஷர் சகோதரர்கள் மார்கரிட்டாவை தயாரிக்க, மேலும் குழப்பம் ஏற்படுகிறது. பின்னர், பெல்லிக்கு ஒரு காதல் தருணம் ஏற்பட்டுக் குறுக்கிடப்படுகிறது.
    இலவசமாகப் பாருங்கள்
  5. சீ1 எ5 - கோடையில் சிக்கியது

    16 ஜூன், 2022
    53நிமி
    16+
    கான்ராட் தன் மீதான உணர்வுகளின் அடிப்படையில் செயல்படக்கூடும் என நம்பி பெல்லி ஒரு முடிவை எடுக்கிறாள். ஆனால் பெல்லிக்கும் கான்ராடுக்கும் இறுதியாகப் பேச ஒரு வாய்ப்பு கிடைக்க, ​​தான் எதிர்பார்த்தபடி விஷயங்கள் நடக்காமல் போக, தவறான ஃபிஷர் சகோதரன் மீது கண் வைத்தோமா எனச் சிந்திக்கிறாள். கன்ட்ரி கிளப்பில் போக்கர் அறை பணியில் ஸ்டீவன் நியமிக்கப்பட, லாரலும் சூஸானாவும் ஒரு இரவைக் கொண்டாட வெளியே செல்கின்றனர்.
    இலவசமாகப் பாருங்கள்
  6. சீ1 எ6 - கோடை அலைகள்

    16 ஜூன், 2022
    49நிமி
    16+
    டேய்லர் கசின்ஸ் பீச் நன்கொடைக்கான வாலிபால் போட்டியில் விளையாடவும், கான்ராட், ஜெரமையா இடையே சிக்கிய பெல்லிக்கு உதவவும் மீண்டும் நகரத்திற்கு வருகிறாள். புதுமுகங்களுடன் ஒரு படகு விருந்து சொதப்பலாக முடிய, சகோதரர்களுக்கு இடையே பெல்லியின் முடிவு தெளிவாகிறது. ஸ்டீவன் ஷேலாவின் பணக்கார நட்புகளை தனக்கு அப்பாற்பட்டவர்களாகக் காண்கிறான், மேலும் க்ளீவ்லண்ட் உணர்ச்சிகரமான தருணத்தில் கான்ராடுக்கு உதவுகிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  7. சீ1 எ7 - கோடை காதல்

    9 மே, 2022
    46நிமி
    16+
    அறிமுக விழா வந்துவிட்டது, ஆனால் தன் தாய் கோடை முழுவதும் மறைத்திருந்த ரகசியத்தை ஜெரமையா அறிந்தவுடன், பெல்லியின் பெரிய இரவு கிட்டத்தட்டப் பாழாகிறது. நடன தளத்தில் பெல்லி தனியாக இருக்கும் போது, அந்த நாளைக் காப்பாற்ற வேறொருவன் நுழைகிறான். சூஸானா மற்றும் லாரலின் ரகசியம் வெளியே வர, சூஸானாவின் வாக்குறுதியுடனும், பெல்லி கோடை முழுக்க காத்திருந்த கான்ராடின் வாக்குமூலத்துடனும் பருவம் முடிவடைகிறது.
    இலவசமாகப் பாருங்கள்