


எப்பிசோடுகள்
சீ2 எ1 - மீண்டும் நல்வரவு, திரு. ப்ரௌன்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்10 மார்ச், 202232நிமிஇங்க்ரிட் உடன் வாழும் போது, நேதன் தொடர்பின்றி காணாமல் போன நோராவை தேடுகிறான்.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ2 - டின்னர் பார்ட்டி
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்10 மார்ச், 202234நிமிஒரு அந்தஸ்து-வெறி கொண்ட இரவு உணவில், நேதன் கடந்த கால சலனங்களை எதிர்கொள்கிறான். நோரா புரட்சிக்குள் அடியெடுத்து வைக்கையில், தன் ப்ரோக்ராமிங் திறமைகளைக் காட்டிக் கொள்கிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ3 - ராபின் ஹுட்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்10 மார்ச், 202234நிமிலேக்வ்யூவில் உள்ள சமத்துவமின்மையால் விரக்தியடைந்த நேதனும், லூக்கும், இங்க்ரிட் தானறியாமல் செய்யும் உதவியைக் கொண்டு சில செல்வ வளங்களை மறுபகிர்வு செய்யத் தீர்மானிக்கின்றனர். நோரா ஒரு ரகசிய பணியை மேற்கொள்கிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ4 - குடும்ப தினம்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்10 மார்ச், 202231நிமிநோரா புரட்சிகர நடவடிக்கை எடுக்க அழைக்கப்படுவதால், அவளது விசுவாசம் வலியுறுத்தப்படுகிறது. வருகை தரும் நேதனின் குடும்பம், மறுவாழ்க்கையில் அவனுக்கு என்ன வேண்டும் என்பதைச் சிந்திக்கத் தூண்டுகிறது. லூக் ஒரு புதிய விளையாட்டைக் கண்டுபிடிக்கிறான்.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ5 - மைண்ட்ஃப்ரிஸ்க்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்10 மார்ச், 202233நிமிநேதனும் நோராவும் ஒரு அபாயகரமான தொழில்நுட்ப முன்னேற்றத்தை நிறுத்த போட்டியிடுகின்றனர். ஹொரைசென் தனது கனவுகளிலிருந்து லாபம் ஈட்டுவதைக் கண்ட லூக் தூக்கத்தை ஒருபுறம் புறக்கணிக்க, மறுபுறம் ஹொரைசெனின் அதிகார படிநிலையில் அலீஷா தொடர்ந்து உயர்ந்து வருகிறாள். இங்க்ரிட் ஒரு புதிய தொழில்நுட்ப சலுகையால் தூண்டப்படுகிறாள்: டிஜிட்டல் குழந்தைகள்.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ6 - சுற்றுலா
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்10 மார்ச், 202227நிமிநோராவும் அலீஷாவும் திரையில் நேதன் மற்றும் லூக்குடன் மர்மத்தைத் தொடர்ந்து நியூயார்க் நகரத்திற்குச் செல்கின்றனர். இங்க்ரிட் எதிர்பாராத வருகையாளர்களைப் பெறுகிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ7 - பதிவிறக்கம்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்10 மார்ச், 202239நிமிநோரா சாத்தியமில்லாத கூட்டாளிகளின் ஆதரவைத் திரட்டி ஹைப்பர்லூப்பில் எல்ஏவுக்குச் செல்கிறாள். இதற்கிடையில், நேதனின் தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது.இலவசமாகப் பாருங்கள்