சார்பட்டா பரம்பரை
prime

சார்பட்டா பரம்பரை

மெட்ராஸ் கறுப்பர் நகரத்தைச் சார்ந்த இளைஞன் ஒருவனுக்கு அவனது பாக்ஸிங் பரம்பரையை அதன் நீண்டகால தோல்வியிலிருந்து மீட்டெடுக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதை பயன்படுத்த எத்தனிக்கும் அவனது பயணம் எளிமையானதாக இருக்குமா? அவன் தன்னையும், தன் பரம்பரையையும் மீட்டெடுப்பானா?
IMDb 8.52 ம 53 நிமிடம்2021X-RayUHDR
நாடகம்சர்வதேசம்அபாயம்தீவிரமானது
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்