Prime Video
  1. உங்கள் கணக்கு

டாக்கிங் டாம் அண்ட் ஃப்ரெண்ட்ஸ் மினிஸ்

Get ready to watch Talking Tom and Friends at their cutest! Mini in size, but massive in fun, the Minis series offers a glimpse into the day-to-day world of the characters we all know and love where they do the most ordinary things in the most extraordinary ways.
201715 எப்பிசோடுகள்
மதிப்பீடு இல்லை
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - லவ் இஸ் இன் தி ஏர்
    21 செப்டம்பர், 2016
    3நிமி
    மதிப்பீடு இல்லை
    வீட்டு வேலைகள் டாக்கிங் ஏஞ்சலாவின் மனதை பேசுவதற்கான வழி என்று யாருக்குத் தெரியும்? அவர் வீட்டிற்குச் செல்வதற்கு உதவுகையில் டாம் சிறந்த குணங்களைப் பேசுவதைப் பார்க்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - கோடை வெப்பம்
    28 செப்டம்பர், 2016
    3நிமி
    மதிப்பீடு இல்லை
    டாக்கிங் டாம் மற்றும் அவனுடைய நண்பர்களுக்கு கோடைகாலவெப்பம் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அவர்கள் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பது மட்டும் அல்லாமல், எப்போதுமே அவர்கள் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். என்பதை அவர்களால் நிர்வகிக்க முடியுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - மைக்ரோ டாம்
    5 அக்டோபர், 2016
    3நிமி
    மதிப்பீடு இல்லை
    மின்னல் தாக்கியது டாக்கிங் டாமில் ஒரு ஆச்சரியமூட்டும் விளைவை ஏற்படுத்தியுள்ளது. அவன் மிகச் சிறியவனாக ஆகிவிடுகிறான்! இப்போது என்ன செய்யப் போகிறான்?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - மெஸிஸி குஸ்ட்ஸ்
    12 அக்டோபர், 2016
    3நிமி
    மதிப்பீடு இல்லை
    டாகிங் அங்கேலா வீட்டிலேயே ஓய்வுஎடுத்துட்டு இருந்தாங்க. ஆனா, டாகிங் டாம்-ம் அவங்களோட குழுவும் அவங்க வீட்டுக்கு வந்து திடீர்-ன்னு அதிர்ச்சி கொடுத்தாங்க.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - உண்டெரகிரௌண்ட் அட்வென்சர்
    19 அக்டோபர், 2016
    3நிமி
    மதிப்பீடு இல்லை
    அங்கேலா-யோட தோட்டத்தில,டாகிங் டாம்-மும் அவங்களோட குழுவும் பேசிகிட்டு இருக்கும்போது,அந்த நாள் எதிர்பாத்ததவிட ரொம்ப நல்லா இருந்துச்சு.என்னத்தை கண்டுபிடிக்கப்போறாங்க ?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - ஏஞ்சலா’ஸ் லாஸ்ட் ஃபோன்
    29 நவம்பர், 2016
    3நிமி
    மதிப்பீடு இல்லை
    டாக்கிங் ஏஞ்சலா தன்னுடைய ஃபோனைத் தொலைத்துவிட்டதால் அவளுடைய மிகப் பெரிய பயம் நிஜமாகிறது. அவளுக்காக அதைக் கண்டுபிடிக்க டாக்கிங் டாம் முயல்கிறான், ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - கேமரா சஹ்ய
    6 டிசம்பர், 2016
    3நிமி
    மதிப்பீடு இல்லை
    லைட்ஸ், கேமரா, பிரீஸி! டாகிங்-டாம்கு யாராவது புகைப்படம் எடுக்கும் போது அப்படியே உறைந்து போய்விடுவார், அதனால யாராவது அவருக்கு உதவ முடியுமா, டாகிங் அங்கேலா கூட படம் எடுக்க?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - தனியாக இருக்கும் பையன் ஜிஞ்சர்
    13 டிசம்பர், 2016
    3நிமி
    எல்லாம்
    டாக்கிங் ஜிஞ்சருக்கு ஒரு மோசமான நாள் - அவனுடைய நண்பர்கள் எல்லோரும் அவருடன் நேரம் செலவழிக்க முடியாமல் மிகவும் பிஸியாக இருக்கிறார்கள். நண்பர்கள் அவரை உற்சாகப்படுத்த என்ன தேவை என்று கண்டுபிடிக்க வேண்டும்?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - தி லோச்ட் ட்ரான்
    21 டிசம்பர், 2016
    3நிமி
    மதிப்பீடு இல்லை
    டாகிங் பென் செயலிழப்புகளைப் பேசிட்டு இறுக்கப்ப, ​​டாகிங் இஞ்சர்-கு பொம்மைகள் குறைவாக இருந்தது. பென்-க்கு பொம்மை கண்டுபிடிச்சு அத செய்ய முடியுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - நியூ இயர்ஸ் விஷேஸ்
    28 டிசம்பர், 2016
    3நிமி
    மதிப்பீடு இல்லை
    டாகிங் டாம்மும் அவங்களோட குழுவும் ஒன்னா சேர்ந்து புத்தாண்டு தினத்த கொண்டாட விரும்புறாங்க. ஆனா அது செயல்படுத்த முயற்சி பண்றாங்க. அவங்களால நள்ளிரவுல சந்திக்க முடியுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - டாம் அகெய்ன்ஸ்ட் தி மெஷின்
    7 பிப்ரவரி, 2017
    3நிமி
    மதிப்பீடு இல்லை
    டாக்கிங் டாம் க்ளாவ் இயந்திரத்தில் இருந்து டாக்கிங் ஏஞ்சலா ஒரு பொம்மையை வெற்றி பெற விரும்புகிறார். ஆனால் அது அவர் எதிர்பார்த்ததைவிட கடினமாக இருப்பதாக நிருபிக்க வேண்டும். யார் வெற்றி பெறுவார்கள்?டாக்கிங் டாமா அல்லது இயந்திரமா?!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - குக்கிங் காண்டெஸ்ட்
    14 பிப்ரவரி, 2017
    3நிமி
    மதிப்பீடு இல்லை
    டாக்கிங் ஹாங்கின் சமையல் திறன்களைப் பார்த்ததும் டாக்கிங் ஏஞ்செலா போட்டியிட விரும்புகிறாள். அவள் சமைக்க துவங்கியிருக்கிறாள் என்றாலும் – நன்றாக சமைக்கிறாளா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ13 - ஏஞ்சலா கான்ட் ஸ்லீப்
    21 பிப்ரவரி, 2017
    3நிமி
    மதிப்பீடு இல்லை
    டாக்கிங் ஏஞ்சலாவால் தூங்க முடியவில்லை! டாக்கிங் டாம் அவளுக்கு உதவ முயல்கிறான், ஆனால் அவனுடைய புத்திசாலித்தனமான ஐடியாக்கள் வேலை செய்யுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ2 எ14 - நைட் ஆப் ஷூட்டிங் ஸ்டார்ஸ்
    28 பிப்ரவரி, 2017
    3நிமி
    மதிப்பீடு இல்லை
    டாக்கிங் டாமும் அவனோட குழுவும் எரிநச்சத்திரத்தை பார்க்க போனாங்க.ஆனா, எதுவும் வராததால அவங்களுக்கு தூக்கம் வர மாதிரி இருந்தது.அவங்க தூங்காம இருந்து எரி நச்சத்திரத்தை பார்ப்பாங்களா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ2 எ15 - டாம் நீட்ஸ் ஹெல்ப்
    7 மார்ச், 2017
    3நிமி
    மதிப்பீடு இல்லை
    டாக்கிங் டாம் தனது கையில் அடிபட்டுக் கொண்டபோது அவனுக்கு டாக்கிங் ஏஞ்சலா உதவிசெய்ய விரும்புகிறாள், எனவே காபி ஷாப்பில் அவனுடைய ஷிப்ட்டை சேர்த்துப் பார்த்துக் கொள்வதாகச் சொல்கிறாள். ஆனால் அவளுடைய இந்த “உதவி” டாமுடன் உறவை சிறப்பாக்குமா மோசமாக்குமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறை
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Minjolli
தயாரிப்பாளர்கள்
Boris Dolenc
ஸ்டுடியோ
Outfit7 Limited
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.