எப்பிசோடுகள்
சீ3 எ1 - லாஸ்ட் சீசன்
15 ஜூலை, 20251மகல்லூரி ஏறக் குறைய முடிந்துவிட்டது, பெல்லி, தனது காதலன் ஜெரமையாவோடு இன்னொரு அற்புதமான கோடையை கசின்ஸ்சில் ஆவலோடு எதிர் நோக்குகிறாள். ஆனால் ஓர் அதிர்ச்சி மிகுந்த ரகசியம் வெளிப்படுகையில், அவளது திட்டங்கள் தடம் புரள்கின்றன.Prime-இல் சேருங்கள்சீ3 எ2 - லாஸ்ட் கிறிஸ்மஸ்
15 ஜூலை, 202558நிமிபுரட்டிப் போடும் துரோகத்தின் தருணத்தில், பெல்லி தன்னை ஒருமுகப் படுத்திக் கொள்ள முயல்கிறாள். இந்த களேபரத்தில் சிக்கிய டேய்லர், ஸ்டீவனுடன் சண்டையிட்டுக் கொள்ள, அது பேரழிவாகிறது.Prime-இல் சேருங்கள்சீ3 எ3 - லாஸ்ட் சப்பர்
22 ஜூலை, 202556நிமிபெல்லியும் ஜெரமையாவும், தங்கள் முக்கிய விஷயத்தை, கசின்ஸ்சில் சூஸானாவின் நினைவுத் தோட்ட விழாவில் அனைவரும் மீண்டும் இணையும் வரை, தம் குடும்பத்தினருக்கு சொல்லாமல் ரகசியமாக வைத்திருக்க திட்டமிடுகின்றனர். அனைவரும் வருவர், கான்ராட் தவிர.Prime-இல் சேருங்கள்சீ3 எ4 - லாஸ்ட் ஸ்டேண்ட்
29 ஜூலை, 202557நிமிஃபிலடெல்ஃபியாவில் தனியாக இருக்கும் பெல்லி, 21 வயதை அடைகிறாள். ஆனால், அவள் எதிர்காலம் பற்றிய கருத்து வேறுபாடுகள் குடும்பத்தில் மையம் கொள்கையில் உருவாகும் கருத்து மோதல்களால், அந்த சிறப்பான நாள் கசப்பாகிறது.Prime-இல் சேருங்கள்சீ3 எ5 - லாஸ்ட் டான்ஸ்
5 ஆகஸ்ட், 20251 ம 7 நிமிடம்ஜெரமையா, அலுவலகத்தில் வேலைகளில் மூழ்கி, வர இயலாததால், கான்ராட் வேண்டா வெறுப்பாக, திருமண ஏற்பாடுகளை பெல்லியோடு சேர்ந்து செய்ய வேண்டியதாகிறது. பணிவாழ்வு வாய்ப்புகள் நிமித்தமாக நியூ யார்க் செல்ல பயணிக்கையில், ஸ்டீவனுக்கு எதிர்பாராத சக பயணி ஒருத்தி வாய்க்கிறாள்.Prime-இல் சேருங்கள்சீ3 எ6 - லாஸ்ட் நேம்
12 ஆகஸ்ட், 202558நிமிஆடம், இப்போது ஆதரவாக மாறிவிட்டதால், திருமண ஏற்பாடுகள் நாளுக்கு நாள் பிரம்மாண்டமாகி, பெல்லி திக்குமுக்காடுகிறாள். ஆனால் அவளது சீதன விழாவில் ஓர் ஆச்சரியம் நடந்த பின்னர், கடின விஷயங்கள் இறுதியாக தெளிவு பெற துவங்குகின்றன.Prime-இல் சேருங்கள்சீ3 எ7 - லாஸ்ட் ஹுரா
19 ஆகஸ்ட், 202558நிமிகசின்ஸ்சில் நடப்பது, கசின்ஸ்சை கடக்காது. பெல்லியும், ஜெரமையாவும், தங்களது இறுதி ஆரவாரத்தை கொண்டாட நகரை வந்தடைகின்றனர். ஆனால், மது வெள்ளமாக பாய்கையில், ரகசியங்கள் அம்பலமாகின்றன.Prime-இல் சேருங்கள்சீ3 எ8 - லாஸ்ட் கிஸ்
26 ஆகஸ்ட், 20251மஇது பெல்லி, ஜெரமையாவின் திருமண நாள், ஆனால் நள்ளிரவில், கான்ராட் கடற்கரையில் வெளியிடும் வாக்குமூலம், இனி என்றென்றும் மகிழ்ச்சி என்ற இவர்களது நிலையை குலைத்துவிடக் கூடும். உணர்வுகள் மட்டு மீறி, காலம் வேகமாக கடக்கையில், பெல்லி ஒரு முடிவு எடுத்தாக வேண்டும்.Prime-இல் சேருங்கள்சீ3 எ9 - லாஸ்ட் கால்
2 செப்டம்பர், 20251 ம 3 நிமிடம்திருமண களேபரத்துக்குப் பின்னர், தனது எதிர்காலத்தையே என்றென்றும் மாற்றிவிடும் ஒரு தேர்வை செய்து, ஒரு சாகசச் செயல் புரிகிறாள் . இதற்கிடையில், ஜெரமையா கான்ராடுடன் சமாதானமாகி, தனது புதிய சூழலுக்கு தகவமைத்துக் கொள்ள போராடுகிறான்.Prime-இல் சேருங்கள்சீ3 எ10 - லாஸ்ட் இயர்
9 செப்டம்பர், 20251 ம 11 நிமிடம்பாரிஸில், தனது புது வாழ்வை சீரமைக்கும் ஆண்டு, பெல்லிக்கு முழு வாழ்வாகவே நீள்கிறது. தன் ஊரில், ஜெரமையா, அவள் இல்லாமல் மீண்டும் தன்னை ஒருமுகப் படுத்தி வாழ முயல்கிறான். கான்ராடோ, காலஃபோர்னியாவில், பெல்லியை பற்றிய நினைவுகளை இன்னும் அகற்ற முடியாமல் தவிக்கிறான்.Prime-இல் சேருங்கள்சீ3 எ11 - அட் லாஸ்ட்
16 செப்டம்பர், 20251 ம 19 நிமிடம்இந்த காவியத்தின் அயர்ந்து போக வைக்கும் இறுதிப் பருவத்தில், எல்லா பாதைகளும், பாரிஸுக்குப் போகின்றன. நமது கோடைப் பெண் பெல்லியின் 22ம் பிறந்த நாள் விழா, தன் ஊரிலிருந்து ஒருவன் திடீரென வீட்டுக்கு வருவதால், எதிர்பாராத திருப்பத்தை அடைகிறது; அவள் தான் விட்டு வந்துவிட்டதாக நினைத்த பழைய நினைவுகளோடு போராட வேண்டியதாகிறது.Prime-இல் சேருங்கள்