இந்த திரைப்படம் காதல் மீது நம்பிக்கையில்லாத ராஹுலின் (ஷாருக் கான்) கதை. இது தனக்காக ஒருவன் பிறந்துள்ளான், அவள் அவனைச் சந்திப்பது தான் விதி என்று நம்புகின்ற பூஜாவின் (மாதுரி தீஷித்) கதை. இது காதல் என்பது நட்பு, ஒரு நாள் அவள் கனவு நினைவாகும் என்று நம்புகின்ற நிஷாவின் (கரிஸ்மா கபூர்) கதை. இது எங்காவது ஒருவர் நமக்காகப் பிறந்திருப்பார் என்று நம்ப வைக்கிறது.