


எப்பிசோடுகள்
சீ1 எ1 - பதிவேற்றதிற்கு நல்வரவு
30 ஏப்ரல், 202047நிமிசுய-ஓட்டுநர் கார் விபத்திற்கு பிறகு, நேதன் அவனது காதலியின் குடும்பத்தின் டிஜிட்டல் பின்-வாழ்க்கையான லேக்வ்யூவில் பதிவேற்றப்படுகிறான், அங்கு தனது வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியான நோராவை சந்திக்கிறான்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ2 - ஐந்து நட்சத்திரங்கள்
30 ஏப்ரல், 202031நிமிதந்தையின் பதிவேற்ற செலவிற்கான கடனை அவளது மேலதிகாரி ஒப்புதல் அளிக்க நோரா தனது மதிப்பீடுகளை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கிறாள். லேக்வ்யூ சிகிச்சையாளரின் உதவியுடன் நேதன் அவனது புதிய உலக வாழ்க்கையை பழகத் தொடங்குகிறான்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ3 - ஈமச்சடங்கு
30 ஏப்ரல், 202028நிமிவிஞ்ஞானிகள், ஒருவரின் பிரக்ஞையை மீண்டும் அவரது நகலி உடலில் பதிவிறக்க முயற்சிக்கின்றனர். நேதன் தன்னுடைய இறுதி சடங்கில் கலந்து கொள்கிறான் மற்றும் நோரா அவன் மரணத்தை சூழ்ந்த ஒரு மர்மத்தை அறிந்து கொள்கிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ4 - உடலுறவு ஆடை
30 ஏப்ரல், 202026நிமிநோரா நேதனை தவறாக எண்ணியிருக்கலாம் என்று நினைக்கிறாள். நேதன் மற்றும் அவன் காதலி இங்க்ரிட் ஒரு உயிருள்ள நபருக்கும் ஒரு பதிவேற்றியவருக்கும் இடையிலான காதல் சவால்களை பற்றி பேட்டி காணப்படுகிறார்கள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ5 - சாம்பல் சந்தை
30 ஏப்ரல், 202030நிமிநோராவின் தந்தைக்கு வேப் புகைப்பிடிப்பால் நுரையீரல் மேலும் மோசமடைகிறது, அதே சமயம் நேதன், அவன் நண்பன் லூக் மற்றும் தன் வயதிற்கு ஏற்ற உடல் வளர்ச்சி இல்லாத இளம் பருவவயதான பதிவேற்றம், டிலனும், ஸைபர்ஸ்பேஸ் என்னும் ஒரு ஹேக்கர் சந்தைக்கு செல்கிறார்கள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ6 - இரவுகழித்தல்
30 ஏப்ரல், 202032நிமிநோரா நைட்லி மூலம் ஒரு சந்திப்பிற்கு செல்லும்போது நேதன் ஏமாற்றம் அடைகிறான். இங்க்ரிட் நேதனின் மருமகளை உல்லாசமான இரவுகழித்தலுக்கு அழைப்பு விடுக்கிறாள். நேதனும் நோராவும் அவனது சிதைந்த நினைவுகள், எதோ ஒரு பெரிய சூழ்ச்சியின் ஆதாரமென சந்தேகிக்கிறார்கள். லூக் அலீஷாவுடன் வாக்குவாதம் செய்கிறான்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ7 - வேலைக்கு தந்தை அழைத்து வரும் நாள்
30 ஏப்ரல், 202027நிமிநேதன் நோராவின் தந்தையை ஒரு செய்-அல்லது-செத்துமடி எனும் பதிவேற்ற முடிவு சுற்றுப்பயணத்திற்கு அழைத்து செல்கிறான், ஆனால் லேக்வ்யூ மீது லட்டைட்டுகளின் நாசச்செயலால் அது தடைப்படுகிறது. அதே சமயம் அந்த குழப்பத்தை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட நோரா, லூஸியின் கணினியில் துப்பறியும் செயலில் ஈடுபடுகிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ8 - மற்ற டிஜிட்டல் பின்-வாழ்க்கை ஷாப்பிங்
30 ஏப்ரல், 202030நிமிஒரு ஆச்சரியமான வெளிப்பாட்டிற்கு பிறகு, நேதன் ஒரு புதிய டிஜிட்டல் பின்-வாழ்க்கைக்கு ஷாப்பிங் செய்கிறான். லேக்வ்யூவை விட்டு வெளியேறுவதை தடுக்க இங்க்ரிட்டுக்கு உதவ நோரா எல்.ஏ.க்கு செல்கிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ9 - மேம்படுத்தல் சாயங்காலம்
30 ஏப்ரல், 202034நிமிபதிவேற்றங்கள் லேக்வ்யூவின் புதிய இயக்க முறைமையின் மேம்பாடுகளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். நேதனின் காணாமல் போன நினைவுகளை மீட்க நேதனும் நோராவும் தாமதமாக உறங்காமல் கண்விழித்து இருக்கின்றனர்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ10 - ஃப்ரீயாண்ட்
30 ஏப்ரல், 202025நிமிநேதனின் மீட்டெடுக்கப்பட்ட நினைவுகள் மற்றும் நிலையில்லாத உணர்ச்சிபூர்வமான விசுவாசங்கள் நோராவின் உயிருக்கு அபாயம் விளைவிக்கின்றது.இலவசமாகப் பாருங்கள்