Prime Video
  1. உங்கள் கணக்கு
GOLDEN GLOBE® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது

தி கேர்ள்ஃப்ரென்ட் எக்ஸ்பீரியென்ஸ்

கிறிஸ்டைன் ரீட் ஒரு இரண்டாமாண்டு சட்ட மாணவி, அவள் மதிப்புமிக்க சட்ட நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப்புக்காக சேர்கிறாள். அவளது வகுப்புத் தோழர் அவளுக்கு பரிவர்த்தனை உறவுகளின் உலகத்தை அறிமுகப்படுத்த, அவளது கவனம் மாறத் தொடங்குகிறது.
IMDb 7.0201613 எப்பிசோடுகள்
TV-MA
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - பிரவேசம்
    9 ஏப்ரல், 2016
    27நிமி
    TV-MA
    சட்ட மாணவி கிறிஸ்டைன் ரீட் மதிப்புமிக்க சிகாகோ நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப்புக்காக சேர்கிறாள். ஆனால் அவளது வகுப்புத் தோழர் அவளுக்கு பரிவர்த்தனை உறவுகளின் உலகத்தை அறிமுகப்படுத்த, அவளது கவனம் மாறத் தொடங்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - நண்பன்
    9 ஏப்ரல், 2016
    29நிமி
    TV-MA
    கிறிஸ்டைன் இரட்டை வாழ்க்கை வாழத்துவங்குகிறாள் -- அவள் தனது சட்டத் தொழிலைத் தொடர்ந்த போதும், ஒரு GFE ஆகவும் பணியாற்றுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - தக்கவைத்தல்
    9 ஏப்ரல், 2016
    28நிமி
    TV-MA
    கிறிஸ்டைன், தன்னை ஜாக்குலின் கட்டுப்படுத்துவதும், இருவருக்குமான முரண்பாடும் அதிகரிப்பதை நினைத்து கவலை கொள்கிறாள். அதே நேரத்தில், நிறுவனத்தின் உயர்மட்ட வாடிக்கையாளர்களில் ஒருவரைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில், எரினின் உதவியை டெவிட் நாடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - எல்லை தாண்டுதல்
    9 ஏப்ரல், 2016
    29நிமி
    TV-MA
    கிறிஸ்டைன் அவளது இன்டெர்ன்ஷிப்புக்கான தேவை, சட்ட பள்ளி மற்றும் GFE வாடிக்கையார்களால் அதிகரித்து வரும் பணிகள் இவற்றின் காரணமாக பல தகிடுதத்தங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. டேவிட்டின் வருடாந்திர பார்ட்டியில் கிர்க்லேண்ட் பங்குதாரர்கள் மத்தியில் பதற்றமான சூழல் மற்றும் மோதல் ஏற்படுவதை கிறிஸ்டைன் கவனிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - காப்பீடு
    9 ஏப்ரல், 2016
    29நிமி
    TV-MA
    ஒரு வாடிக்கையாளரின் மரணத்தினால் கிறிஸ்டைனின் இரகசிய அடையாளத்துக்கு மிரட்டல் ஏற்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - எல்லைகள்
    9 ஏப்ரல், 2016
    26நிமி
    TV-MA
    கிறிஸ்டைனும் ஒரு புதிய வாடிக்கையாளரும், சேவை வழங்குநர் / வாடிக்கையாளரின் எல்லையையும் தாண்டி நெருக்கமாகப் பழகுகின்றனர். கிர்க்லேண்ட் & ஆலனின் நிர்வாகப் பங்குதாரராக டேவிட் உறுதி செய்யப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - அணுகல்
    9 ஏப்ரல், 2016
    27நிமி
    TV-MA
    ஜேக்கிடமிருந்து எந்தவிதமான இடையீடும் ஏற்படாதவாறு கிறிஸ்டைன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறாள். ஆனால் விரைவிலேயே எதிர்பாராத இடத்தில் இருந்து மற்றொரு சிக்கலை எதிர்கொள்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - கோபமூட்டுதல்
    9 ஏப்ரல், 2016
    26நிமி
    TV-MA
    பழிவாங்கும் எண்ணத்துடன், கிறிஸ்டைன் கிர்க்லாண்டில் தாக்குதலுக்குச் செல்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - முதுகில் குத்துதல்
    9 ஏப்ரல், 2016
    26நிமி
    TV-MA
    கிறிஸ்டைனின் உலகம் நிலைகுலைந்து போகிறது. அவள் அதில் இருந்து வெளிவரும் வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - கிடைக்கிறது
    9 ஏப்ரல், 2016
    29நிமி
    TV-MA
    கிர்க்லாண்டில் அவளுக்கு ஏற்பட்ட அவமானமான அனுபவத்திற்குப் பிறகு, கிறிஸ்டைன் GFE வழங்குநராக தனது தொழில் வாழ்வைத் தொடர்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - ஃபேப்ரிகேசன்
    9 ஏப்ரல், 2016
    27நிமி
    TV-MA
    கிர்க்லேண்ட் & ஆலனுடன் செட்டில்மெண்ட் செய்ய தீவிரமாக முயற்சிக்கையில் கிறிஸ்டைன் எதிர்தாக்குதலை மேற்கொள்கிறாள். அதே நேரம், அவளது GFE வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்கு பல்வேறு அநாமதேய வழிகளையும் கண்டுபிடிக்க முயல்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - வீடு
    9 ஏப்ரல், 2016
    27நிமி
    TV-MA
    கிறிஸ்டைன் தனது பெற்றோர்களின் 30 ஆவது திருமண ஆண்டு விழா கொண்டாட்டத்துக்காக வீட்டிற்குச் செல்கிறாள். அவர்கள் அவளைப் பார்த்ததும் ஓரளவுக்கே மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ13 - பிரிவு
    9 ஏப்ரல், 2016
    28நிமி
    TV-MA
    கிறிஸ்டைன் GFE வழங்குநராக முழு கட்டுப்பாட்டைப் பெறுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Amy SeimetzLodge Kerrigan
தயாரிப்பாளர்கள்
பிலிப் ஃப்லெயிஷ்மேன்கேரி மார்கஸ்ஸ்டீவன் சோடர்பெர்க்ஜெஃப் கூபன்எமி செய்மெட்ஸ்லாட்ஜ் கெர்ரிகன்
நடித்தவர்கள்
மேரி லின் ராஜ்ஸ்கப்பால் ஸ்பார்க்ஸ்ரைலி கியோவ்
ஸ்டுடியோ
Starz
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.