எப்பிசோடுகள்
சீ1 எ1 - தி ஃபேமிலி மேன்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்18 செப்டம்பர், 201954நிமிTASC (டாஸ்க்) என்றழைக்கப்படும் ஒரு ரகசிய தகவல் மையத்தில் பணிபுரியும் ஸ்ரீகாந்துக்கு ISIS (ஐசிஸ்)-ஐ சேர்ந்த சிலரை விசாரணை செய்ய உத்தரவு வருகிறது. வேலையையும் சொந்த வாழ்க்கையையும் சமநிலையில் வைக்க முடியாமல் திண்டாடும் ஸ்ரீகாந்துக்கு, இரண்டிலுமே பெரிய குழப்பங்கள் வருகிறது.முதல் எப்பிசோடு இலவசம்சீ1 எ2 - ஸ்லீப்பர்ஸ்
19 செப்டம்பர், 201948நிமிகாலா கோடாவில் ஒரு ஸ்கூட்டர் பாம் வெடிக்கிறது. ஸ்ரீகாந்திற்கு ஜூல்ஃபிகார் எனும் ஒரு திட்டத்தை பற்றி தெரியவருகிறது. அதில் சந்தேகத்தின் பேரில் கைதாகும் சிலர் விக்டோரியா கல்லூரியின் அருகில் ஒரு ட்ராப் பாக்ஸ் பற்றி கூறுகிறார்கள். அங்கு 24 மணி நேர கண்காணிப்பை ஆணையிடுகிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - தேசத்துரோகிகள்
19 செப்டம்பர், 201948நிமிதான் கைது செய்து மருத்துவமனையில் இருக்கும் ஒருவன், மிஷன் ஜூல்ஃபிகாரில் தொடர்புடையவன் என்று தெரிந்ததும், அவனுடைய நண்பனான மூஸாவிடம் விசாரிக்கிறார். கரீம் அந்த ட்ராப் பாக்ஸை பயன்படுத்தியதால் , அவனுடைய கல்லூரி விடுதி அறையை TASC சோதனையிடுகிறார்கள். ஆனால் கரீம் தப்பிவிடுகிறான்.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - தேசபக்தர்கள்
19 செப்டம்பர், 201943நிமிTASC பெரிய குழப்பத்தில் இருக்கிறார்கள். கரீமும் அவனது ஆட்களும் ஒரு பெரிய சதியில் ஈடுபட்டிருப்பதாக நம்புகிறார்கள். கரீமுடைய காரை பிடித்துவிட்டாலும், அவர்கள் நினைத்ததுபோல் எதுவும் இல்லை என்று தெரியவருகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - ஒதுக்கப்பட்டவன்
19 செப்டம்பர், 201949நிமிஐ.எஸ்.ஐ ஏஜென்ட் சமீர், காலா கோடாவில் பாம் வைத்தவனை காஷ்மீருக்கு அனுப்பி மிஷன் ஜூல்ஃபிகாரை துவக்கி வைக்கிறார். தண்டனை நிமித்தமாக காஷ்மீர் பயணிக்கும் ஸ்ரீகாந்தும் அது ஒரு ஒரு திட்டமிட்ட செயல் என்று குல்கர்னி சொன்னவுடன், ஜூல்ஃபிகாரை பற்றி தோண்ட ஆரம்பிக்கிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - சாவின் நடனம்
19 செப்டம்பர், 201941நிமிஇவ்வளவு நாள் ஒரு தவறான ஆளை பின் தொடர்ந்து வந்துவிட்டோம் என்று ஸ்ரீகாந்திற்கு தெரியவருகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - சொர்க்கம்
19 செப்டம்பர், 201941நிமிசலோனி மற்றும் விக்ரமின் வேண்டுகோளை மீறி, ஸ்ரீகாந்த், பாராமுல்லாவில் ஒரு கல்யாணத்தில் சாஜித்தை தேடி போகிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ8 - போரை தூண்டும் செயல்
19 செப்டம்பர், 201945நிமிசி. ஐ. ஏ வின் பட்டியலில், பலோசிஸ்தானில் இருக்கும் ஃபைஸானை பிடிக்க ஸ்ரீகாந்த் உதவுகிறார். ஸ்ரீகாந்த் பாகிஸ்தானுக்கு சென்று ஃபைசானை விசாரணை செய்கிறார். ஜூல்ஃபிகாரைப் பற்றி தெரிந்துகொள்ளும் பாகிஸ்தான் பிரதமர், அதை தடுக்க முயற்சிக்கிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ9 - யுத்த தர்மம்
19 செப்டம்பர், 201939நிமிகாஷ்மீரிலிருந்து தில்லிக்கு கடத்தவிருக்கும் விஷ வாயு சிலிண்டர்களை ஸ்ரீகாந்த் தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொள்கிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ10 - வெடிகுண்டு
19 செப்டம்பர், 201950நிமிமிஷன் ஜூல்ஃபிகார் இன்னும் முடியவில்லை என்று ( டாஸ்க்) TASCல் கண்டுபிடிக்கிறார்கள். இன்னொரு திட்டம் இருக்கிறது. அதன்படி வேலைகளும் தொடங்கிவிட்டது.Prime-இல் சேருங்கள்