Prime Video
  1. உங்கள் கணக்கு

இளம் ஷெல்டன்

9 வயதான ஷெல்டன் கூப்பர், மேம்பட்ட கணிதவியல் மற்றும் அறிவியல் திறன் கொண்ட தலைமுறையில் இருந்து வந்தவர்,ஆனால் இது அவளுக்கு எப்போதும் கிழக்கு டெக்சாஸில் உதவாது கிறிஸ்தவர் கோயில் மற்றும் கால்பந்து தான் அங்கே ராஜா.பாதிக்கப்பட்ட, பரிசளிக்கப்பட்ட மற்றும் சிறிதளவு அப்பாவியான ஷெல்டன் உலகத்தை கையாளுகையில், அவருடைய மிகவும் சாதாரண குடும்பம் அவருக்கு சமாளிப்பதற்கு ஒரு வழியைக் கண்டறிய வேண்டும்.
IMDb 7.6201722 எப்பிசோடுகள்
13+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - பைலட்
    24 செப்டம்பர், 2017
    21நிமி
    13+
    9 வயதான ஷெல்டன் கூப்பர், மேம்பட்ட கணிதவியல் மற்றும் அறிவியல் திறன் கொண்ட தலைமுறையில் இருந்து வந்தவர்,ஆனால் இது அவளுக்கு எப்போதும் கிழக்கு டெக்சாஸில் உதவாது கிறிஸ்தவர் கோயில் மற்றும் கால்பந்து தான் அங்கே ராஜா.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - ராக்கெட்ஸ், கம்யூனிஸ்ட்ஸ், அண்ட் தி டெவெய் டெசிமல் சிஸ்டம்
    1 நவம்பர், 2017
    18நிமி
    13+
    அவரது கவலையான அம்மாவை சமாதானப்படுத்த, ஷெல்டன் ஒரு சுய உதவி புத்தகத்தின் நுட்பங்களைப் பயன்படுத்துகிறார், மேலும் அவரை ஒரு நண்பராக உருவாக்க முயற்சிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - போக்கர், பாய்த், அண்ட் எக்ஸ்
    8 நவம்பர், 2017
    20நிமி
    13+
    ஜார்ஜ் எஸ்ஆர். அவசர அறைக்கு விரைந்தபோது, ​​மீமாவ் குழந்தைகளை கவனிக்க வருகிறார்; குழந்தைகள் சாகசங்களை தங்கள் சொந்த மருத்துவமனையில் புரிகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - எ தெரபிஸ்ட், எ காமிக் புக், அண்ட் எ ப்ரேஅஃபாஸ்ட சாசேஜ்
    15 நவம்பர், 2017
    19நிமி
    13+
    காலையுணவு சாசேஜ் மூச்சுத் திணற செய்தது அதன் பிறகு, ஷெல்டன் திடமான உணவைப் பார்த்து பயப்படுகிறார், நகைச்சுவை சம்மந்தமான புத்தகங்களை முதல் முறையாக பார்க்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - எ சோலார் கால்குலேட்டர், எ கேம் பால், அண்ட் எ சீரலீடெர்ஸ் போஸோம்
    22 நவம்பர், 2017
    20நிமி
    13+
    ஷெல்டன் கால்பந்து அணிக்கு உதவ புள்ளிவிவரங்களைப் பயன்படுத்திய பிறகு புதிதாக பிரபலமடைந்து விட்டதால் அதனுடன் போராடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - எ பேட்ச், எ மோடம், அண்ட் எ சான்டக்®
    29 நவம்பர், 2017
    19நிமி
    13+
    ஒரு நாசா பிரதிநிதி ஷெல்டன் பள்ளிக்குச் சென்று அவருடைய அறிவியலை நிராகரித்ததால், ஷெல்டன் அவரை தவறாக நிரூபிக்க ஒரு பணியைத் தொடங்குகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - ஒரு பிரிஸ்கேட், வூடு மற்றும் கேனான்ஃபோல் ரன்
    6 டிசம்பர், 2017
    19நிமி
    13+
    மீமாவ் ஜோர்ஜ் எஸ்ஆர்க்கு அவரது பிரிஸ்கிட் ரெசிபியை கொடுக்க மறுத்தபோது,குடும்ப பகையை தீர்க்க குழந்தைகள் உள்நோக்கம் கொண்டிருந்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - கேப் கானேல்வெல், ஷ்ரோடிங்கேர்ஸ் கேட் அண்ட் சிண்டி லாபெர்ஸ் ஹேர்
    13 டிசம்பர், 2017
    19நிமி
    13+
    அவர்களின் திட்டத்தின் படி மூன்று கூப்பர் ஆண்கள் விண்வெளியில் ஏவுவதை பார்க்க சாலையில் பயணம் செய்து அதை தடுக்க திட்டம் போட்டனர்,மேரி, மீமாவ் மற்றும் மிஸ்ஸி ஆகிய மூன்று பெரும் இரவு நேரத்தில் சலூன் சென்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - ஸ்பொக், கிர்க், அண்ட் டெஸ்டிகுலர் ஹர்னியா
    20 டிசம்பர், 2017
    19நிமி
    13+
    கால்பந்து குழுவில் அவரது குறைவான புள்ளிகள் எதிர்காலத்தை அச்சுறுத்தும் போது,ஜார்ஜ் எஸ்ஆர். ஜார்ஜியிடம் பயிற்சி பெற்ற ஷெல்டானுடன் ஒரு ஒப்பந்தத்தை நடத்துகிறார்,
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - அன் ஈகிள் பேதேர், எ ஸ்ட்ரிங் பீன், அண்ட் அன் எஸ்கிமோ
    3 ஜனவரி, 2018
    19நிமி
    13+
    டல்லாஸில் உள்ள திறமை வாய்ந்த குழந்தைகளுக்கான பள்ளியில் ஷெல்டான் நேர்காணல் செய்தபோது, ​​அவருடைய குடும்பம் அவர் இல்லாததை சமாளிக்க போராடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - டெமோன்ஸ், சண்டே ஸ்கூல், அண்ட் பிரேம் நம்பெர்ஸ்
    10 ஜனவரி, 2018
    19நிமி
    13+
    டாம் மற்றும் பில்லியுடன் டன்ஜான்ஸ் & டிராகன்ஸை அவள் விளையாடுவதைப் பார்த்த பிறகு, கவலையான மேரி ஷெல்டானை ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு அனுப்புகிறார்; ஆனால் ஷெல்டான் பல்வேறு மதங்களைப் படிப்பதற்காக ஊக்கமடைகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - எ கம்ப்யூட்டர், எ பிளாஸ்டிக் போனி, அண்ட் எ கேஸ் ஆப் பீர்
    17 ஜனவரி, 2018
    20நிமி
    13+
    ஷெல்டான் ஒரு கணினியைக் கேட்கிறார், இது அவரது பெற்றோர்களிடையே குடும்ப நிதி சம்மந்தப்பட்ட ஒரு சூடான வாதத்தைத் தூண்டுகிறது,மேரி மற்றும் இரட்டையர் மீமாவுடன் செல்லும்படி கேட்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ13 - எ சினீஸி, டிடென்டின், அண்ட் சிசி ஸ்பெஸ்ட்
    31 ஜனவரி, 2018
    21நிமி
    13+
    ஷெல்டானின் ஜீரோபாபியா அவரை காவலில் வைக்கும் போது, ​​காய்ச்சல் சீசனால் மெட்ஃபோர்டு பாதிக்கப்பட்ட போது வந்து, ஆரோக்கியமான நிலையில் இருப்பதற்கு அவர் தீவிர நடவடிக்கைகளை எடுக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ1 எ14 - பொட்டேட்டோ சாலட், எ ப்ரூம்ஸ்டிக், அண்ட் டாட்ஸ் வ்ஹிஸ்கி
    28 பிப்ரவரி, 2018
    21நிமி
    13+
    மேரி தேவாலயத்தில் ஒரு வேலையை எடுக்கும் போது, ​​ஷெல்டன் மற்றும் மிஸ்ஸி ஆகியோர் முதல் முறையாக தனியாக வீட்டில் தங்கினர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ1 எ15 - டாலமைட், ஆப்பிள் சிலைசெஸ், அண்ட் எ மிஸ்டரி உமன்
    7 மார்ச், 2018
    19நிமி
    13+
    ஷெல்டான் மேல்தர மனிதருடன் நட்பை உருவாக்குகிறார்,அவர் அவரை ஒரு புதிய விஞ்ஞான துறையில் அறிமுகப்படுத்துகிறார், அதே நேரத்தில் மேரி மற்றும் ஜார்ஜ் ஷெல்டானின் மலர்ச்சியுள்ள சமூக வாழ்க்கையை எவ்வாறு கையாள்வது என்பதை நினைத்து அதை மறுக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ1 எ16 - கில்லர் அஸ்டெரொய்ட்ஸ், ஒக்லஹோமா, அண்ட் எ பிரிஸ்ஜி ஹேர் மெஷின்
    28 மார்ச், 2018
    20நிமி
    13+
    அறிவியல் கண்காட்சியில் ஏற்பட்ட ஏமாற்றமான இழப்பு ஒரு புதிய திசையில் ஷெல்டானின் வாழ்க்கையை திருப்புகிறது. ஷெல்டானின் நாடக ஆசிரியரான திரு. லுண்டி என ஜேசன் அலெக்ஸாண்டர் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ1 எ17 - ஜியு-ஜிட்சு, பப்பில் ரேப், மற்றும் யூ-ஹூ
    4 ஏப்ரல், 2018
    21நிமி
    13+
    ஷெல்டான் எதிர்பாராத கதாபாத்திரத்தால் தாக்கப்படுகையில், மேரி மற்றும் ஜார்ஜ் நிலைமையை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ1 எ18 - எ மதர், எ சைல்ட், அண்ட் எ ப்ளூ மன்ஸ் பேக்சைடு
    11 ஏப்ரல், 2018
    19நிமி
    13+
    ஒரு முதிர்ந்த நகைச்சுவை புத்தகத்தை ஷெல்டான் வாசிப்பதற்கு மேரி தடை செய்யும்போது, ​​ஷெல்டான் தன்னுடைய தாயின் கீழ் வாழ்வதை நிறுத்தி விட்டு வெளியேற வேண்டும் என்று முடிவுசெய்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ1 எ19 - க்ளுயன்ஸ், காகாகமோல் மற்றும் தி கலர் பர்பில்
    18 ஏப்ரல், 2018
    20நிமி
    13+
    இந்த வாரத்தில் இளமையான ஷெல்டானின் ஒரு புதிய எபிசோடை காணலாம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ1 எ20 - எ டாக், எ ஸஃயூரில், அண்ட் எ பிஷ் நெம்டு பிஷ்
    25 ஏப்ரல், 2018
    21நிமி
    13+
    ஸ்பார்க்ஸின் 'புதிய நாய் ஷெல்டானை பயமுறுத்தும்போது,கூப்பர்ஸ் மற்றும் ஸ்பார்க்ஸ் இடையே ஒரு போர் வெடிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ1 எ21 - கோடை சாசேஜ், ஒரு பாக்கெட் போன்கோ மற்றும் டோனி டான்சா
    2 மே, 2018
    20நிமி
    13+
    ஷெல்டன், தனது நலம் விரும்பியுடன் மீமாவிவுடனான உறவுக் குறித்து பித்துபிடித்து இருக்க, டாக்டர்.ஸ்டர்கிஸ், ஜார்ஜ் மற்றும் மேரி தங்கள் பிறக் குழந்தைகளுடன் நெருக்கத்தை உருவாக்க முயல்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ1 எ22 - வனிலா ஐஸ் கிரீம், ஜென்டில்மேன் காலர்ஸ், மற்றும் ஒரு டினட் செட்
    9 மே, 2018
    20நிமி
    7+
    மீமா இரு ஆண்களால் பின் தொடரப்படும் போது (சிறப்பு நடிகர்கள் ரிச்சர்ட் கிண்ட் மற்றும் வல்லஸ் ஷான்) ஷெல்டன் குறுக்கிடுகிறான். இறுதி சீசனில் அவளிடம் நிர்பந்தமாக சில விதிகளைக் கட்டாயப்படுத்துகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Jon Favreau
நடித்தவர்கள்
அன்னி பாட்ஸ்ரேகன் ரெவொர்ட்லான்ஸ் பார்பர்
ஸ்டுடியோ
CBS
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.