எட்டு வருடத்திற்கு முன்பு,சிட்டடெல் உலகளாவிய உளவு நிறுவனம், மேண்டிகோரால் அழிக்கப்பட்டது. அவர்களின் அடையாளங்கள் தொலைந்து போன நிலையில், சிறந்த ஏஜெண்ட்களான மேசன் கேன் (ரிச்சர்ட் மேடன்),நாடியா சின் (பிரியங்கா சோப்ரா ஜோனஸ்) உயிர் தப்பினர். எட்டு வருடங்களுக்கு பிறகு, மேசனின் முன்னாள் சக ஊழியரான பனார்ட் ஓர்லிக் (ஸ்டான்லி டுசி), மாண்டிகோர் ஒரு புதிய உலக ஒழுங்கை உருவாக்குவதை தடுக்க அவர் உதவியை நாடுகிறார்.