சூப்பர்நேச்சுரல்

சூப்பர்நேச்சுரல்

சூப்பர்நேட்சுரல் மூன்றாவது சீசனில், வீரர்களாக வளர்க்கப்படும் சாம் மற்றும் டீனின் வாழ்க்கை பயணம் தொடர்கிறது. அவர்கள், அமெரிக்காவின் இருட்டு மூலைகளில் ஒளிந்து கொண்டுடிருக்கும், தப்பியோடிய தீய சக்திகளைத் தேடும் மற்ற வேட்டைக்காரர்களுடன் சேர்ந்து கொள்கிறார்கள். இது மட்டுமில்லாமல், அவர்கள் அவர்களுக்குள் இருக்கும் தீயஎண்ணங்களுடனும் போராட வேண்டும்.
IMDb 8.42005TV-14