Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

லக்ஸ் லிஸ்டிங்ஸ் சிட்னி

சிட்னியில் சொத்து சந்தை பரபரப்பாக உள்ளது, ஏனெனில் வீடுகள் என்றுமில்லாத பெரிய விலைகளில் வாங்கப்படுகிறது. நகரிற்கு வெளியே விரும்பும் பிரபலங்கள் முதல் மெகா மில்லியன் டாலர் நீர்முனைகள் வரை, ஆஸ்திரேலியாவின் முக்கிய முகவர்கள் புதிய பட்டியலைப் பெற எந்த எல்லைக்கும் செல்வர், விற்றுத் தள்ளுவர். வணிகம் பரபரக்க, ​​அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை இன்னும் பரபரக்க, பல மைல்கற்களைத் தாண்டும் சாத்தியம் உள்ளது.
IMDb 6.220216 எப்பிசோடுகள்
X-RayHDRUHD16+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - சந்தர்ப்பம் கதவை தட்டினால் திறக்க வேண்டும்
    29 செப்டம்பர், 2022
    41நிமி
    16+
    கேவின் சைமனை பாயிண்ட் பைப்பரின் பிரத்தியேகமான புறநகர்ப் பகுதியிலுள்ள கண்களில் நீர் வரும் விலைக் குறியுடன் ஒரு அழகிய நீர்முனையுள்ள வீட்டிற்கு அழைத்துச் செல்லும் அதே சமயம், டாம்மியும் சைமனும் ஒரு பணக்கார வாடிக்கையாளருக்கான விடுமுறை இல்லத்தைத் தேடி அழகிய பாம் பீச்சிற்கு செல்கின்றனர், மேலும் கேவின் க்ளோவல்லியில் ஒரு பட்டியலைப் பெறுவதற்காக தன் போட்டியை முறியடிக்க எல்லாவற்றையும் பணயம் வைக்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ3 எ2 - அழுத்தம் வைரங்களை உருவாக்கும்
    29 செப்டம்பர், 2022
    41நிமி
    16+
    சந்தை மின்னல் வேகத்தில் நகர்கிறது. இது விற்பனையாளர் சந்தையாக இருப்பதால் டெலீனின் வணிகம் கொழிக்கிறது, பிஸியான கால அட்டவணையிலும் மோனிகா பெரும் வருடாந்திர தொண்டு நிகழ்வை செய்ய நேரத்தை ஒதுக்குகிறார். தன் வாடிக்கையாளர்களுக்கு சைமன் விரும்பும் கிராக்கியான இரு சொத்துக்களை விற்பதினிடையே கேவின் இருக்கிறார். ஆனால் சொத்துக்கள் மிக விரைவாக விற்கப்படுவதால், அவற்றைப் பாதுகாப்பது நேரத்திற்கு எதிரான போட்டியாகும்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ3 எ3 - உலகின் உச்சியில்
    29 செப்டம்பர், 2022
    51நிமி
    16+
    டெல்டா குட்ரெமுக்கு ஒரு இடம் கண்டுபிடிக்க சைமனும் கேவினும் பந்தயமிட, அடுத்த ஆல்பம் பதிவு செய்ய கச்சிதமான ஒரு நாட்டுப்புற பண்ணை வீட்டை அவருக்கு கேவின் காட்ட, வேகம் கூடுகிறது. சைமன் மோனிகாவுடன் அழகான ஆர்சர்ட் ஹௌஸிற்குச் செல்கிறார். டெல்டாவிற்கு பொருந்தலாம்! குடும்பத்தின் மீது டெலீனின் கவனம் திரும்ப, அனைவரும் மோனிகாவுடன் சேர்ந்து சேவைக்கு நிதி திரட்ட தம் ஆறுதல் மண்டலத்திலிருந்து வெளியேறுகின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ3 எ4 - திருமண உத்தேசம்
    6 அக்டோபர், 2022
    37நிமி
    16+
    சிட்னியின் மவுசுக்குரிய புறநகரான வோக்ளூஸில், டெலீன் வீட்டை ஏலத்திற்குக் கொணரும் முன் தன் வாடிக்கையாளருக்கு வாங்க சைமன் டெலீனைச் சந்திக்கிறார். கேவின், டிஆர்ஜியின் வளரும் நட்சத்திரம் நோவாவுக்கு வெற்றிக் காரணிகளை பகிர்கிறார். டாஸுக்கு காதலுறவு இருக்க, நம்பிக்கைக்குரிய புதிய அலுவலகத்தைக் கேவினுக்கு காட்டுகிறார். ஒரு விசித்திர வாடிக்கையாளருக்காக சைமன் பிரமிக்கும் கிளிஃப்டாப் சொத்தைப்பார்க்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ3 எ5 - இறந்து சொர்க்கத்தில் இருக்கிறேனோ
    20 அக்டோபர், 2022
    35நிமி
    16+
    மோனிகா 23 கார் கராஜ் மற்றும் மாடியில் போலிங் ஆலி கொண்ட கேளிக்கைக்காகவே கட்டப்பட்ட வீட்டை சைமனுக்குச் சுற்றிக் காட்டுகிறார். டிஆர்ஜி விரிவாக்கத்திற்கான புதிய முகவரைத் தேட கேவின் பாண்டைக்குச் செல்கிறார். ஸியென்னா ஹௌஸை 10 மில்லியன் டாலருக்குக் கேட்டதை டெலீன் நிராகரித்ததால், அந்த விலையை ஏலத்தில் முறியடிக்க வேண்டிய அழுத்தம் இப்போது உள்ளது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ3 எ6 - எதற்காகப் பிறந்தேன்
    20 அக்டோபர், 2022
    47நிமி
    16+
    டெலீனுக்கு முக்கியமான ஏலம், பரபரப்பான முடிவைப் பெறுகிறது. கேவின் புதிய அலுவலகத்தைப் பெற வெகு அருகே இருக்க, டிஆர்ஜிக்கு வணிகம் வளர்ந்து, சிறப்பாக உள்ளது, மேலும் ஆடம்பர குடியிருப்புகளுக்கு வணிகக் கதவுகளைத் திறக்கிறது. பாம் பீச்சில் சைமனும் டாம்மியும் ஒரு விஐபி ஏ-லிஸ்டருக்கு பிரமிக்கும் சொத்தைப் பார்கின்றனர். கேவினும் சைமனும் துறைமுகத்தில் நிச்சயதார்த்த விருந்தை தர வணிகம், மகிழ்ச்சி ஒன்றிணைகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்ஆல்கஹால் பயன்பாடுதவறான மொழி
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighEnglishEnglish [Audio Description]
சப்டைட்டில்
தமிழ்العربيةČeštinaDanskDeutschΕλληνικάEnglish [CC]Español (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
டாம் பெரல்
தயாரிப்பாளர்கள்
க்றிஸ் கல்வெனர்பால் ஃப்ராங்க்ளின்ரிக்கி ப்ரூஸ்ட்எவன் வில்க்ஸ்ஜேக் ஹார்க்ரீவ்ஸ்அனஸ்டாசியா ஜெரகாஸ்பெஞ்சமின் ஸ்காட்ஹாலி பிக்கரிங்மில்லி பேக்கர்லூயிசா எமெரிஇசபெல் ஜூசன்ஸ்காட் ஹெர்மன்ஸ்டேஸ் ஹால்லிஸ்அன்யா பால்ட்ராப்பேடி லேனிகன்ரோரி ஓ'டீயாமெலிண்டா ஜார்ஜ்மார்ட்டின் ராபர்ட்சன்இயன் மெக்ப்ரைட்ஆர்னல்ட் பெரெஸ்ஜெஸ் மொஃபாட்டெய்லா பென்னிஜெம்மா ரேமண்ட்இசபெல்லா மேக்ரிக்ரிஸ்டி கில்லெஸ்பிஎம்மா கினிநேடலி கன்சன்அமீலியா வாஸர்மன்வாரன் சாண்டர்ஸ்டெஸ்லே பென்டர்
நடித்தவர்கள்
காவின் ரூபின்ஸ்டீன்சைமன் கோஹென்மோனிகா டு
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.