Prime Video
  1. உங்கள் கணக்கு

பென் 10: அல்டிமேட் ஏலியன்

சூப்பர் பவரான பதின்பருவ பென் டென்னிசனுக்கு வாழ்க்கை மாறிவருகிறது. அவனுடைய இரகசிய அடையாளம் வெளிப்பட்டுவிட்டது. அவன் கிரகத்தைத் தொடர்ந்து அச்சுறுத்திவரும் தீய வேற்றுகிரகவாசிகளுடன் மட்டுமன்றி, சர்வதேச சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்தின் மறுபக்கத்துடனும் போராடியாகவேண்டும். மர்மமான, புதிய, கைக்கடிகாரம் போன்ற கருவியான அல்ட்டிமாட்ரிக்ஸை ஏந்தியுள்ள பென், அதன் முழு சக்திகளையும் கையகப்படுத்தக் கற்க வேண்டும்.
20107 எப்பிசோடுகள்
PG
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - பென் 10: அல்டிமேட் ஏலியன் - பாகம் 2
    28 அக்டோபர், 2010
    22நிமி
    TV-PG
    சூப்பர் பவரான பதின்பருவ பென் டென்னிசனுக்கு வாழ்க்கை மாறிவருகிறது. அவனுடைய இரகசிய அடையாளம் வெளிப்பட்டுவிட்டது. அவன் கிரகத்தைத் தொடர்ந்து அச்சுறுத்திவரும் தீய வேற்றுகிரகவாசிகளுடன் மட்டுமன்றி, சர்வதேச சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்தின் மறுபக்கத்துடனும் போராடியாகவேண்டும். மர்மமான, புதிய, கைக்கடிகாரம் போன்ற கருவியான அல்ட்டிமாட்ரிக்ஸை ஏந்தியுள்ள பென், அதன் முழு சக்திகளையும் கையகப்படுத்தக் கற்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - பெர்ப்ளெக்ஸாஹெட்ரண்
    4 நவம்பர், 2010
    22நிமி
    TV-PG
    உள்ளே நுழையும் எவரையும் அழிப்பதற்காகவே வடிவமைக்கப்பட்ட மர்மமான செயற்கை கிரகம் வழியாக பென், கெவின் மற்றும் க்வென் மூவரும் அக்ரிகாருடன் போட்டியிட்டுக்கொண்டு ஓடுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - தி ஃபோர்ஜ் ஆஃப் கிரியேஷன் (படைப்பின் இயக்கம்)
    11 நவம்பர், 2010
    22நிமி
    TV-PG
    அக்ரிகோர் ஏலியன் எக்ஸின் எல்லையற்ற சக்தியைப் பெறுவதிலிருந்து தடுப்பதற்கான வழி பேராசிரியர் பாரடாக்ஸின் வசம் உள்ளது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - இரும்புக் கம்பிகள் அல்ல, ஒரு கூண்டு
    18 நவம்பர், 2010
    22நிமி
    TV-PG
    ஒரு பழைய வழக்கைத் தீர்க்க, தான் ஒரு முறை தப்பியோடிய நள் வாய்ட் சிறைக்குக் கெவின் தெரிந்தே திரும்புகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - என் எதிரியின் எதிரி
    2 டிசம்பர், 2010
    22நிமி
    TV-PG
    ஆர்கிட் ப்ளம்பர்ஸ் அகடெமிக்குள் ஒரு திட்டத்துடன் ஊடுருவுகிறான் - ஒருவரும் எதிர்பார்க்காத விஷயத்தை வ்ரீடில் சகோதரர்கள் செய்ய உதவுவதற்காக.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - அப்சல்யூட் பவர் பகுதி 1
    9 டிசம்பர், 2010
    22நிமி
    TV-PG
    குழுவின் மிகவும் கொடிய, அனைவரின் மிகவும் சாத்தியமற்ற பகைவனை வீழுத்துவதில் உதவ டார்க்ஸ்டாரிடம் க்வென் உதவி கேட்கும்பொழுது, பென் வெகுண்டெழுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - அப்சல்யூட் பவர் பகுதி 2
    9 டிசம்பர், 2010
    22நிமி
    TV-PG
    தாங்கள் எதிர்த்துப் போரிட மனம் வராத ஒரு பகைவனுக்கு எதிராகப் போரிட பென் குழுவினருக்குக் கிடைத்துள்ள இறுதி வாய்ப்பு இது!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.