எப்பிசோடுகள்
சீ2 எ1 - அடைக்கலம்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்31 அக்டோபர், 201960நிமிபல உலக நாடுகளுடன் வெனிசுவேலாவின் வர்த்தகங்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மைகளை கண்டறிய ஜாக் முயற்சிக்கிறார். ரஷ்யாவில் தனது புதிய பணியில் ஓரம் கட்டப்படுவதை உணரும் க்ரீர், வெனிசுவேலாவில் ஜாக்குடன் இணைகிறார். இவர்கள் பயணமும் ஒரு அரசியல் தலைவரின் தேர்தல் பயணமும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ2 - மூன்றாவது கண்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்31 அக்டோபர், 201956நிமிசெனேட்டர் சாப்பினின் உதவியுடன் ஜாக் வெனிசுவேலாவில் தொடர்கிறார். அங்கு நடக்கும் சம்பவங்களுக்கும் தனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என அதிபர் ரேயெஸ் மறுக்கிறார். அதற்கிடையில் ஜாக்கும் ஹேரியும் இணைந்து தீட்டும் திட்டம் அங்கு நிலவும் அரசியல் தளத்தில் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ3 - ஆரினோகோ
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்31 அக்டோபர், 201947நிமிஅமெரிக்காவின் சிறப்பு செயல்பாட்டுக் குழு வெனிசுவேலா சென்றடைகிறது. ஜாக் அவர்களை ராணுவ பாதுகாப்பில் இருக்கும் ஒரு முகாமுக்கு அழைத்து செல்கிறார். அடர்ந்த காடுகளுக்குள் ஜாக்கின் செயல்பாடுகளால் மொத்த குழுவும் ஆபத்தில் மாட்டிக்கொள்கிறது. அதிபர் ரேயெஸை எதிர்த்து போட்டியிடும் க்ளோரியா பொனால்டேவுக்கு ஆதரவு வலுக்கிறது.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ4 - ஆச்சரியக் குறி
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்31 அக்டோபர், 201944நிமிவெனிசுவேலாவிலிருந்து விடுபட்டு, ஜாக் தனது தேடலை லண்டனில் தொடர்கிறார். எம் ஐ 5 -ன் உதவியுடன், தான் தேடிவந்த நபர் தன்னைத்தேடி பின் தொடர்வதை அறிகிறார். வெனிசுவேலாவில் ரேயெஸ், க்ளோரியாவிடம் ஒரு கோரிக்கை வைக்கிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ5 - தாது
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்31 அக்டோபர், 201943நிமிமேக்ஸின் மகளை பகடையாக வைத்து, ஜாக்கும் ஹாரியும் மேக்ஸை நேரில் சந்திக்க வைக்க நிர்ப்பந்திக்கின்றனர். காட்டுக்குள் வழி தொலைத்த மார்க்கஸ், ஒரு கைதிகள் முகாமை பார்க்கிறார். க்ளோரியாவின் கணவர் காணாமல் போனதற்கும் ரேயெஸிற்கும் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தில், க்ரீர் க்ளோரியாவை சந்திக்கிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ6 - கறுப்புக்கொடி
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்31 அக்டோபர், 201942நிமிதனது நாட்டு தேர்தலில் தலையிட்டதாகச் சொல்லி ரேயெஸ் அமெரிக்காவை குற்றம் சாட்டுகிறார். அமெரிக்க தூதரகத்தில் இருப்பவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். ஜாக், க்ரீர் மற்றும் மைக் - ஆணைகளை பின்பற்றுவதா அல்லது வேறு வழியில் செல்வதா என்று குழப்பத்தில் இருக்கிறார்கள். மேடிஸ் மற்றும் அவர் குழுவை ரேயெஸின் ஆட்கள் காட்டுக்குள் துரத்துகின்றனர்இலவசமாகப் பாருங்கள்சீ2 எ7 - கடவுளுடன் ஒரு கூட்டணி
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்31 அக்டோபர், 201944நிமிவெனிசுவேலாவில் தேர்தல் நெருங்குகிறது. பகைநாட்டுக்குள் ஜாக்கும் மைக்கும் தனியாக போராடுகிறார்கள். க்ரீர் சிறைபிடிக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார். உபார்ரியின் குடும்பம், ரேயெஸை சந்திப்பதா அல்லது நாட்டை விட்டு வெளியேறுவதா என்று குழம்புகின்றனர்.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ8 - சர்வாதிகாரம்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்31 அக்டோபர், 201947நிமிக்ரீரை மீட்பதறகாக ஜாக் அதிபர் மாளிகைக்குள் நுழைகிறார். தேர்தல் ரத்தாகிறது. வெளியே போராட்டம் வெடிக்கிறது. தனது எதிர்காலத்தையே தீர்மானிக்கும் ஒரு முடிவை ஜாக் எடுத்தாகவேண்டும்.இலவசமாகப் பாருங்கள்