எப்பிசோடுகள்
சீ1 எ1 - பைலட்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்16 மார்ச், 201758நிமி1958ஆம் வருடம் நியூயார்க், மிட்ஜ் மெய்ஸல் வாழ்க்கை சீராக போனது-கணவன், குழந்தைகள், அவர்களின் பொலிவான அப்பர் வெஸ்ட் சைட் விட்டில் யோம் கிப்புர் விருந்துகளுடன். வாழ்க்கையின் திடீர் திருப்பங்களால் தனக்குள்ள திறமைகளை தெரிந்துகொண்டாள்- ஒரு மனைவியாக இருந்து நகைச்சுவை கலைஞராகும் தீர்மானம் அவளை தவிர மற்றவர்க்கு விசித்திரம். தி மார்வலஸ் மிஸஸ் மெய்ஸலை எழுதி இயக்கியது ஏமி ஷெர்மன்-பல்லடினோ (கில்மோர் கேர்ள்ஸ்).இலவசமாகப் பாருங்கள்சீ1 எ2 - ய ஷிவு போல்ஷோம் தோம் ந கோலம்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்28 நவம்பர், 201753நிமிஜோயல் பிரிந்ததால் மிட்ஜின் வாழ்க்கை திடீரென்று நிலைகுலைகிறது. மிட்ஜ் மற்றும் ஜோயலின் பெற்றோர்கள் தங்கள் குடும்பத்திற்காக மோதி கொள்கிறார்கள். சூசி, மிட்ஜின் தனித்துவத்தை பெற, திரும்பவும் மேடை எற வலியுறுத்துகிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ3 - உன் பிரிவால்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்28 நவம்பர், 201750நிமிமற்றுமொரு கைதால், மிட்ஜ் சட்டத்தின் பிடியில் மாட்ட, சூசியின் சாமர்த்தியத்தை உபயோகிக்கும் கட்டாயத்தில் இருக்கிறாள். ஏப் மொய்ஷிடம் சுவாரசியமான முடிவுக்கு வருகிறான். மிட்ஜின் தொழிலுக்கு, லெனி ப்ரூஸ் வழக்கத்திற்கு மாறான முன்னுதாரணமாக விளங்குகிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ4 - டியான் குழந்தைகள் ஏமாற்றம்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்28 நவம்பர், 201756நிமிமிட்ஜ் தனது ஒருகாலத்து குறைபாடற்ற வாழ்வில் இருந்து விலகத் தொடங்குகிறாள். சூசி நியூயார்க் சுற்றியுள்ள நகைச்சுவை கிளப்களின் நிகழ்ச்சிகளில் மிட்ஜை இணைக்க பார்க்கிறாள். மிட்ஜின் புது வாழ்கை சூழலில், ரோஸ் உளம் மகிழ்கிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ5 - டூயிங்க்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்28 நவம்பர், 201749நிமிதன் புது பாதையில் தீவிரமாக ஈடுபடுகையில், சில நகைச்சுவையாளர்கள் நண்பர்கள் ஆகின்றனர். சூசி விடாப்பிடியாக மிட்ஜின் தொழிலை மேம்படுத்தும் வேட்கையில் இருக்க, ஓரிரு சிக்கல்களால் தடங்கல் ஏற்படுகிறது. மிட்ஜ், ஜோயல் இருவருக்குமே அவர்கள் புது வாழ்க்கையில் ஏற்படும் பின்னடைவுகளை எதிர்கொள்கின்றனர்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ6 - கேஸ்லைட்டில் இருக்கும் திருமதி எக்ஸ்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்28 நவம்பர், 201748நிமிமிட்ஜ் முற்றிலும் மாறுபட்ட பார்வையாளர்களுக்கு முன் நிகழ்ச்சி நடத்தும் நிலைமை ஏற்பட சூசிக்கு ஏமாற்றமாக உள்ளது. வைஸ்மேன் குடும்பத்தினர் விருந்திற்காக ஒன்று கூடுகின்றனர். சூசி இறுதியாக தன் மேலாண்மை திறமையை காண்பிக்கிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ7 - உன் தட்டில் வை!
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்28 நவம்பர், 201752நிமிசூசியின் உதவியோடு கேஸ்லைட்டில் மிட்ஜ் தன் நிகழ்ச்சியை மேலும் பதமாக தீட்டுகிறாள். ஏப் பெண்களை தன் திடீர் விருந்தளியுடன் வியப்படைய வைக்க, அது ரோஸை உணர்ச்சிவயத்தில் தள்ளுகிறது. பதவி உயர்வை நோக்கி ஜோயல் ஒரு புது திட்டத்தை தீட்டுகிறான். மிட்ஜ் ஒரு பெரும் நகைச்சுவையாளரின் சந்திப்பில், அவருடன் சர்ச்சைக்கு உள்ளாகிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ8 - நன்றி, நல்லிரவு
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்28 நவம்பர், 20171 ம 2 நிமிடம்இந்த முதல் பருவ நிறைவில் மிட்ஜும் சூசியும், மிட்ஜ் ஒரு புகழ் பெற்ற நகைச்சுவையாளரின் பேச்சை தரம் இறக்கி பேசியதால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்க வேண்டியுள்ளது. வைஸ்மேன் குடும்பத்தில் இன்னும் அதிக அழுத்தங்கள் இருக்கையில், ரோஸ் சில தைரியமான மாற்றங்களை செய்கிறாள். இதற்கிடையில் மிட்ஜும் ஜோயிலும் ஈத்தனின் பிறந்தநாள் பார்ட்டிக்கு ஒன்று சேர்கின்றனர்.இலவசமாகப் பாருங்கள்