


எப்பிசோடுகள்
சீ2 எ1 - சேஃப்
31 ஜனவரி, 201748நிமிமில்லர், ஹோல்டன் மற்றும் ரோசினான்ட்டே குழு, ஈரோஸிலிருந்து மயிரிழையில் தப்பிய பின் விளைவுகளை சந்திக்கிறார்கள். புவி மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு இடையே " கியூபன் ஏவுகணை நெருக்கடி" நிலை சூடு பிடிக்க, நாம் மார்ஷியன் கடற்படை கன்னரி சார்ஜன்ட் பாபி ட்ரேப்பர் மற்றும் அவரது படைப்பிரிவை சந்திகிறோம்.Prime-இல் சேருங்கள்சீ2 எ2 - டோர்ஸ் & கார்னர்ஸ்
31 ஜனவரி, 201745நிமிஃப்ரெட் ஜான்சன் மற்றும் ஓபிஏ போராளிகள், மில்லர், ஹோல்டன் மற்றும் ரோசினான்ட்டே குழுவினர் உதவியுடன், மர்ம ப்ரோட்டோமாலிக்யூல் பற்றிய தகவல்களை தேடி ஒரு அபாயகரமான சோதனையை நடத்தினர். பூமியில் ஆவசராலா, ஃப்ரெட் ஜான்சன் பற்றிய ஒரு முக்கியமான உண்மையை அறிந்துகொள்கிறார்.Prime-இல் சேருங்கள்சீ2 எ3 - ஸ்டாடிக்
7 பிப்ரவரி, 201743நிமிடைகோ ஸ்டேஷனுக்குத் திரும்பிய ஹோல்டன் மற்றும் மில்லர் எப்படி இந்த தாக்குதல் கையாளப்பட்டது என்பது பற்றி மோதி கொள்கின்றனர். இதற்கிடையில், நவோமி மற்றும் ஆலெக்ஸ் இந்த சம்பவத்திற்கு பிந்தைய மன அழுத்தத்தை பல்வேறு வழிகளில் சமாளிக்கின்றனர். ஹோல்டன், ஏமஸ் ஒரு கருணையற்ற விஞ்ஞானியை விசாரணை செய்கின்றனர். ஒரு அசாத்தியமான கூட்டணியை உருவாக்க ஆவசராலா ஒரு எதிரியை அணுகுகிறாள்.Prime-இல் சேருங்கள்சீ2 எ4 - காட்ஸ்பீட்
14 பிப்ரவரி, 201745நிமிமில்லர் ஒரு மூர்க்கமான மற்றும் அபாயகரமான திட்டத்தை வகுத்திருக்கிறார், அது நவூ என்னும் ஒரு பெரிய மோர்மோன் கப்பலை திருடி ஈரோஸில் இருக்கும் ப்ரோட்டோமாலிக்யூல் மிச்சத்தை ஒழிக்க; ஹோல்டன், ரோசினான்ட்டே குழு, மற்றும் ஃப்ரெட் தயக்கத்துடன் சம்மதிக்கின்றனர். இதற்கிடையில், ஆவசராலா, ப்ரோட்டோமாலிக்யூல் திட்டத்தின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கிறார்.Prime-இல் சேருங்கள்சீ2 எ5 - ஹோம்
21 பிப்ரவரி, 201746நிமிநேரத்திற்கு எதிராக, பூமியை நோக்கி வீசப்பட்ட ஒரு குறுங்கோளை ரோசினான்ட்டே துரத்துகிறது. பூமி அழிவை எதிர்கொள்ள தயாராகும் போது, ஹோல்டன் இன்னும் உயிருடன் இருப்பதையும் ரோசினான்ட்டே மட்டுமே பூமியை எதிர் நோக்கியிருக்கும் பேரழிவை தடுக்கும் ஒரே நம்பிக்கையாக இருக்கலாம் என்றும் ஆவசராலா கேள்விப்பட்டு ஆச்சர்யமடைகிறார்.Prime-இல் சேருங்கள்சீ2 எ6 - பாரடைம் ஷிப்ட்
28 பிப்ரவரி, 201745நிமிகுறுங்கோள் மோதலின் பின்விளைவுகளுக்கு பூமி, செவ்வாய் பதில் தேடுகின்றன, ஆவசராலா ஜூல்ஸ்-பியர் மாவோவிற்கு எதிராக போர் செய்கிறார். ரோசினான்ட்டே குழு, ப்ரோட்டோமாலிக்யூல்-ஐ அறவே ஒழிக்க நினைக்கின்றனர். ஹோல்டனுடன் கருத்து வேறுபாட்டால் நயோமி தானே நடவடிக்கைகளை எடுக்கிறாள். பாபியும் அவரது மார்ஷியன் குழுவும் கானிமீட் ரோந்து பணிக்கு வந்து, நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றை எதிர்கொள்கின்றனர்.Prime-இல் சேருங்கள்சீ2 எ7 - தி செவெந்த் மான்
7 மார்ச், 201746நிமிஒரு பூமி/செவ்வாய் சமாதான மாநாட்டுக்கான தயாரிப்புகள் எரின்ரைட்க்கு அழுத்தம் தருகிறது. பாபியின் விவரணமானது, கானிமீட் மீதான தாக்குதலின் பின்னர் ஆழமான மர்மத்தை வெளிகொணர்கிறது. ஆண்டர்சன் தனது சொந்த இலக்குகளுக்கு டைகோவிற்குள் வரும் அகதிகளை பயன்படுத்தி, ஃப்ரெட் ஜான்சன் மற்றும் ஹோல்டன் இடையே உள்ள அமைதியற்ற கூட்டணியை சீர்குலைக்க அச்சுறுத்துகிறார்.Prime-இல் சேருங்கள்சீ2 எ8 - பையர்
14 மார்ச், 201745நிமிசூரிய அமைப்பின் எதிர்பாராத மூலைகளில் உள்ள ப்ரோட்டோமாலிக்யூல்களின் அறிகுறிகளை நயோமி கண்டறிகிறாள், ஓபிஏ மீது ஃப்ரெட் ஜான்சன் கொண்டிருந்த கட்டுப்பாடு சரிந்துவருகிறது. ஒரு புதிய அச்சுறுத்தலை கண்டுபிடிக்க, கானிமீடிலிருந்து வரும் ஒரு அதிர்ச்சிகொண்ட அகதி முக்கிய இடம் வகிக்கிறார்.Prime-இல் சேருங்கள்சீ2 எ9 - தி வீபிங் சோம்னாம்புலிஸ்ட்
21 மார்ச், 201744நிமிஹோல்டன், ப்ரோட்டோமாலிக்யூல் மற்றும் அதன் பின்னே உள்ளவர்களை வேட்டையாட தனது அறநெறி எல்லைகளை கடந்து செல்கிறார். பாபி, பூமி மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு இடையிலான அரசியல் போராட்டத்தில் பகடைக்காயாகிறார், ஆனால் பேச்சுவார்த்தையின் இரு பக்கங்களிலும் மனித குலத்தின் எதிரிகளை அம்பலப்படுத்தும் வாய்ப்பை ஆவசராலா கண்டறிகிறார்.Prime-இல் சேருங்கள்சீ2 எ10 - காஸ்கேட்
28 மார்ச், 201744நிமிஹோல்டன் தனது குழுவினரை போரினால் சீரழிந்த தோல்வியுறும் நிலையில் இருக்கும் கானிமீடில் அழைத்து செல்கிறார். எரின்ரைட் மற்றும் ஆவஸராலாவிற்கு இடையே ஏற்படும் மோதல் அவர்கள் உறவை எப்போழுதுக்கும் மாற்றுகிறது. தனது எதிரியை பற்றிய அடிப்படை புரிதலை மாற்றும் பூமியின் ஒரு பக்கத்தை பாபி சந்திக்கிறாள்.Prime-இல் சேருங்கள்சீ2 எ11 - ஹியர் தேர் பி டிராகன்ஸ்
4 ஏப்ரல், 201745நிமிரோசினான்ட்டே குழுவினர், அவர்கள் புரிந்துகொள்ள முடியாத எதையோ கட்டவிழ்த்து, கொடூரமான ஒன்றை கண்டுபிடிக்கின்றனர். பாபி தனது கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் மாற்றும் முடிவு எடுக்கிறார். அதே நேரத்தில் ஆவசராலா, ஒரு வழியாக, நழுவி தப்பிக்கும் ஜூல்ஸ்-பியர் மாவோவுடன் தொடர்பு கொள்கிறார்.Prime-இல் சேருங்கள்சீ2 எ12 - தி மோன்ஸ்டர் அன்ட் தி ரோக்கெட்
11 ஏப்ரல், 201746நிமிஒரு இரகசிய ஆய்வகத்தின் ஒரு பயங்கரமான கண்டுபிடிப்பு, நயோமி மற்றும் ஹோல்டனை பிரித்து, ரோசினான்ட்டே குழுவினரை ஒருவருக்கொருவர் எதிராக ஆக்குகிறது. ஆவசராலா, மற்றும் பாபி மனித குலத்தின் அபாயகரமான விதி ஊசலாட, ஒரு சந்திப்பு நிகழ்த்துகின்றனர். சந்திப்பின் விளைவு இருபக்கத்திலும் யாரும் எதிர்பாராத ஒன்றாக அமைகிறது.Prime-இல் சேருங்கள்சீ2 எ13 - காலிபான்ஸ் வார்
18 ஏப்ரல், 201744நிமிரோசினான்ட்டேயின் குறுகலான தப்புதலினால் ஏற்பட்ட நிம்மதி எதிர்பாராத எதிரிகளால் சிதறடிக்கப்பட்டு, கப்பலை காப்பாற்ற போராட வேண்டிய கட்டாயத்தில் குழு உள்ளது. ஆவசராலா எதிரிகளால் சிக்குண்டு, உதவியில்லாமல் இருக்கிறார். பாபி டிரேப்பர் மட்டுமே அவர் உயிர்வாழ ஒரே வாய்ப்பு.Prime-இல் சேருங்கள்