டோம்
prime

டோம்

போதை மருந்துகளை எதிர்த்து, போராட்டத்தை விடாத ஒரு தந்தை. அதை எப்பொழுதும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு மகன், ஒரு நாணயத்தில் இரண்டு பக்கங்கள். போதைப் பொருட்களை கடத்துவதை தடுப்பதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த காவல் அதிகாரி விக்டர். போதைக்கு அடிமையான அவருடைய மகன் ரியோடி ஜெனிரியோவில் சிறந்த திருடர்களில் ஒருவராக ஆக விரும்புகிறார். தந்தையின் பாசம், தன்னுடைய மகனை காப்பாற்ற போதுமானதாக இருக்குமா?
IMDb 7.320218 எப்பிசோடுகள்X-RayHDRUHDTV-MA
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - கிட்ஸ் டோன்ட் கம் வித் இன்ஸ்ட்ரக்சன்ஸ்

    3 ஜூன், 2021
    1 ம 1 நிமிடம்
    16+
    ரியோடி ஜெனிரோ, 1999. நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் தன் மகன் போதைக்கு அடிமையாக, காவல்துறை அதிகாரியான அவருடைய தந்தை, அவரை மீட்க முயல்கிறார். போதை என்னும் போராட்டத்தில் ஜெயிப்பதற்காக தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் விக்டர். அதேசமயம் பெட்ரோ, அதை எதிர்த்து போராடும் போராட்டத்தில் தோற்கிறார். போராட்டத்தில் எதிர் எதிர் அணியாக இருப்பதால், அவர்களுடைய உறவுக்குள் பிளவு ஏற்படுகின்றன.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - மெட்டாமார்ஃபோசிஸ்

    3 ஜூன், 2021
    1 ம 2 நிமிடம்
    18+
    ஆபத்தில் மாட்டியுள்ள, அதேசமயம், தன்னுடைய பழக்கத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் பெட்ரோ, ஜாஸ்மினை சந்தித்து.. ஆடம்பர வீட்டு திருடர்களின் கும்பலுடன் சேர்கிறார். தன்னுடைய மகன் எங்கிருக்கிறான் என்பதை கண்டுபிடிக்க ஒரு தகவலாளியை விக்டர் தேடுகிறார். 1970ல் இளம் விக்டர், போதை பழக்கத்திற்கு முதல் முறையாக அடிமையாகிறார்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - டெஸ்டினி வித் எ கேபிடல் டி

    3 ஜூன், 2021
    54நிமி
    16+
    தன்னுடைய அப்பாவின் பாசப் பிணைப்பிற்குள் இணைய முடியாததாலும், முந்தைய திருட்டுகளில் தான் செய்த தவறுகளால் கோவப்பட்டதாலும், பெட்ரோ முயற்சியை விடுகிறார். ஒரு பெரிய திருட்டு திட்டத்திற்காக அவர் காத்திருக்கிறார். 1970ல் விக்டர், குடிசைப் பகுதிக்குள் புகுந்து, ரியோடி ஜெனிரியோவில் கொகைனை பிரபலமாக்க விரும்பும் ஒரு போதை கடத்தல் தலைவனை விக்டர் சந்திக்கிறார்.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - வூஸ் ஃபால்ட் இஸ் இட்

    3 ஜூன், 2021
    53நிமி
    18+
    திருட்டுகளில் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் லிக்கோ மீது பெட்ரோ கோபப்படுகிறார். 1995ல் 14 வயதில், பெட்ரோவும், லிகோவும் கொகைன் விஷயத்தில் இறங்குகிறார்கள். தன்னுடைய பழக்கத்திற்கு அவர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். 1970ல் விக்டர், முதல்முறையாக போதைப் பழக்கத்திற்கு அடிமையாக தூண்டப்படுகிறார். ரகசிய உளவாளியான அவர், தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொண்டு, தான் இருக்கும் மிஷனிலிருந்து வெளியேற யோசிக்கிறார்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - க்ராஷிங்

    3 ஜூன், 2021
    51நிமி
    16+
    15 வயதில் போதைப் பழக்கத்திலிருந்து குணமாக கடுமையான சிகிச்சைகளை பெட்ரோ மேற்கொள்கிறார். ஒரு பெரிய இளைஞராக தன்னுடைய தோல்வியிலிருந்து வெளியேற தன்னுடைய போதைப் பழக்கத்தை அவர் முழுவதுமாக கைவிடுகிறார். அவரை நினைத்து அவருடைய நண்பர்கள் கவலை கொள்கிறார்கள். 1970ல் இளம் விக்டர், ரெபேரியோவில் போதைப் பொருட்கள் கடத்தல் தலைவனுக்கு இன்னும் ஒரு பொருளை சேர்க்க துணிந்து முயற்சி செய்கிறார்.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - பாட்னர்ஸ்?

    3 ஜூன், 2021
    54நிமி
    16+
    ஓடி காரணமாக மருத்துவமனையில் பெட்ரோவை குணப்படுத்த முயற்சி செய்கிறார்கள். ரியோடி ஜெனிரியோவை விட்டு தூரம் விலகுகிறார். 1999ல் 18 வயதில் ஜொவேனல் தண்டனை பிரிவிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார்.தந்தைக்கும் அவருக்கும் இடையில் இருக்கும் உறவு மோசமாகிறது. 1970ல் இளம் விக்டர், ரெபேரியோவுடன் , போதை மருந்துகள் ஃபவேலாவிற்கு செல்வதற்கு பின் இருக்கும் விஷயங்கள் என்ன என்று கண்டுபிடிக்கிறார்.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ1 எ7 - ட்ராப்டு

    3 ஜூன், 2021
    1 ம 1 நிமிடம்
    18+
    குணமடைந்த சில மாதங்களுக்கு பிறகு பெட்ரோ மீண்டும் போதைப் பொருட்களுக்கும், குற்றங்களுக்கும் ஈர்க்கப்படுகிறார். காவல்துறையினர் அவரை பின்தொடர்கிறார்கள். 1978ல் விக்டர் சிவில் போலீஸில் சேர்வதோடு ஃபவேலாவிற்கு எதிரான ஒரு விஷயத்தில் இறங்குகிறார். தன்னுடைய பழைய வேட்டைகளை அவர் தொடர்கிறார். ஆச்சரியப்படும் வகையில், ரியோடி ஜெனிரியோவில் போதைப் பொருட்களை ஒழிப்பதற்கான குழுவில் அவரும் சேர்கிறார்.
    Prime-இல் சேருங்கள்
  8. சீ1 எ8 - டேகிங் பிரேக்

    3 ஜூன், 2021
    1 ம 3 நிமிடம்
    16+
    வெற்றி அடையமுடியாத ஒரு திருட்டிற்கும், குழுவின் நபரின் இறப்பிற்கும் பிறகு, பெட்ரோ கடத்தப்படுகிறார். அதோடு.. தன் தாயையும், தங்கையையும் இக்கட்டான சூழலுக்கு தள்ளுகிறார். அவரை காப்பாற்ற ஒரு திட்டத்தை வகுத்துக்கொண்டிருக்கும் போது, விக்டர், மகனின் கடத்தலைப் பற்றி தெரிந்தபிறகு, அதற்கு காரணமானவர்களை பழிவாங்க புறப்படுகிறார்.
    Prime-இல் சேருங்கள்