Prime Video
  1. உங்கள் கணக்கு

லீத்தல் வெப்பன்

இரண்டாவது சீசனில், ஆக்ஷன், நட்புடன் கூடிய டிராமா மற்றும் நகைச்சுவையுடன் லேதல் வெப்பன் வருகிறது. இதில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள குற்றம் நிறைந்த பகுதியில் வேலை செய்யும் ரிக்ஸ் மற்றும் மூர்டாக் என்ற இரட்டைக் காவலர்கள் நடிக்கின்றனர். ஒருவருக்கு எல்லாமே இருக்கிறது, இன்னொருவருக்கு இழப்பதற்கு எதுவுமில்லை - மேலும் சீசன் ஒன்றின் முடிவில் ரிக்ஸ் எவ்வளவு தூரம் போக விரும்புகிறார் என்பதை மூர்டாக் கண்டறிகிறார்.
IMDb 7.8201622 எப்பிசோடுகள்
13+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - எல் க்ரிங்கோ லோகோ
    25 செப்டம்பர், 2017
    44நிமி
    13+
    சீசன் இரண்டு ப்ரீமியரில், தனது மனைவியின் இறப்புக்கு காரணமானவர்களை ஒட்டுமொத்தமாகப் பழிவாங்கத் துடிக்கும் ரிக்ஸை பின்தொடர்ந்து மூர்டாக் மெக்சிகோ செல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - டான்சிங் இன் செப்டம்பர்
    2 அக்டோபர், 2017
    44நிமி
    13+
    ரிக்ஸும் மூர்டாக்கும் ஒரு வெல்னஸ் கிளினிக்கில் சட்டவிரோத போதை குறித்த வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும் போது, ரிக்ஸுக்கு போட்டியாக DEA ஏஜெண்ட் கேரன் பால்மர் வழக்கை முடிப்பதற்கு முயற்சிக்கும் போது விஷயம் சூடு பிடிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - ஓடவே பிறந்தோம்
    9 அக்டோபர், 2017
    44நிமி
    13+
    பிரபலப் பாடகரின் (ஜோஜோ) பாடிகார்டின் மர்ம மரணம் குறித்து ரிக்ஸும் மூர்டாக்கும் விசாரித்து வரும்போது, சந்தேகத்துக்கு இடமான நபர்கள் குறித்து அறிவதற்காக மூர்டாக் தனது மகளின் உதவியை நாடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - ஃப்ளைட் ரிஸ்க்
    16 அக்டோபர், 2017
    44நிமி
    13+
    விமானத்தில் நடந்த கொள்ளையை விசாரிக்கும் போது, ரிக்ஸும் மூர்டாக்கும் ஒரு நபரைத் தேடுகின்றனர். அவரின் மகளே தந்தைக்கு எதிராக சாட்சியம் கூறுகிறார். இதனிடையே, மூர்டாக்கின் சொந்த மகளே அவருக்கு எதிராகத் திரும்புகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - லெட் இட் ரைடு
    6 நவம்பர், 2017
    43நிமி
    13+
    குதிரைப் பந்தயத்தில் வெற்றி பெற்ற ஒரு நபரின் மரணம் குறித்து விசாரிக்கும் போது, ரிக்ஸ் மற்றும் மூர்டாக்குக்கு லியோ கெட்ஸ் (தாமஸ் லென்னன்) உதவுகிறார். அவர் அதனை கொலை என்று குறிப்பிடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - கோல்ட் ரஷ்
    13 நவம்பர், 2017
    44நிமி
    13+
    தனது பால்ய நண்பர்களை மீண்டும் சந்தித்த ரிக்ஸ், தானும் மூர்டாக்கும் விசாரித்து வருகின்ற கொள்ளை-கொலை வழங்குகளில் அவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - பேர்டுவாட்சிங்
    20 நவம்பர், 2017
    44நிமி
    13+
    ஒரு சர்ஃபரின் மரணத்தை ரிக்ஸும் மூர்டாக்கும் விசாரிக்கின்ற போது, டிரிஷ்ஷின் புதிய நண்பன் ஸ்காட்டி பைப்பென் மீது மூர்டாக்குக்கு சந்தேகம் வருகிறது. அதேசமயம் ரிக்ஸ் தனது குழந்தைப்பருவத்தில் ஏற்பட்ட மோசமான சம்பவங்களை நினைவுபடுத்தி கனவு காண்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - ஃபோர்க்-கெட்டா-பவுட்-இட்
    27 நவம்பர், 2017
    44நிமி
    13+
    ரிக்ஸும் மூர்டாக்கும் இரகசியக் கும்பல் குறித்து விசாரித்து வரும்போது, ரிக்ஸ் தனது பால்ய தோழியான மாலியுடனும் (கிறிஸ்டன் குடோஸ்கி), தனது பக்கத்து வீட்டுக்காரரான ரோஜர் ஃப்யூட்ஸுடனும் நேரம் செலவிடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - ஃபூல்ஸ் ரஷ் இன்
    4 டிசம்பர், 2017
    44நிமி
    13+
    ரிக்ஸ் மற்றும் மாலியின் உறவு நெருக்கமாகச் சென்றுகொண்டிருக்கும் போது, ரிக்ஸும் மூர்டாக்கும் சதிவலை பின்னப்பட்ட மோசமான உலகத்துக்குள் இழுத்துவரப்படுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - ரெக் தி ஹால்ஸ்
    11 டிசம்பர், 2017
    44நிமி
    13+
    மூர்டாக் தனது குடும்பத்துடன் ஹவாய் பயணம் செல்வது தடைபடுகிறது. அவரும் ரிக்ஸும் ஒரு பழைய நண்பரின் மரணத்தை விசாரிக்கின்றனர். அப்போது ரிக்ஸுக்கு அவரின் உறவினரிடம் இருந்து ஆச்சரிய அழைப்பு ஒன்று வருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - ஃபன்னி மணி
    1 ஜனவரி, 2018
    44நிமி
    13+
    ஒரு டீனேஜ் நண்பர் குழு கள்ளப்பணம் வழக்கில் ஈடுபடும்போது, மூர்டாக்குக்கு அது ஒரு விஷயத்தை நினைவுபடுத்துகிறது. இதனிடையே, ரிக்ஸ் தனது கடந்தகால நண்பர் ஒருவரைச் சந்திக்கச் செல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - டிக்கிங் அப் டர்ட்
    8 ஜனவரி, 2018
    44நிமி
    13+
    ரிக்ஸ் தனது மாமனாரை (டோனி பிளானா) சிறையில் வைத்து சந்திக்கிறார். அப்போது அவரது இறந்துபோன மனைவியின் (ஃப்ளோரினா லிமா) பழைய இரகசியத்தைக் கூறுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ13 - பெட்டர் லிவிங் த்ரூ கெமிஸ்ட்ரி
    15 ஜனவரி, 2018
    43நிமி
    13+
    டாக்டர் காஹில்லிடம் இருந்து மர்மமான முறையில் தப்பிச் சென்று மரணமடைந்த நோயாளியின் வழக்கை ரிக்ஸும் மூர்டாக்கும் விசாரிக்கின்றனர். விசாரணையின் போது, அவர்கள் கற்பனை செய்ததை விட பெரிய இரசியத் திட்டம் வெளிப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ2 எ14 - டபுள் ஷாட் ஆஃப் பெய்லிஸ்
    22 ஜனவரி, 2018
    44நிமி
    13+
    டிடெக்டிவ் பெய்லியின் சகோதரி ஜெஸ்ஸுக்கு (அலிஷா வைன்ரைட்) சட்டச் சிக்கல் ஏற்படுகிறது. அவள் தந்து குடும்பத்தினரை எந்த அளவு பாதுகாக்க விரும்புகிறாள் என்பதை பெய்லி தீர்மானிக்க வேண்டியுள்ளது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ2 எ15 - அன் இன்கன்வீனியன்ட் ரூத்
    5 பிப்ரவரி, 2018
    44நிமி
    13+
    உள்ளூர் நகைத் திருட்டைச் செய்தல் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் போது, ரிக்ஸ் போதை தெளியாமல் திண்டாடுகிறார் மற்றும் மைதானத்தில் உள்ள ஒரு பெற்றோர் மூர்டாக்கை தாத்தா என்று அழைக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ2 எ16 - ரூத்லெஸ்
    26 பிப்ரவரி, 2018
    44நிமி
    13+
    மூர்டாக், டிரிஷ்ஷை கவனமாக கையாண்டு சென்றுகொண்டிருக்கிறார். ரூதியின் (ஸ்வூஸி கர்ட்ஸ்) நட்பை ரிக்ஸ் விரும்பவில்லை மற்றும் ஏவெரி தனது கல்லூரியில் படித்த நட்பான எதிரியுடன் (வாலேஸ் லங்கம்) மீண்டும் இணைகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ2 எ17 - தி ஆட் கப்பிள்
    5 மார்ச், 2018
    43நிமி
    13+
    கட்டுமான இடத்தில் நடந்த ஒரு மரணத்தை விசாரித்துக் கொண்டிருக்கும் போது, மாலியுடன் மீண்டும் உறவுமுறையை ஏற்படுத்திக் கொள்ள ரிக்ஸ் போராடுகிறார். மூர்டாக் அதனை வீட்டில் சரிசெய்ய முயல்கிறார். மேலும் டிரிஷ்ஷின் வேலை அபாயத்தில் உள்ளது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ2 எ18 - ஃபிராங்கி கம்ஸ் ஹாலிவுட்
    9 ஏப்ரல், 2018
    44நிமி
    13+
    ரிக்ஸ் தனது தந்தையைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் அதேசமயத்தில், மூர்டாக் தனது மகளுக்கு டிரைவிங் சொல்லிக் கொடுக்கிறார். மேலும் நம்பிக்கைக்கு சோதனை ஏற்படும் விதத்தில் ஒரு அபாயத்தை இந்தக் குழு எதிர்கொள்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ2 எ19 - லியோ கெட்ஸ் ஹிட்ச்டு
    16 ஏப்ரல், 2018
    44நிமி
    13+
    லியோ கெட்ஸின் திடீர் திருமணத்துக்கு ரிக்ஸும் மூர்டாக்கும் செல்கின்றனர். அது காணாமல் போன ஒரு நபரைத் தேடுவதில் சென்று முடிகிறது. அதன்பின்னர், ரிக்ஸ் கடந்த காலத்தில் சந்தித்த ஒருவரை நேரில் சந்திக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ2 எ20 - ஜெஸ்ஸிஸ் கேர்ள்
    23 ஏப்ரல், 2018
    44நிமி
    13+
    சில புதிய நண்பர்களிடம் இருந்து சிக்கல் ஏற்பட்ட பின்பு ரியானாவை எப்படி நம்புவது என்பது குறித்து மூர்டாக்கும் டிரிஷ்ஷும் கேள்வி எழுப்புகின்றனர் மற்றும் மாலி மற்றும் பென் கொண்ட ஓர் உண்மையான குடும்பத்தை பெற்றதில் ரிக்ஸ் மகிழ்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ2 எ21 - ஃபேமிலி டைஸ்
    30 ஏப்ரல், 2018
    44நிமி
    13+
    இடைக்கால கேப்டனாக மூர்டாக்கின் முதல் நாள். ஒரு பிரபல தொழிலதிபரின் மனைவி கடத்தப்படுகிறார். மேலும், ரிக்ஸின் தந்தையான நாதன் ரிக்ஸுக்கு இந்த வழக்குடன் தொடர்பு இருப்பதாக குழு கண்டறிகிறது (மீண்டும் நடிக்கும் விருந்தினர் நட்சத்திரம் ரெக்ஸ் லின்) இதனிடையே, ரிக்ஸுக்கு தனது குடும்பத்தையும் வேலையையும் தனியாக சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ2 எ22 - ஒன் டே மோர்
    7 மே, 2018
    44நிமி
    13+
    ரிக்ஸின் வாழ்க்கையில் ஒரு மிரட்டல் விடுக்கப்பட்ட, குழு அதிக எச்சரிகையுடன் செயல்படுகிறது. மூர்டாக்குக்கு வேலையில் கூடுதல் பொறுப்பை ஏற்கிறார். அவரும் ரிக்ஸும் தங்களின் உறவுகளை சமாளிக்க வேண்டியிருக்கிறது. இதனிடையே, டிரிஷ்ஷுக்கு ஒரு சிக்கல் ஏற்படுகிறது மற்றும் மாலி தங்களின் எதிர்காலம் குறித்த ஒரு பெரிய முடிவை ரிக்ஸிடம் கேட்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
ஸ்டீவ் ஹார்பர்
நடித்தவர்கள்
கெவின் ராஹ்ம்கீஷா ஷார்ப்டேமன் வயன்ஸ்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.