Prime Video
  1. உங்கள் கணக்கு

பென் 10 ஆம்னிவர்ஸ்

பெல்வுட்டில் உள்ள அனைவரையும் ஸாம்பி க்ளௌன்களாக மாற்றுவதிலிருந்து பென்னும் ரூக்கும் சொம்போஸோ மற்றும் சர்க்கஸ் ஃப்ரீக்குகளைத் தடுத்து நிறுத்தியாகவேண்டும்!
IMDb 6.4201220 எப்பிசோடுகள்
TV-Y7
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - சொம்போசோ போன்ற ஏதோ ஒன்று இவ்வழியே வருகிறது
    31 டிசம்பர், 2013
    22நிமி
    TV-Y7
    பென்னும் ரூக்கும் கெவின், க்வென் இருவரையும் கல்லூரியில் சந்திக்கும்பொழுது ஒரு பழைய பகைவன் தலைதூக்குகிறான். (ஸ்கைர் மறுவரவு)
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - மிஸ்டரி, இன்கார்ப்போரியல்
    21 பிப்ரவரி, 2014
    22நிமி
    TV-Y7
    வில்காக்ஸின் முன்னாள் பணியாள் சைஃபன் தன்னுடைய எஜமானன் திரும்பிவந்ததைக் கண்டு பூரிக்கிறான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - பெஞ்சியன்ஸ் இஸ் மைன்
    31 டிசம்பர், 2013
    22நிமி
    TV-Y7
    ஃபோரெவர் நைட்ஸின் சமீபத்திய செயல்பாடுகளை புலனாய்வு செய்ய பென்னும் ரூக்கும் லண்டன் இங்கிலாந்துக்கு அழைக்கப்படுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - லண்டனில் அமெரிக்க பென்வுல்ஃப்
    31 டிசம்பர், 2013
    22நிமி
    TV-Y7
    எதிர்காலத்திலிருந்த டாக்டர். அனிமோ நிகழ்காலத்திற்குத் திரும்புகிறார் - பென்னை ஒரேயடியாக ஒழித்துக்கட்டுவதற்குத் தனக்குத் தானே உதவிக்கொள்வதற்காக. (புதிய பென் ஏலியன் குட்ராட் அறிமுகம்)
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - அனிமோ க்ராக்கர்ஸ்
    14 மார்ச், 2014
    22நிமி
    TV-Y7
    ராட்சத ஏலியன்கள் கிரகமான அனுர் சிஸ்டெம் வழியே தாங்கள் பறந்து செல்ல கேலக்ஸிகளுக்கு இடையிலான கடத்தல்காரன் ராட் டூட்ஸ்மானின் உதவியை பென்னும் ரூக்கும் பதிவுசெய்து வைத்துக்கொள்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - ராட் மான்ஸ்ட்டர் பார்ட்டி
    21 மார்ச், 2014
    22நிமி
    TV-Y7
    ராட்சத கிரகமான அனுர் டிரான்ஸிலில் மாட்டிக்கொண்டிருக்கும் நிலையில், பென்னும் ரூக்கும் தயக்கத்துடன் சார்ம்காஸ்டருடன் இணைந்துகொள்கிறார்கள் - ஸ்கைரைக் கைப்பற்றுவதற்காக.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - கவரப்பட்டிருக்கிறேன், அது நிச்சயம்
    28 மார்ச், 2014
    22நிமி
    TV-Y7
    பென், ரூக் மற்றும் ராட் டூட்ஸ்மன் தீய கடவுள் டிரான்சிலை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள். அவர் ஒரு வேதாளம் போன்ற ஏலியன் - யாரை வேண்டுமானாலும் தன் விசுவாசமான அடிமையாக்கிக்கொள்ளும் திறன் படைத்தவர்! (புதிய பென் ஏலியன் வாம்ப்பயர் அறிமுகம்)
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - வாம்பயர் மீண்டும் தாக்குகிறான்
    4 ஏப்ரல், 2014
    22நிமி
    TV-Y7
    வில்காக்ஸ், இயான் இருவரும் இணைந்துகொள்கிறார்கள் - ஒவ்வொரு பென்னையும் ஒவ்வொரு பரிமாணத்திலும் ஒழித்துக்கட்ட!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - பின் அங்கு ஒருவரும் இல்லை
    31 டிசம்பர், 2013
    22நிமி
    7+
    ப்ரொஃபசர் பாரடாக்ஸ் வில்காக்ஸ், இயான் மற்றும் தீய பென்களை இறுதிப் போரில் வீழ்த்த நல்ல பென்களை எல்லாப் பரிமாணங்களிலிருந்தும் ஒன்றுகூட்டுகிறார்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - மேலும் அங்கு பென் இருக்கிறான்
    31 டிசம்பர், 2013
    22நிமி
    7+
    இளவரசிகள் லூமா மற்றும் அட்டியா மோதிக்கொள்கிறார்கள் - இருவரில் பென்னைத் திருமணம் செய்துகொள்ளப்போவது யார் என்பது பற்றி!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - காட்ஃபைட்
    11 ஏப்ரல், 2014
    22நிமி
    TV-Y7
    முடிவாக, தன்னுடைய கேலக்ஸிகளுக்கிடையிலான நிகழ்ச்சிக்குப் பொறுப்பானவர்களையும், பென் 10 ஐ பென்னை விடவும் பிரபலமாக்கி வரும் நடிகரையும் பென் சந்திக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - இதைச் சேகரியுங்கள்
    18 ஏப்ரல், 2014
    22நிமி
    TV-Y7
    பில்லி பில்லியன்ஸ், கங்காரூ கமாண்டோ மற்றும் காப்டன் நெமேஸிஸ் ஒன்றாக இணைகிறார்கள் - பென்னை வீழ்த்தி, பெல்வுட்டின் காவலன் என்ற அவனுடைய பதவியைப் பறித்துக்கொள்வதற்காக?!?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ13 - ரிவெஞ்சர்ஸ்
    7 அக்டோபர், 2014
    22நிமி
    TV-Y7
    சைஃபன் மற்றும் புதையல் வேட்டைக்காரர்கள் கூட்டம் ஒன்றும் ஆர்கிட்டைத் துரத்தி வருகிறார்கள் - அவன் ஆபத்தான ஆயுதம் ஒன்றை வைத்திருக்கிறான்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ2 எ14 - கொடுத்துவிடு
    8 அக்டோபர், 2014
    22நிமி
    TV-Y7
    நள் வாய்டைச் சேர்ந்த ரூட்டர்கள், ப்ளம்பர்களின் ப்ளாக் ஆப்ஸ் விங் ஆகியோரைச் சந்தியுங்கள் பென்னுக்கு நெருக்கமான யாரோ ஒருவரைத் தேடி அவர்கள் வந்திருக்கிறார்கள் - அவர்கள் அதில் தீவிரமாகவே இருக்கிறார்கள்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ2 எ15 - தி ரூட்டர்ஸ் ஆஃப் ஆல் ஈவில்
    9 அக்டோபர், 2014
    22நிமி
    TV-Y7
    மர்மமான கால்வன் ஒருவன் வருகிறான். ப்ளூகிக் மற்றும் ட்ரிபாவிடம் பூமிக்கான அச்சுறுத்தலைத் தடுத்து நிறுத்துவதற்கான சூப்பர் வலிமை கொண்ட ஆயுதத்தைத் திருப்பித் தந்துவிடுமாறு கோருகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ2 எ16 - ப்ளூகிக், ட்ரிபா இருவரும் ஏரியா 51 க்குச் செல்கிறார்கள்.
    12 அக்டோபர், 2014
    22நிமி
    TV-Y7
    ரூக் ஃபிஸ்ட்ரிக்கின் "ப்ரோ" எஸன்ஸின் தாக்கத்தில் இருக்கிறான். அவன் ஒரு "ப்ரோ" போல நடந்துகொள்ளத் தொடங்குகிறான். அவனும் பென்னும் கோல்டன் ஃபிஸ்ட்டைக் கோருவதற்காக ஒரு ஏலியன் சண்டைக் க்ளப்பினுள் ஊடுருவமுடியுமா? (ஸ்லிக்ஸ் விக்மா என்ற ஏலியன் ப்ரமோட்டர் அறிமுகம்)
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ2 எ17 - சகோதரர்களுக்கு இடையில் கௌரவம் பார்ப்பதில்லை
    13 அக்டோபர், 2014
    22நிமி
    TV-Y7
    பேரண்டத்தை மீண்டும் உருவாக்கியதற்காக ("சோ லாங் அன்ட் தாங்க்ஸ் டு ஆல் த ஸ்மூதீஸ்" ல் உள்ளதுபோல) மற்ற செலெஸ்டியல்சாப்பியன்ஸ்களால் கேலக்சிகளுக்கிடையிலான நீதிமன்றத்திற்கு பென் இழுத்துச்செல்லப்படுகிறான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ2 எ18 - யூனிவர்ஸுக்கு எதிரணியாக டென்னிசன்
    14 அக்டோபர், 2014
    22நிமி
    TV-Y7
    ரூட்டர்களின் உத்தேசம் பற்றி அமால்கம் குழந்தைகளுக்கு எச்சரிக்கை விடுக்க கெவினும் ஆர்கிட்டும் முயல்கிறார்கள். இதற்கிடையில் பென், ரூக் மற்றும் க்வென் கெவினைத் தேடிச்செல்கிறார்கள். ஆனால் அந்த முயற்சியில் நள் வாய்டில் மாட்டிக்கொள்கிறார்கள்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ2 எ19 - வெப்பன் XI பகுதி 1
    15 அக்டோபர், 2014
    22நிமி
    TV-Y7
    ரூட்டர்கள் கெவினையும் அமால்கம் குழந்தைகளையும் பென்னுக்கு எதிராகத் திருப்பிவிட்டிருப்பதுபோல் தெரிகிறது. எதிர்ப்பைச் சமாளித்து நள் வாய்டிலிருந்து தப்பிக்க ரூக்கும் க்வென்னும் அவனுக்கு உதவ முடியுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ2 எ20 - வெப்பன் XI பகுதி 2
    16 அக்டோபர், 2014
    22நிமி
    TV-Y7
    ரூட்டர்கள் கெவினையும் அமால்கம் குழந்தைகளையும் பென்னுக்கு எதிராகத் திருப்பிவிட்டிருப்பதுபோல் தெரிகிறது. எதிர்ப்பைச் சமாளித்து நள் வாய்டிலிருந்து தப்பிக்க ரூக்கும் க்வென்னும் அவனுக்கு உதவ முடியுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Jae H. KimDan RibaJae Woo KimJae Hong KimJohn FangChristopher Berkeley
தயாரிப்பாளர்கள்
Donna SmithBrian A. MillerJennifer PelphreyRob Sorcher
நடித்தவர்கள்
Yuri LowenthalBumper RobinsonEric Bauza
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.