Prime Video
  1. உங்கள் கணக்கு

எக்ஸ்டன்ட்

அகாடமி விருது வெற்றியாளர் ஹாலே பெர்ரி தொடர் நாடகமான எக்ஸ்ட்டண்ட் இல் நடித்துள்ளார், அது ஒரு பெண் விண்வெளி வீராங்கனை விண்வெளியிலிருந்து ஒரு வருடத்திற்கு பிறகு திரும்பும் போது தனது குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்கு முயற்சி செய்யும் மர்மமான கிளர்ச்சியூட்டும் நாடகம். அவரது அனுபவங்கள் இறுதியில் மனித வரலாற்றின் போக்கை மாற்றும் நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும்.
IMDb 6.5201413 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ரீ-என்ட்ரி (பைலட்)
    8 ஜூலை, 2014
    41நிமி
    TV-14
    தொடரின் துவக்கத்தில், விண்வெளி வீராங்கணை மாலி வுட்ஸ் விண்வெளியின் வெளிப்பகுதியில் 13 மாதங்கள் தனியாக இருந்துவிட்டு, தன் கணவன் ஜான் மற்றும் மகன் ஈத்தனுடன் மீண்டும் பிணைய முயலுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - எக்ஸ்டிங்க்ட்
    15 ஜூலை, 2014
    41நிமி
    TV-14
    மாலி சரிந்து விழுந்து, தேவதைகளை எதிர்கொண்டது பற்றிய தோற்றக்காட்சிகளை கண்ட பிறகு, தன் மர்மமான கர்ப்பம் பற்றி மேலும் அறிந்து கொள்ளும் வகையில் அவளை செவியுணரா ஒலி மூலம் சோதித்துப் பார்க்க சாம் ஒப்புக்கொள்கிறாள். அதோடு, மாலி கிரைகரை தேடிப் பிடிக்கிறாள். அவன் தான் தனியாக மேற்கொண்ட பயணத்தின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் விவரங்களை பகிர்ந்து கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - விஷ் யு வேர் ஹேர்
    22 ஜூலை, 2014
    44நிமி
    TV-14
    மாலியின் விசித்திர நடவடிக்கைகளைப் பற்றி கேள்வி கேட்கும் ஜானிடம் தன் கர்ப்பம் பற்றிய தகவலை தெரிவிப்பதா என்று மாலி முடிவு செய்ய வேண்டும். இதனிடையே, ஈத்தன் முதன்முறையாக பள்ளிக்கு செல்லும் போது அவனைப் பற்றி சந்தேகிக்கும் பெற்றோர்களை ஜானும் மாலியும் எதிர்கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - ஷெல்டர்
    29 ஜூலை, 2014
    40நிமி
    TV-14
    மாலியை ஸ்பார்க்ஸ் தனி இடத்தில் அடைத்து வைக்க முயன்ற பிறகு, அவளும் அவளது குடும்பத்தினரும் அவளிடம் இருந்து பிரிந்த தந்தை குவின் இருக்கும் ஒதுக்குப்புறமான தீவில் அடைக்கலம் அடைகின்றனர். அவர்களின் இருப்பிடம் பற்றிய தகவல்களை முகமை நெருங்கும் போது, ஈத்தன் பெரும் ஆபத்துக்கு ஆளாகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - வாட் ஒன எர்த் ஐஸ் வ்ரோங்?
    5 ஆகஸ்ட், 2014
    41நிமி
    TV-14
    மாலியின் கர்ப்பம் உண்மைதானா என்ற கேள்வி எழும் போது, அவளது மன நிலை பற்றி ஜான் சந்தேகப்படத் தொடங்குகிறான். இதனிடையே, ஈத்தன் பெரும் பின்னடைவை சந்திக்கிறான். அவன் மீது எப்படி கவனம் செலுத்துவது என்பது பற்றி ஜானும் ஜூலியும் மோதிக் கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - கொடுங்கனவு
    12 ஆகஸ்ட், 2014
    43நிமி
    TV-14
    தனி பயணத்துக்கு தன்னை ஐ.எஸ்.இ.ஏ. ஏன் தேர்வு செய்தது என்பதற்கான உண்மையான காரணத்தை வெளிப்படுத்தக்கூடிய படப்பதிவை மாலி கண்டுபிடிக்கிறாள். இதனிடையே, ஈத்தன் முதன்முறையாக கனவு காண்கிறான். அவன் கட்டமைக்கப்பட்டதற்கு மாறாக எதிர்பாராத முன்னேற்றமாக இது அமைகிறது. அதோடு, உடற்பயிற்சியகத்தில் சந்திக்கும் மர்ம நபரால் ஜூலியின் கவனம் தன் வேலைகளில் இருந்து திசை திரும்புகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - மோர் இன் ஹெஅவென் அண்ட் எர்த்
    19 ஆகஸ்ட், 2014
    44நிமி
    TV-14
    தன் குழந்தை முகமையிடம் தான் உள்ளது என்பது உறுதியாக தெரிந்ததும், அது எங்கே உள்ளது என்பதை கண்டுபிடிக்க மாலி தீர்மானிக்கிறாள். இதனிடையே, ஈத்தனின் மென்பொருள் கட்டமைப்பில் புதிய மற்றும் திடுக்கிட வைக்கும் முன்னேற்றங்களை ஜான் கண்டறிகிறான். ஐ.எஸ்.இ.ஏ.வில் இருந்து திருடிய குற்றச்செயலுக்கான சாட்சியாக விளங்கும் படக்காட்சியை திரும்பப் பெற கிரைகரை கெர்ன் பிணைக்கைதியாக பிடித்துக் கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - ஊடுருவல்
    19 ஆகஸ்ட், 2014
    40நிமி
    TV-14
    தன் குழந்தை உயிருடன் இருப்பதை அறிந்து கொள்ளும் மாலி, ஸ்பார்க்ஸ மற்றும் யசுமோடோ அதை வேறு இடத்துக்கு மாற்றும் முன் தடுப்பதற்கான திட்டமிட கெர்ன் மற்றும் கிரைகருடன் புறப்படுகிறாள். இதனிடையே, ஈத்தனின் அதிரடி வளர்ச்சியுடன் ஈடுகொடுக்க முடியாமல் ஜான் திணறுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - பராமரிப்பு மற்றும் உணவு
    26 ஆகஸ்ட், 2014
    43நிமி
    TV-14
    இறந்து போன தன் மகளின் தோற்றக்காட்சிக்கு ஆட்படும் ஸ்பார்க்ஸ், மாலியின் குழந்தையுடன் தனிமையான இடத்துக்கு தப்பிப் போகிறான். இப்போது, குழந்தையை கண்டுபிடிக்க யசுமோடோவும் மாலியும் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - எ பேக் ஆஃப் கார்ட்ஸ்
    26 ஆகஸ்ட், 2014
    40நிமி
    TV-14
    மாலி தன் குழந்தை உள்ள இடத்தை கண்டுபிடிக்க நெருங்கும் நிலையில், யாசுமோடோவுக்கு தன் குடும்பத்தின் நலனின் அக்கறை இல்லை என்பதை ஜான் அறிந்து கொள்கிறான். குழந்தையை உயிருடன் வைத்திருக்க தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வதாக உறுதி பூணும் ஸ்பார்க்ஸ், தன் இறந்த மகளின் தோற்றக்காட்சிகளை பராமரிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - ஒரு புதிய உலகம்
    2 செப்டம்பர், 2014
    42நிமி
    TV-14
    குழந்தையின் சக்திகள் வளரும் நிலையில், யசுமோடோ மணமில்லா வாழ்க்கையை நோக்கி மேற்கொண்டிருக்கும் வலி மிகுந்த பயணத்தை மாலி அறிந்து கொள்கிறாள். திட்டம் பற்றிய சந்தேகங்கள் ஸ்பார்க்சுக்கு ஏற்படத் தொடங்கும் போது, அன்கா கட்டுப்பாட்டை ஏற்கிறாள். இதனிடையே, ஈத்தனின் மின்சுற்று கூட்டமைப்பை ரகசியகமாக அணுக ஓடின் முயலுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - இரத்தத்திற்கு முன்பு
    9 செப்டம்பர், 2014
    43நிமி
    TV-14
    மாலி ஒருவழியாக தன் குழந்தையை நேராக பார்க்கும் போது, எதிர்வரும் ஆபத்தைத் தடுக்கக்கூடிய ஒரே நபர் தான் தான் என்பதை அவள் உணர்ந்துகொள்கிறாள். இதனிடையே, ஓடின் பற்றி மோசமான ரகசியங்களை ஜூலி அறிந்து கொள்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ13 - அசென்சன்
    16 செப்டம்பர், 2014
    43நிமி
    TV-14
    உலகில் இருந்து தேவதைகளை திசை திருப்பவும் உலக மக்களை உயிர்க்கொல்லி நுண்ணியிர்களிடம் இருந்து பாதுகாக்கவும் முயற்சி செய்வதற்காக மாலி விண்வெளிக்கு திரும்புகிறாள். கூடவே, ஓடினின் திட்டத்தால் ஈத்தன் பெரும் ஆபத்துக்கு ஆளாகி இருக்கிறான் என்பதை பருவத்தின் இறுதியில் ஜான் கண்டறிகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Dan LernerChristine MooreKevin DowlingAdam KaneAdam ArkinDaniel AttiasParis BarclayMatt Earl BeesleyAllen CoulterHolly Dale
தயாரிப்பாளர்கள்
லிஸ் க்ரூகர்ஜஸ்டின் ஃபால்வேஸ்டீவன் ஸ்பீல்பெர்க்ஹாலே பெர்ரிடாரில் ஃப்ராங்க்கிரேக் ஷாப்ரோபுரூக்ளின் வீவர்
நடித்தவர்கள்
ஹிரோயுகி சனாதாமைக்கேல் ஓ நீல்கேம்ரின் மேன்ஹெய்ம்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.