உதவி

Prime Video சுயவிவரங்கள்

வலைத்தளம் வழியாக Prime Video சுயவிவரங்களை உருவாக்குதல் மற்றும் நிர்வகித்தல்

வலைத்தளம் மூலம் Prime Video சுயவிவரங்களை உருவாக்கலாம் மற்றும் நிர்வகிக்கலாம்.

Amazon கணக்கில் உள்ள Prime Video-க்குள் ஆறு பயனர் சுயவிவரங்கள் வரை (இயல்புநிலைச் சுயவிவரம் மற்றும் பெரியவர்கள் அல்லது குழந்தைகளின் சுயவிவரங்களாக ஐந்து கூடுதல் சுயவிவரங்கள் வரை) நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.

வலைத்தளத்தில் Prime Video சுயவிவரத்தை உருவாக்க மட்டும் நிர்வகிக்க (திருத்த/நீக்க):

  • Prime Video முகப்புப் பக்கத்தில், தற்போது செயலில் உள்ள சுயவிவர ஐகானுக்கு மேல் உங்கள் கர்சரைக் கொண்டு செல்லவும்.
  • புதிய சுயவிவரத்தை உருவாக்க, டிராப்-டவுன் மெனுவில் இருந்து +புதிது சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதைச் சேமிப்பதற்கு முன்பு அதற்குப் பெயரிடும்படி கேட்கப்படுவீர்கள்.
  • அடுத்தத் திரையில், சுயவிவரங்களை நிர்வகி என்பதைத் தேர்ந்தெடுத்து, சுயவிவரத்தைத் திருத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் திருத்த விரும்பும் சுயவிவரத்தைத் தேர்ந்தெடுக்கவும். இந்தத் திரையில் இருந்து சுயவிவரங்களை அகற்றலாம், கணக்கு அல்லது சுயவிவர PIN-ஐ அமைக்கலாம் மற்றும் சுயவிவரப் பூட்டை அமைக்கலாம்.

கூடுதல் உதவிக்கு, இதற்குச் செல்லவும்: