Prime Video
  1. உங்கள் கணக்கு

டாக்டர் ஹூ

டேவிட் டெனண்ட் டாக்டர் ஹூ இரண்டாவது தொடரில் டாக்டர் பாத்திரம் ஏற்று நடிக்கிறார்.
200613 எப்பிசோடுகள்
TV-PG
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - புத்தம் புது பூமி
    28 செப்டம்பர், 2006
    44நிமி
    TV-PG
    டாக்டரும் ரோஸ் டைலரும் சொகுசு மருத்துவமனை ஒன்றில் ஒளிந்திருக்கும் சில கொடிய ரகசியங்களை தெரிந்துகொள்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - நகமும் சதையும்
    5 அக்டோபர், 2006
    45நிமி
    TV-PG
    டாக்டரும், ரோஸும் 1879ம் ஆண்டின் ஸ்காட்டிஸ் மலைப்பிரதேசங்களுக்கு பின்னோக்கி பயணம் மேற்கொள்கிறார்கள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - ஸ்கூல் ரீயூனியன்
    12 அக்டோபர், 2006
    44நிமி
    TV-PG
    ஒரு லண்டன் பள்ளியில் பழைய தோழன் ஒருவரை சந்திக்கிறார் டாக்டர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - இயந்திர மனிதன்
    19 அக்டோபர், 2006
    45நிமி
    TV-PG
    சாவி கொடுத்தால் இயங்கும் கொலைகார பொம்மைகள் வெர்சலிஸில் உள்ள நீதிமன்றத்தை தாக்குவதை மேடம் டே போம்படோர் தெரிந்துகொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - எதிரியின் மறுபிறப்பு
    26 அக்டோபர், 2006
    46நிமி
    TV-PG
    பூமிக்கு இணையான மாற்று பூமியில் டாக்டரின் பழைய எதிரி முன்பைவிட பலம்வாய்ந்த ஒரு அவதாரத்தில் பிறக்கவுள்ளான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - இரும்பின் காலம்
    19 மே, 2006
    46நிமி
    எல்லாம்
    சைபர்மென் லண்டனை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து மக்களை சைபர்மென்களாக மாற்றத் தொடங்குகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - முட்டாளின் விளக்கொளி
    9 நவம்பர், 2006
    45நிமி
    TV-PG
    ராணி இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டு விழாவின் போது அரக்கர்கள் பற்றிய வதந்தி பிரிட்டன் முழுவதும் பரவிக்கிடந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - இம்பாஸிபிள் பிளானட்
    16 நவம்பர், 2006
    45நிமி
    TV-PG
    டாக்டரும் ரோஸும் ஒரு கருங்குழியை சுற்றிவரும் ஒரு அத்துவான உலகை சென்றடைகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - சாத்தானின் கூடாரம்
    30 நவம்பர், 2006
    47நிமி
    TV-PG
    கொலைவெறிகொண்ட ஊடை ரோஸ் எதிர்கொள்ள, டாக்டரின் நம்பிக்கைகள் சவால்களை சந்திக்கின்றன
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - எல்டனின் வெறி
    16 ஜூன், 2006
    45நிமி
    எல்லாம்
    எல்டன் என்ற சாதாரண மனிதன் டாக்டர் மற்றும் ரோஸை பற்றியே தொடந்து யோசித்துகொண்டிறுந்தார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - பயப்படு
    23 ஜூன், 2006
    44நிமி
    TV-PG
    2012ம் ஆண்டில் டர்டிஸ் தரையிறங்க, ரோஸுக்கு லண்டன் ஒலிம்பிக்ஸை காட்டலாம் என திட்டமிடுகிறார் டாக்டர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - பேய்களின் ஆர்மி
    30 ஜூன், 2006
    43நிமி
    TV-PG
    நெருக்கமானவர்களின் ஆவிகள் பூமிக்கு திரும்புகின்றன. டாக்டரும் ரோஸும் டார்ச்வுட்டை ஆய்வு செய்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ13 - இறுதி நாள்
    7 ஜூலை, 2006
    46நிமி
    எல்லாம்
    மனித இனம் பிரபஞ்சங்களுக்கிடையிலான போரில் மூழ்கியிருக்க டாக்டரோ அதைவிடப் பெரிய குழப்பத்தை எதிர்கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
James StrongJames HawesEuros LynGraeme HarperDan Zeff
தயாரிப்பாளர்கள்
BBC
நடித்தவர்கள்
David TennantBillie PiperCamille Coduri
ஸ்டுடியோ
BBC1
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.