Prime Video
  1. உங்கள் கணக்கு

டாக்டர் ஹூ

காலத்திலும் விண்வெளியிலும் பழைய, புதிய எதிரிகளுடன் போராடி மேலும் பல சாகஸங்களைச் செய்ய மேட் ஸ்மித் திரும்புகிறார்.
201313 எப்பிசோடுகள்
TV-PG
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ7 எ1 - டலேக்ஸ் அடைக்கலம்
    31 ஆகஸ்ட், 2012
    49நிமி
    TV-PG
    டாக்டரின் தனது மிக நெடுநாளைய விரோதியால் கடத்தப்பட்டு, செயல்படுத்த முடியாத ஒரு திட்டத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ7 எ2 - விண்வெளிக்கப்பலில் டைனோசர்கள்
    7 செப்டம்பர், 2012
    45நிமி
    TV-PG
    ஆளற்ற விண்கலம் ஒன்றையும் அதில் ஏற்றப்பட்டுள்ள டைனோசர்களையும் காக்க டாக்டர் போராடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ7 எ3 - ரகசிய காப்பு
    14 செப்டம்பர், 2012
    44நிமி
    எல்லாம்
    ஒரு ரகசியத்தை மறைத்து வைத்திருக்கும் ஒரு மேற்கத்திய நகரத்திற்கு விருப்பற்ற மார்ஷலாக இருக்கிறார் டாக்டர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ7 எ4 - மூவரின் பலம்
    21 செப்டம்பர், 2012
    41நிமி
    எல்லாம்
    டாக்டரும் பாண்ட்சும் பூமி மீது சாத்தியமற்ற ஒரு படையெடுப்பு குறித்து குழம்புகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ7 எ5 - தேவதைகள் மீட்ட மான்ஹாட்டன்
    28 செப்டம்பர், 2012
    44நிமி
    TV-PG
    எஞ்சல்கள் திரும்ப வந்துவிட்டன. இந்தமுறை அவை மேன்ஹேட்டனை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்கின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ7 எ6 - செயிண்ட் ஜானின் மணியோசைகள்
    29 மார்ச், 2013
    45நிமி
    TV-PG
    கிளாரா ஆஸ்வால்டை தேடும் படலம் டாக்டரை நவீனகால லண்ட்னுக்கு அழைத்து வருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ7 எ7 - அகாதென் மோதிரங்கள்
    5 ஏப்ரல், 2013
    44நிமி
    TV-PG
    டாக்டர் கிளாரவை காணிக்கை வழங்கும் விழாவிற்கு அழைத்துச் செல்கிறார். ஆனால் அங்கிருக்கும் பழங்கால கடவுளோ ஒரு பலியை கேட்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ7 எ8 - பனிப்போர்
    12 ஏப்ரல், 2013
    41நிமி
    TV-PG
    1983ம் ஆண்டில் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் உறையவைக்கப்பட்ட ஒரு அயல்கிரக போர்வீரன் கண் விழித்துக்கொண்டிருக்கிறான்....
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ7 எ9 - மறைவு
    19 ஏப்ரல், 2013
    45நிமி
    எல்லாம்
    கலிபர்ன் இல்லத்தில் ஆவிகள் உலவுவதாக நடக்கும் தேடலில் கேப்டனும் பங்கேற்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ7 எ10 - டார்டிஸ் மையத்திற்கு பயணம்
    26 ஏப்ரல், 2013
    45நிமி
    TV-PG
    டார்டிஸ் விபத்துக்குள்ளாகி சேதமாகிவிட, கிளாரா அதற்குள் தொலைந்துபோய்விடுகிறாள். அவளை மீட்க டாக்டருக்கு இருப்பது 30 நிமிடங்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ7 எ11 - கிரிம்ஸன் ஹவுஸ்
    3 மே, 2013
    45நிமி
    TV-PG
    விக்டோரிய காலத்து யார்க்‌ஷயரில் பிரகாசமான சிகப்பில் மெழுகு பூசியது போல் இருக்கும் சடலங்களை டாக்டர் கண்டுபிடிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ7 எ12 - எதிரிகளின் மீள்வு
    10 மே, 2013
    45நிமி
    எல்லாம்
    சைபர்மென்கள் மீண்டெழுந்து வருவதற்கான தளம்தான் ஹெட்ஜ்விக்கின் உலக அதிசயங்கள் பொழுதுபோக்கு பூங்கா.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ7 எ13 - டாக்டரின் பெயர்
    17 மே, 2013
    44நிமி
    TV-PG
    டாக்டரிடம் தனது மரணம் வரை வெளியிட விரும்பாத ரகசியம் ஒன்று உண்டு, ஆனால் அது இப்போதே வெளியாகப் போகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Stephen WoolfendenNick HurranSaul MetzsteinDouglas MackinnonColm McCarthy
தயாரிப்பாளர்கள்
BBC
நடித்தவர்கள்
Matt SmithKaren GillanArthur Darvill
ஸ்டுடியோ
BBC1
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.