எப்பிசோடுகள்
- சீ10 எ1 - முன்னோட்டம்24 டிசம்பர், 201650நிமிடாக்டர் பில்லை சந்திக்கும்போது இரண்டு உலகங்கள் மோதிக்கொள்கின்றனஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ10 எ2 - புண் சிரிப்பு21 ஏப்ரல், 201746நிமிபில்லை டாக்டர் அட்டகாசமான நகருக்கு அழைத்துச் செல்கிறார், ஆனால் அங்கிருந்தவர்களெல்லாம் எங்கே?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ10 எ3 - தடிமனில்லா ஐஸ்21 ஏப்ரல், 201744நிமிலண்டன், 1814. டாக்டரும் பில்லும் சேர்ந்து உறைந்த போன தேம்ஸ் நதியிலிருந்து மாயமானவர்களை குறித்து விசாரனை நடத்துகின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ10 எ4 - நாக் நாக்28 ஏப்ரல், 201745நிமிகெட்ட நோக்கம் கொண்ட ஒரு நில உரிமையாளர் மிகச் சிறந்ததாக தோன்றும் வீடு பகிர்வு திட்டத்தை பில்லிடம் முன்வைக்கிறார். டக்.. டக்.. யாரது?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ10 எ5 - ஆக்ஸிஜென்5 மே, 201745நிமிதாங்கள் அணிந்திருக்கும் விண்வெளி உடை தங்களை கொல்லப்பார்ப்பதை டாக்டர், பில் மற்றும் நர்டோல் உணர்கின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ10 எ6 - விளிம்புகள்19 மே, 201749நிமிடாக்டரை ஒரு பழங்கால புத்தகத்தை படிக்கச் சொல்கிறார் போப். ஆனால் அவரால் உண்மையை ஏற்றுக்கொள்ள முடியுமா?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ10 எ7 - உலக இறுதியில் பிரமிட்19 மே, 201746நிமிமனித இனத்தை காக்க அயல்கிரகம் ஒன்று ஒரு திட்டத்தை முன்வைக்கிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ10 எ8 - போலி செய்திகள்26 மே, 201745நிமிடாக்டரை மீட்க பில்லும் நர்டொல்லும் அபாயகரமான பயணத்தை மேற்கொள்ளவேண்டும்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ10 எ9 - மார்ஸின் அரசி2 ஜூன், 201744நிமிவிக்டோரியன்கள் ஐஸ் வாரியர்களின் வீடான செவ்வாய் கிரகத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ10 எ10 - ஒளித் திருடர்கள்16 ஜூன், 201742நிமிரோமானிய 9வது படைப்பிரிவை தேடி புறப்படும் டாக்டர் ஒரு பழங்கால யுத்தத்தின் நடுவில் போய் சேர்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ10 எ11 - பூமியின் நேரங்கள்16 ஜூன், 201746நிமிஒரு மிகப்பெரிய விண்கலத்தினுள் டாக்டர் மிகவும் அஞ்சும் எதிரிகளில் ஒன்றான மாண்டாசியன் சைபர்மென்கள் பதுங்கியுள்ளனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ10 எ12 - டாக்டரின் எதிர்ப்பு23 ஜூன், 20171மஒரு சைபர்மென் ராணுவத்திற்கு எதிராக டாக்டர் கடைசியாக ஒருமுறை எதிர்த்து நிற்கிறார்இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- தயாரிப்பாளர்கள்
- BBC
- நடித்தவர்கள்
- Peter CapaldiPearl MackieMatt Lucas
- ஸ்டுடியோ
- BBC1
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.