எப்பிசோடுகள்
- சீ1 எ1 - என் முதல் நாள்1 அக்டோபர், 200123நிமிசேக்ரட் ஹார்ட் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக ஜே.டி. தன்னுடைய முதல்நாளை தொடங்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ2 - என் குரு3 அக்டோபர், 200122நிமிஜே.டிக்கு சிடுசிடுப்பன டாக்டர்.காக்ஸ் கிடைக்கிறார், அவன் வேறுவழியில்லாமல் ஒப்புக்குகொள்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ3 - நண்பனின் தவறு8 அக்டோபர், 200122நிமிஒரு செக்ஸியான விஷயத்தால் கேள்சோவிடம் எலியாட் மாட்டிக்கொள்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ4 - இறந்துகொண்டிருக்கும் பெண்15 அக்டோபர், 200122நிமிஒரு இறக்கும் தருவாயில் உள்ள வயதான பெண்ணுடன் ஜே.டி. பாசத்தை வளர்த்துக்கொள்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ5 - இறந்தவரின் காப்பீடு22 அக்டோபர், 200122நிமிடாக்டர்.கேலோஸ்சிடம் தொழில்நுட்ப தவறாக இருக்காலாம் என்ற ஒன்றை ஜே.டி. குறிப்பிட்டு காட்டுகிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ6 - பணிநீக்க அச்சுறுத்தல்29 அக்டோபர், 200122நிமிடாக்டர்.காக்ஸ் இன்னமும் பணிநீக்க அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ7 - புத்திசாலி மாணவன்5 நவம்பர், 200122நிமிஜே.டி. இறுதியில் மிக புத்திசாலி மாணவன் என்ற இடத்தை பிடித்தான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ8 - பதினைந்து நிமிடங்கள்14 நவம்பர், 200122நிமிதொலைகாட்சியில் ஒரு காமிராமேனை காப்பாற்றிய பிறகு ஜே.டி.யும் டுர்க்கும் ஹீரோக்கள் ஆகிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ9 - என் விடுமுறை தினம்19 நவம்பர், 200122நிமிஜே.டி. அனுமதிக்கப்பட்டபோது, அவன் மருத்துவமனையை ஒரு நோயாளிபோல பார்க்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ10 - என் பட்டப்பெயர்26 நவம்பர், 200123நிமிஜே.டி. ஒரு புதிய உறவை கர்லாவுடன் தொடங்குகிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ11 - கிறிஸ்மஸ்10 டிசம்பர், 200122நிமிஇது கிறிஸ்மஸ் டுர்க் அதற்காக மிகப்பெரிய வேலைசெய்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ12 - 24 மணிநேர போராட்டம்7 ஜனவரி, 200222நிமிடாக்டர்.காக்ஸ்சின் நோயாளியை உயிருடன் வைத்திருக்க அவருடன் 24-மணிநேரம் அயராது உழைக்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ13 - விரக்தி14 ஜனவரி, 200222நிமிபழைய நோயாளியுடன் உள்ள ஜே.டி.யின் வளரும் காதல் வாடியபோது அதை எண்ணி விரகதியடைகிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ14 - காணாமல்போன மருந்து21 ஜனவரி, 200222நிமிஅலெக்ஸ்சும் எலியாட்டும் காணாமல்போன மருந்தைப்பற்றி விவாதித்தபோது ஜே.டி. அலெக்ஸ்சுக்கு ஆதரவாக பேசினான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ15 - இரகசிய காதல்4 பிப்ரவரி, 200228நிமிஜே.டியும் எலியாட்டும் தங்களின் இரகசிய காதலை மறைக்க வேலைக்கு போகிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ16 - இறுதி வேண்டுகோள்25 பிப்ரவரி, 200222நிமிகோமாவில் மூழ்கிய ஒரு நோயாளியின் இறுதி வேண்டுகோளை நிறைவேற்ற கார்லா பாடுபடுகிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ17 - முதல் மாணவர்கள்4 மார்ச், 200222நிமிஜே.டி., எலியாட் மற்றும் டுர்க் மூவருக்கும் முதல்முறையாக மருத்துவ மாணவர்களை பெறுகிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ18 - நோயாளியின் இறப்பு11 மார்ச், 200222நிமிஆர்.டி. க்கு ஒரு நோயாளி கிடைத்தான் அவர் அவனிடமும் நர்ஸ்சுகளிடமும் மோசமாக நடந்துகொண்டான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ19 - பெற்றோரின் பாதிப்பு8 ஏப்ரல், 200222நிமிஅம்மா அப்பாக்களின் வேறுபாடுகள் அவர்களின் குழந்தைகளின்மேல் வேலைசெய்யும் இடத்தில் தெரிகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ20 - டுர்க்கின் போட்டி15 ஏப்ரல், 200222நிமிடுர்க் போட்டியிடுவது ஜே.டி.ஐ கோபமூட்டியது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ21 - நோய் தோற்று பயம்29 ஏப்ரல், 200222நிமிஹெபடைடிஸ் B ஒற்றிக்கொள்ளும் பயத்தில் ஜே.டி. இருக்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ22 - லுகேமியா6 மே, 200222நிமிசெக்ரெட் ஹார்ட்டில் ஜோர்டானின் சகோதரன் பென் அனுமதிக்கப்படுகிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ23 - என் ஹீரோ13 மே, 200222நிமிபென் தன்னுடைய நோய்ப்பற்றி கண்டறியப்பட்ட செய்தியை நல்லவிதமாகவே எடுத்துக்கொண்டான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ24 - என் கடைசி நாள்20 மே, 200223நிமிஇது ஜே.டியின் பயிற்சி மருத்துவராக கடைசிநாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- இயக்குநர்கள்
- Michael SpillerBill LawrenceAdam BernsteinKen WhittinghamChris KochGail MancusoMarc BucklandWill MackenzieJohn PutchJohn Inwood
- நடித்தவர்கள்
- Donald FaisonJohn C. McGinleyKen Jenkins
- ஸ்டுடியோ
- ABC Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.