எப்பிசோடுகள்
- சீ6 எ1 - குழந்தையின்மை29 நவம்பர், 200622நிமிஜே.டி தான் தந்தையாகப் போவதை அனைவரிடமும் கூறினான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ2 - எதிர்காலம்6 டிசம்பர், 200622நிமிஜே.டியும் கிம்மும் தங்களது எதிர்காலம் மற்றும் குழந்தையின் எதிர்காலம் குறித்து சிந்திக்க ஆரம்பித்தனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ3 - காஃபி13 டிசம்பர், 200622நிமிஜே.டியும் கிம்மும் தங்களுக்குள் எவ்வளவு ஒற்றுமை உள்ளது என்பதை அறிந்து ஆச்சரியம் அடைந்தனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ4 - என் வீடு3 ஜனவரி, 200722நிமிஜே.டி தான் ஒரு சிறந்த ஆண் நண்பனாக இருக்க வேண்டும் என முயற்சி செய்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ5 - பணக்கார தோழி10 ஜனவரி, 200722நிமிஎலியாட் தனியார் பயிற்சியின் மூலம் தனக்கு கிடைத்த பணத்தில் ஆடம்பரமாக உணர்ந்தாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ6 - இசை மழை17 ஜனவரி, 200724நிமிமருத்துவமனையில் ஒரு புதிய நோயாளி நான் கண்விழித்ததும் தன்னைச் சுற்றி நடப்பவை அனைத்தும் மியூசிக்கலாக இருப்பதை உணர்ந்தார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ7 - அவனது கடந்தகாலம் IV31 ஜனவரி, 200722நிமிமருத்துவமனையில் டாக்டர் கேள்ஸோவின் நண்பரான ஈராக் போரில் ஈடுபட்ட ஒரு போர் வீரரின் கண்களால் பார்க்கப்பட்டது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ8 - குழந்தைக்கு அறுவை சிகிச்சை8 பிப்ரவரி, 200722நிமிஜோர்டனின் அல்ட்ரா சவுண்ட் அவளது குழந்தைக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும் என கூறினர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ9 - உயர் மனஅழுத்தம்14 பிப்ரவரி, 200722நிமிஜே.டியிடம் வசவகோள் சின்காப்பின் அறிகுறிகள் தென்பட்டது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ10 - உடல் சிகிச்சை நிபுணர்21 பிப்ரவரி, 200722நிமிபுதிதாக வந்த பிஸிக்கல் திரப்பிஸ்ட்டின் மீது ஜே.டி ஆர்வம் கொண்டான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ11 - நினைவுகளை அசைபோடுவது28 பிப்ரவரி, 200722நிமிஅதேசமயம் சேக்ரட் ஹார்ட் பணியாளர்கள் தங்களது நினைவுகளை திரும்பிப் பார்த்தனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ12 - மீன் தொட்டி7 மார்ச், 200722நிமிஜானிடர் மீன் பிரச்சனையில் சிக்கிக் கொன்டாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ13 - துணி திருடன்14 மார்ச், 200721நிமிஜே.டியும் டர்க்கும் டாக்டர் கேள்ஸோவின் காப்பீடற்ற நண்பரை பரிசோதிக்க முடிவெடுத்தனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ14 - தத்துவார்த்தமான விவாதம்21 மார்ச், 200722நிமிலாவிரீனும் காக்ஸும் தத்துவார்த்தமான விவாதத்தில் ஈடுபட்டனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ15 - மூளைச்சாவு4 ஏப்ரல், 200726நிமிலாவிரீன் மூளைச்சாவடைந்ததாள் அவளது உறவினர்கள் அவளின் லைஃப் சப்போர்டை நிறுத்த முடிவு செய்தனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ16 - அறிவுரை சொற்கள்11 ஏப்ரல், 200722நிமிஒரு காது கேளாத நோயாளிக்கு உதவ ஜானிடர் ஜே.டி மற்றும் டர்க்குக்கு உதவினார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ17 - அவர்களது கடந்தகாலம்18 ஏப்ரல், 200722நிமிநர்ஸ் மற்றும் கேள்சோவுக்கான சம்பளப் பிரச்சினையை டெட் தீர்த்து வைக்க முயற்சி மேற்கொண்டான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ18 - நோயற்ற நோயாளி25 ஏப்ரல், 200722நிமிடர்க் மற்றும் டாக்டர் காக்ஸ் ஒரு ஹைப்போகாண்டிரியாக் நோயாளியை அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லாத காரணத்தால் அங்குமிங்கும் அலைய விட்டனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ19 - உறவுக்கு மறுப்பு2 மே, 200723நிமிஜே.டி எலியாட்டின் தங்கை மெலோடி உடன் சேர நினைத்தான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ20 - மருத்துவ கன்வென்ஷன்9 மே, 200726நிமிஜே.டியும் டர்க்கும் அரிசோனாவில், பீனிக்ஸ்ல் உள்ள மருத்துவ கன்வென்ஷனுக்கு சென்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ21 - தந்தை பொறுப்பு16 மே, 200722நிமிகிம் குழந்தையை ஒன்றாக வளர்ப்பதற்கு ஜே.டி. யுடன் சென்றாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ22 - எதிர்காலத் திட்டம்16 மே, 200723நிமிசீசன் முடிவில், ஜே.டி. மற்றும் எலியட் அவர்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை ஆல்கஹால் பயன்பாடு தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- இயக்குநர்கள்
- Michael SpillerBill LawrenceAdam BernsteinKen WhittinghamChris KochGail MancusoMarc BucklandWill MackenzieJohn PutchJohn Inwood
- நடித்தவர்கள்
- Donald FaisonJohn C. McGinleyKen Jenkins
- ஸ்டுடியோ
- ABC Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.