எப்பிசோடுகள்
- சீ2 எ1 - இழந்த நம்பிக்கை25 செப்டம்பர், 200221நிமிதினசரி வேளையில் ஜே.டி.யை எதிர்கொள்வது எலியாட் டுக்கு மிகவும் கடினமாக இருந்தது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ2 - இரவுப்பணியில்2 அக்டோபர், 200221நிமிஜே.டி., எலியாட் மற்றும் டுர்க் மூவரும் இரவுப்பணியில் முதல்முறையாக மருத்துவமனையில் தனியாக உள்ளனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ3 - ஒற்றுமை9 அக்டோபர், 200221நிமிஎலியாட்டும் கர்லாவும் தங்களுக்குள் நிறைய ஒத்துப்போவதை தெரிந்துகொள்கிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ4 - வெளிப்படையாக16 அக்டோபர், 200221நிமிகர்லா அவனிடம் வெளிப்படையாக இருக்கவேண்டும் என்று ஜே.டி கட்டாயப்படுத்துகிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ5 - மருத்தவமனையின் நாடோடி23 அக்டோபர், 200221நிமிஎலியாட் மருத்துவமனையில் பல மருத்துவர்களுடன் உடலுறவு கொள்கிறாள், விரைவில் மருத்துவமனையில் யாரையும் மதிக்காமல் சுற்றுகிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ6 - அண்ணன்30 அக்டோபர், 200221நிமிஜே.டி.யின் அண்ணன் ஊருக்கு வந்துள்ளார். அவர் அவரர்களின் சொந்தஊரிலிருந்து வந்துள்ளார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ7 - வாக்குவாதம்6 நவம்பர், 200226நிமிஎலியாட்டின் நோயாளி ஒருவரை என்ன செய்வதென்று ஜே.டி.யும் எலியாட்டும் விவாதம் செய்கின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ8 - பொருட்கள் கிடங்கு13 நவம்பர், 200222நிமிஜே.டி.யும் டுர்க்கும் மருத்துவமனையின் பொருட்கள் கிடங்கை தூங்குவதற்கு பயன்படுத்துகிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ9 - தாங்கமுடியாத பாரம்4 டிசம்பர், 200221நிமிகர்லா தனது கருத்தை தெரிவித்தபோது, அது ஜோர்டானையும் அவளையும் வருந்தசெய்தது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ10 - எனக்குள்ளே மிருகம்11 டிசம்பர், 200221நிமிஎலியாட்டுகு இன்னமும் வசிக்க இடம் கிடைக்கவில்லை.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ11 - அமைதி1 ஜனவரி, 200321நிமிஜே.டி.யுடன் உடலறவு கொண்டபின்னர் எலியாட் தன்னுடைய சொந்த மற்றும் தொழில்ரீதியான இக்கட்டுகளில் இருந்து அமைதி பெறுகிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ12 - வினைப்பயன்8 ஜனவரி, 200321நிமிகாக்ஸ், கேல்சோ மற்றும் ஜே.டி.க்கு அவர்களின் வினைப்பயன் காத்திருக்கிறதுஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ13 - நிச்சயதார்த்த மோதிரம்15 ஜனவரி, 200321நிமிஇதயமாற்று சிகிச்சைக்கு காத்திருக்கும் ஒரு நோயாளி ஜே.டி.கிடைக்கிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ14 - கர்லாவின் பதிலுக்காக22 ஜனவரி, 200321நிமிஅவனுடன் திருமணம் செய்துகொள்ள கர்லாவின் பதிலுக்காக டுர்க் காத்திருக்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ15 - மை ஸ்டோரி29 ஜனவரி, 200328நிமிகர்லாவிடம் தன்னை மணந்துகொள்ளுமாறு டுர்க் தொடர்ந்து கேட்கிறான் ஆனால் அவள் இதுவரை பதிலளிக்கவில்லை.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ16 - ஊழ்வினை5 பிப்ரவரி, 200321நிமிஜே.டி.யும் டுர்க்கும் தங்களுக்கு கெட்ட நேரம் உள்ளதாக நினைக்கிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ17 - தனிப்பட்ட இரகசியம்12 மார்ச், 200321நிமிமருத்துவமனை வருகையின்போது டாக்டர்.காக்ஸ்சின் தனிப்பட்ட இரகசியம் தெரியவந்தது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ18 - நோயாளியின் மனைவி19 மார்ச், 200321நிமிஒரு நோயாளியின் மனைவியிடம் ஜே.டி. நெருங்கி பழகுகிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ19 - மேதாவி26 மார்ச், 200321நிமிஜே.டியை அறுவைசிகிச்சைவரை டுர்க் எடுத்துசெல்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ20 - வேலையில் தடுமாற்றம்2 ஏப்ரல், 200321நிமிசமீபத்தில் கணவனை இழந்த பெண்ணுடன் வெளியே போகும்போது ஜே.டி. வேலையில் தடுமாறுகிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ21 - நாடகக்காரி9 ஏப்ரல், 200322நிமிஇனிமையான கோமா விதவையுடன் ஜே.டி. தன் உறவை தொடர்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ22 - கனவு வேலை16 ஏப்ரல், 200322நிமிஜே.டி. மற்றும் டுர்க்கின் கல்லூரி நண்பர் ஸ்பென்ஸ் அவர்களை பார்க்கவருகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை ஆல்கஹால் பயன்பாடு தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- இயக்குநர்கள்
- Michael SpillerBill LawrenceAdam BernsteinKen WhittinghamChris KochGail MancusoMarc BucklandWill MackenzieJohn PutchJohn Inwood
- நடித்தவர்கள்
- Donald FaisonJohn C. McGinleyKen Jenkins
- ஸ்டுடியோ
- ABC Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.