Prime Video
  1. உங்கள் கணக்கு

தி பிரெஷ் பிரின்ஸ் ஆஃப் பெல்-ஏர்

ஃப்ரெஷ் ப்ரின்ஸ் ஆஃப் பெல் ஏரின் மூன்றாம் பாகத்தில் வில் கார்ல்ட்டனின் பள்ளியில் சேர்ந்து கல்லூரி வாய்ப்புகளை தேடுகிறான். ஹிலாரி தொகுப்பாளராக அவதரிக்கிறாள். ஃபில் தலைமை நீதிபதி தேர்தலை எதிர்கொள்கிறான். விவியன் கர்ப்பமாகிராள். இந்த பாகத்தில், ஓப்ரா வின்ஃப்ரே, வானெஸா வில்லியம்ஸ், டி.எல்.ஹ்யூலி, பாடகர் டாம் ஜோன்ஸ், ரிட்டிக் போவ் தோன்றுகின்றனர்.
199324 எப்பிசோடுகள்
13+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - நான் கோடை விடுமுறையை எப்படி செலவிட்டேன்
    3 அக்டோபர், 2009
    23நிமி
    13+
    வில் முடி திருத்தவும், தன்மையாக உடையணியவும் மறக்கும் போது, ஃபிலிப் அவனை வீட்டை விட்டே வெளியேற்றுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - இரகசியம்
    20 செப்டம்பர், 1992
    23நிமி
    13+
    ஒரு பெரிய கிளர்ச்சிக்கு பிறகு, தங்கள் நண்பர்களுக்கு உதவ, பாங்கஸ் குடும்பம் பழைய வீட்டுக்கு செல்கிறது. அப்போது விவியன் ஃபிலிப்பிடம் ஒரு ரகசியத்தை சொல்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - கவர்ச்சியான உடைய
    27 செப்டம்பர், 1992
    23நிமி
    13+
    ஆஷ்லீ கவர்ச்சியாக உடையணிந்து புதிய பள்ளியில் ஆண்களை கவர முயற்சிக்கும்போது வில் கடுங்கோபம் அடைகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - ஹிலாரிக்கு வேலை கிடைத்துவிட்டது
    4 அக்டோபர், 1992
    23நிமி
    13+
    வில் ஹிலாரியை தொலைக்காட்சிக்கு அழைத்துச் செல்லும்போது, மோசமான மேலாளர் அவளுக்கு ”வானிலை அறிவிப்பாளர்” பணி கொடுக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - கால்டனின் குழந்தை
    11 அக்டோபர், 1992
    23நிமி
    13+
    கார்ல்ட்டனின் முன்னாள் காதலி சிண்டி ஒரு குழந்தையுடன் வந்து, அது அவன் மகன் கார்ல்ட்டன் ஜூனியர் என்று சொல்லும்போது, பாங்க்ஸ் கூடும்பம் கொந்தளிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - மோசமான நீதிபதி
    23 அக்டோபர், 1992
    23நிமி
    13+
    மோசமான நீதிபதி ராபர்ட்சனை கார்ல்ட்டன் சமாளிக்க, வில் லிண்ட்ஸே சிமோன் கொடுக்கும் விலையுயர்ந்த பரிசுகளை பெறுகிறான். அவன் அன்பே அவள் நோக்கம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - அபராதம்
    25 அக்டோபர், 1992
    23நிமி
    13+
    சீனியர் நீதிபதிக்காக கார்ல்ட்டன் மேற்கொள்ளும் பரப்புறையின் துவக்கத்திலேயே வில் 2000 டாலருக்கு பார்க்கிங் அபராதம் நிலுவையில் வைத்திருப்பது தெரிய வந்து அவமானமாகிவிடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - பனிப்புயலும், மலைக்குகையும்
    4 நவம்பர், 1992
    23நிமி
    13+
    ஃபிலிப், வில், கார்ல்ட்டன் மலையேற்றத்துக்கு சென்று, பனிப்புயலில் சிக்கி மலைகுகைக்குள் சிக்குகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ9 - ஓபராவின் இரவு
    8 நவம்பர், 1992
    23நிமி
    13+
    ஓப்ரா வின்ஃப்ரேயின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாங்க்ஸ் குடும்பத்தினார் சண்டையிட்டுக்கொள்ள, அரங்கத்தில் கூச்சல் ஏற்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ10 - தலைமை நீதிபதி போட்டி
    15 நவம்பர், 1992
    23நிமி
    13+
    கீழ்தரமான நீதிபதி ராபர்ட்சன், கலிஃபோர்னியா தலைமை நீதிபதி போட்டியில் ஃபிலிப்பை தோற்கடிக்க முறைகேட்டில் ஈடுபடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ3 எ11 - மகப்பேறு வலி
    22 நவம்பர், 1992
    23நிமி
    13+
    கர்ப்பிணியான விளையாட்டு நிருபர் டேனி மிட்ச்செலுடன் (வனீசா வில்லியம்ஸ்) ஒரு கூடைப் பந்தாட்டத்தை காணச்சென்ற வில், வாகன நிறுத்துமிடத்தில் அவளுக்கு மகப்பேறு வலி ஏற்படவே அவனும் அவளுடன் தனியே சிக்குகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ3 எ12 - வில் திருடிய பெண்
    6 டிசம்பர், 1992
    23நிமி
    13+
    ஜலதோஷத்தினால் வில்லையும் கார்ல்ட்டனையும் தனித்து தங்க வைக்கிறாள் விவியன். அங்கு அவர்கள் கார்ல்ட்டனிடமிருந்து வில் திருடிய பெண்ணை பற்றி வாக்குவாதம் செய்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ3 எ13 - அம்மாவின் அருகில்
    13 டிசம்பர், 1992
    23நிமி
    13+
    மேல்நிலைப் பள்ளி முடிந்தாலும் தன் தாயுடன் ஃபிலடெல்பியா திரும்ப மறுக்கிறான் வில்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ3 எ14 - வெற்றி
    3 ஜனவரி, 1993
    23நிமி
    13+
    வில்லும் கார்ல்ட்டனும் கோடிக்கணக்கான பணத்தை ஜாஃப்ரி வென்றிருப்பதாக அவனை ஏமாற்றி நம்ப வைத்ததால், அவன் பாங்க்ஸ் குடும்பத்தை அவமானப்படுத்தியும், தன் வேலையை ராஜினாமா செய்தும் தன்னைத் தானே அவமானப்படுத்திக்கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ3 எ15 - கொள்ளைக்காரன்
    17 ஜனவரி, 1993
    23நிமி
    13+
    ஒரு மாஜி குற்றவாளிக்கு வேலை தரும்படி ஃபிலிப்பை வில் சமாதானப்படுத்திய பிறகு, வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் காணாமல் போகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ3 எ16 - மகிழ்ச்சியின் தொகுப்பு
    24 ஜனவரி, 1993
    21நிமி
    13+
    பாங்க்ஸ் குடும்பத்தினர் ஒவ்வொருவரும், விவியன் புதிய குழந்தையை பெற்றால் என்னவாகும் என கற்பனை செய்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ3 எ17 - போலித் திருமணம்
    31 ஜனவரி, 1993
    23நிமி
    13+
    திருமணம் வரையில் பாலுறவு கொள்ள மோனிக் மறுப்பதால், வில் டி.ஜே. ஜாஸி ஜெஃப் முன்னிலையில் ஒரு போலி திருமணத்தை நடத்துகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ3 எ18 - தேவதை
    7 பிப்ரவரி, 1993
    23நிமி
    13+
    மனம் நொந்து தற்கொலைக்கு முயற்சிக்கும் கார்ல்ட்டனிடம், அவனின்றி பாங்க்ஸ் குடும்பம் படக்கூடிய துன்பத்தை அவனது தேவதை காண்பிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ3 எ19 - போதைப் பொருள்
    14 பிப்ரவரி, 1993
    23நிமி
    13+
    பள்ளிக் கொண்டாட்டத்தின் போது, வில் தவறுதலாக கார்ல்ட்டனுக்கு அதிக போதைப் பொருளை கொடுத்துவிடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ3 எ20 - குழந்தை வெளி வருகிறது
    21 பிப்ரவரி, 1993
    23நிமி
    13+
    விவியனுக்கு பிரசவ வலி வரும்போது அவளை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல வீட்டில் யாரும் இல்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ3 எ21 - உன் பந்தயம் உங்கள் வாழ்க்கை
    28 பிப்ரவரி, 1993
    23நிமி
    13+
    நெவாடா பல்கலைகழகத்துக்கு செல்லும் வழியில் வில், கார்ல்ட்டன், ஜாஸ் ஜெஃப் ஒரு சூதாட்ட க்ளப்பில் முரடர்கள் வசம் சிக்கிக் கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ3 எ22 - நண்பனுடன் போட்டி
    11 ஏப்ரல், 1993
    23நிமி
    13+
    நகைச்சுவை க்ளப் ஒன்றில் தன் நண்பன் கீத்துடன் (டி.எல்.ஹக்லி) போட்டிப் போடுகிறான் வில்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ3 எ23 - நினைவுகள்
    2 மே, 1993
    23நிமி
    13+
    தங்களுடைய 25வது மணநாளில் மீண்டும் உறுதியேற்க ஃபிலிப்பும் விவியனும் ஆயத்தமாகிறார்கள். குழந்தைகள் தாங்கள் கடந்தகாலத்தில் இருந்த மகிழ்ச்சியான தருனங்களை நினைவுகூர்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ3 எ24 - திறமையான குழந்தைகள்
    9 மே, 1993
    23நிமி
    13+
    பட்டம் பெற, வில் ஒரு இசைப் பயிற்ச்சியை நிறைவு செய்தாக வேண்டும். அதில், பல திறமையான குழந்தைகள் தான் அவன் சக மாணவர்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
நடித்தவர்கள்
ஜேம்ஸ் அவரிஅல்போன்சோ ரிபெய்ரோடட்யானா அலி
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.